Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

இஸ்ரேலியர்கள் குறித்து நடவடிக்கை அவசியம்

தவறினால் இழப்பு என்கிறார் ரிஷாத் எம்.பி

1 min  |

August 07, 2025

Virakesari Daily

10ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகளுக்கு தடை

பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

1 min  |

August 07, 2025

Virakesari Daily

புதிய வடிவங்கள் வந்தாலும் தரமான அச்சுக்கு எப்போதும் மதிப்புண்டு

அச்சு ஊடகத்துக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு என்கிறார் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன்

3 min  |

August 07, 2025

Virakesari Daily

சோமரத்னவின் உயிருக்கு பேராபத்து ஏற்படக்கூடும்

பாதுகாப்பை உடன் பலப்படுத்துங்கள்; சகோதரி வேண்டுகோள்

1 min  |

August 07, 2025

Virakesari Daily

தாந்தாமலையில் நாளை தீ மிதிப்பு

காரைதீவு நிருபர் வரலாற்று பிரசித்தி பெற்ற தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இறுதி நாள் தீ மிதிப்பு வைபவம் நாளை(8) வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெறும்.

1 min  |

August 07, 2025

Virakesari Daily

ஜனாதிபதி நிதியத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை

பெயர்பட்டியலை சரிபாருங்கள்; இராதாகிருஷ்ணன் எம்.பி.

1 min  |

August 07, 2025

Virakesari Daily

சவீந்திர ராஜபக்ஷவுக்கு 19 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக் ஷவை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 07, 2025

Virakesari Daily

சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் தொடர்ந்து அகழ்வதற்கு நீதிமன்றம் உத்தரவு

மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை அறிய அகழ்வுகள் கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதியின் ஆலோச னையைப் பெற்று இராணுவ பாதுகாப்பு ஆளணியின் உதவியுடன் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று மூதூர் நீதிவான் திருமதி தஸ்னீம் பௌஸான் உத்தரவிட் டுள்ளார்.மேலும் இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி தொடர்ந்தும் நடத்துவது என்றும் நீதிமன்று தீர்மானித்தது.

1 min  |

August 07, 2025

Virakesari Daily

புதிய அரசியலமைப்புக்காக பாராளுமன்ற தெரிவுக்குழு

ஒன்றிணைந்து பிரேரணை முன்வைக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்; பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

1 min  |

August 07, 2025

Virakesari Daily

பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கங்கள் தோல்வி

கரிசனைகள் செப்டெம்பர் அறிக்கையில் உள்வாங்கப்படும்; ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உறுதி

2 min  |

August 07, 2025

Virakesari Daily

பல்வகைமை தேசியங்களின் குரல்

இலங்கையில் தமிழின் நிலை மிகச் சுவா- ரஸ்யமானதாகும்.

2 min  |

August 06, 2025
Virakesari Daily

Virakesari Daily

காலச் சக்கரத்தின் சுழற்சிக்கேற்ப அடியெடுக்கும் வீரகேசரி

இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கான ஊடக முயற்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தோற்றம் பெற்றன. பெரும்பாலும் இவை மதத்தைப் பரப்பும் நோக்கில் அமைந்திருந்தன. காலப்போக்கில் கல்வி மறுமலர்ச்சி, சமூக விழிப்புணர்வு, ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டங்கள் என அவை வளம் பெற்றன. இப்பின்னணியில் ஒரு பரந்த தமிழ் சமூக அரசியல் குரலுக்கான தேவையும் உணரப்பட்டது.

2 min  |

August 06, 2025

Virakesari Daily

நூற்றாண்டை நோக்கிய சாதனைப்பயணத்தில் எமது அபிமானி வீரகேசரி - வாழ்த்துகள்

ஆறாம் திகதி தனது 95 ஆவது வருடத்தில் காலடி வைக்கவுள்ள அபிமான வீரகேசரி நாளிதழுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் முதலில் தெரிவித்து கொள்கின்றோம்.

2 min  |

August 06, 2025

Virakesari Daily

உச்சத்தை தொட்ட இதழியல் பயணத்தின் வெற்றிகரமான ஒரு வீச்சு

படைப்பாளிகளோடும் பத்திரிகை வாசகர்களோடும் கரங்களைப் பற்றிய வண்ணம் 95 ஆண்டுகள் பயணிக்கும் இலங்கை ‘வீரகேசரி'

4 min  |

August 06, 2025
Virakesari Daily

Virakesari Daily

அண்டர்சன் - டெண்டுகர் டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் 70 வருடங்கள் நீடித்த சாதனை சமப்படுத்தப்பட்டுள்ளது

இங்கிலாந்தில் போட்டிக்கு போட்டி பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவித்த 5 போட்டிகளைக் கொண்ட அங்குரார்ப்பண அண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வரலாற்று சாதனை ஏடுகளில் மறக்க முடியாத தொடராகப் பதிவானது.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

இலங்கையின் இதழியல் துறையின் இமயம் வீரகேசரி

இலங்கையின் இதழியல் வரலாற்றிலிருந்து இலகுவில் பிரிக்கப்பட முடியாததொரு இமயமாக வீரகேசரி பத்திரிகை விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

மசகு எண்ணெய் இறக்குமதி குறித்து ட்ரம்ப் இந்தியாவின் மீது 'நியாயமற்ற' குற்றச்சாட்டு

ரஷ்யாவில் இருந்து இந்தியா மசகு எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது சுங்க வரி விதிப்பதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதிற்கு இந்தியா, இது 'நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது' என பதில் அளித்துள்ளது.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

மக்களின் மனக்குறையை அறிந்து செய்திகளை வெளியிடும் வீரகேசரிக்கு நிகர் ஏதுமில்லை

இலங்கையின் மூத்த பத்திரிகையான வீரகேசரி தனது 95ஆவது வருடத்தில் தடம் பதித்துள்ளது.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

சத்ய சாயி பாபா ஜனன தின நூற்றாண்டு புட்டபர்த்தியில் விசேட நிகழ்வுகள்

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100 ஆவது ஜனன தினம் எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி இடம்பெறுகிறது.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு

வடமாராட்சி கிழக்கு, ஆழியவளை களப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை பெருந்தொகையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

1 min  |

August 06, 2025
Virakesari Daily

Virakesari Daily

94ஆம் அகவையைப் பூர்த்தி செய்யும் வீரகேசரி நூற்றாண்டை நோக்கி கம்பீரமாக நகர்கிறது

நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் மேற்கொண்ட காந்திஜி, அங்கெல்லாம் உரையாற்றிச் சென்றிருந்தார்.

5 min  |

August 06, 2025

Virakesari Daily

நூற்றாண்டு பயணத்தின் 95ஆவது அகவையில் வீரகேசரி

தமிழ் பேசும் மக்களின் உரிமைக் குரலாக கடந்த 09 தசாப்தங்களுக்கும் மேலாக ஆல விருட்சம் போன்று கிளை பரப்பி வீறுநடை போடும் வீரகேசரி நாளிதழானது இன்று தனது 95ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது.

3 min  |

August 06, 2025

Virakesari Daily

ஹரக்கட்டா உள்ளிட்ட பிரதிவாதிகள் ஐந்து பேருக்கு குற்றப்பத்திரிகை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச்செல்ல சதி செய்ததாகத் தெரிவித்து நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டா உள்ளிட்ட பிரதிவாதிகள் 5 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

கிளிநித்ததேவையில் இயங்கும் அரச பேருந்துகள் மாணவர்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

கினிகத்தேனை பிரதேசத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றுவதில்லையென மாணவர்களும் பெற்றோர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

செம்மணியில் கடுமையாக தலையிடும் நீதியமைச்சு

மக்களை அச்சுறுத்தும் வகையில் சி.ஐ.டி.யின் செயற்பாடு என்கிறார் கஜேந்திரகுமார்

1 min  |

August 06, 2025

Virakesari Daily

உண்மை, நீதியை நோக்கிய நடவடிக்கை

மனிதப் புதைகுழி பொருட்களை அடையாளம் காண்பதில் மக்களின் ஒத்துழைப்பு குறித்து ஐ.நா. பாராட்டு

1 min  |

August 06, 2025

Virakesari Daily

நைஜீரியாவில் 50க்கும் மேற்பட்டோர் கடத்தல்; ஆயுதமேந்திய கும்பல் அட்டூழியம்

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜாம்ஃபாரா மாகாணத்தில், ஆயுதமேந்திய கும்பல் ஒன்று 50க்கும் மேற்பட்டோரைக் கடத்திச் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

1 min  |

August 06, 2025

Virakesari Daily

பாலஸ்தீனம் தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தின் நிலைப்பாடு ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது?

இஸ்ரேல் - காஸாவில் போர்நிறுத்தம் ஒன்றுக்கு இணங்கி, பெருமளவு மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு அனுமதிக்காவிட்டால், இரு அரசுகள் விதிமுறையின் அடிப்படையில் நீண்டகால சமாதானம் நோக்கிச் செயற்படுவதில் உறுதிப்பாட்டை காண்பிக்காவிட்டால், எதிர்வரும் செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் தனது அரசாங்கம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெயர் ஸ்ராமெர் கடந்த வாரம் அறிவித்தார்.

2 min  |

August 06, 2025

Virakesari Daily

உலக இளைஞர் திறன் தினம் அனுஷ்டிப்பு திறன் படைத்த இளைஞர்களினூடாக இலங்கைக்கு வலுவூட்டல்

நாடொன்றின் அபிவிருத்தி, புத் தாக்கத்தை முன்னெடுத்துச் செல்வது, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் இளைஞர் திறன்கள் மிகவும் முக்கியமானவை.

2 min  |

August 06, 2025

Virakesari Daily

பி.வை.டி. கார் தொடர்பான மனுவை 07ஆம் திகதி மீள அழைக்க உத்தரவு

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பி.வை. டி. (BYD) மின்சார கார்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மேலதிக சமர்ப்பணங்களை உறுதி செய்வதற்காக இந்த மாதம் 7 ஆம் திகதி வழக்கை மீள அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 06, 2025
Holiday offer front
Holiday offer back