Try GOLD - Free

Newspaper

Virakesari Daily

Virakesari Daily

தலைமன்னார் மணல்திட்டில் கைவிடப்பட்டிருந்த ஆறு இலங்கையர்கள் கடற்படையினரால் மீட்பு

கடல்வழியாக சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மனிதக் கடத்தலைத் தடுக்கவும் தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய தேடுல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகிறனர்.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

மழையில் அடித்துச் செல்லப்பட்ட பஸ் நிலையம்

ஹிமாச்சல் பிரதேசத்தில் பெய்த கனமழையால் பஸ் நிலையம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஸம்பிய ஜனாதிபதியை சூனியம் வைத்து படுகொலை செய்வதற்கு சதித்திட்டம்

ஸம்பிய ஜனாதிபதியை சூனியம் வைத்துக் கொல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் அந்நாட்டைச் சேர்ந்த இரு ஆண்களுக்கு கடூழியத்துடனான இரு வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

1 min  |

September 17, 2025

Virakesari Daily

தேசிய தீபாவளி விழா

இம்முறை தீபாவளிப் பண்டிகையின் தேசிய விழாவை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு அட்டன் நகரிலுள்ள மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஒக்டோபர் 20ஆம் திகதி கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

அம்பானியின் விலங்குகள் மையம் மீது குற்றச்சாட்டுகள் வேண்டாம்

அம்பானியின் 'வந் தாரா' விலங்குகள் மையம் விலங்கு களை வாங்கியதில் எந்த விதிமுறைக ளையும் மீறவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஊழலற்ற தற்போதைய திட்டங்களை சர்வதேசத்திடம் தெளிவுபடுத்துங்கள்

ஊழலற்ற இலங்கையின் தற்போதைய திட்டங்கள் குறித்து சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும், அதன் ஊடாக இலங்கைக்கு புதிய முதலீடு களை ஈர்ப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உலக வங்கியின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.

1 min  |

September 17, 2025

Virakesari Daily

5 அரச வைத்தியசாலைகளில் கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தப்படுமாயின் அபாயம்

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம்

1 min  |

September 17, 2025

Virakesari Daily

ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தல்

1 min  |

September 17, 2025

Virakesari Daily

அரச சேவையில் டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்

அரசாங்க உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளை இலகுபடுத்துவதையும் வினைத்திறனாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, அரச சேவையில் டிஜிட்டல் கையொப்ப முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிக்குமா?

இலங்கை பொருளாதார ரீதியாக தற்போது படிப்படியாக மீண்டு வருகின்ற சூழலில் மீண்டும் வட்டி வீதங்கள் அதிகரித்து, மக்கள் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்விகள் பொருளாதார நிபுணர்களிடையே எழுப்பப்படுகின்றன.

3 min  |

September 17, 2025

Virakesari Daily

துறைமுகம் அமைப்பதில் அக்கறைகாட்டும் இந்திய அரசு தமது மீனவர்கள் எல்லைதாண்டுவதை தடுக்க வேண்டும்

சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் வலியுறுத்து

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

பவள விழா காணும் பாரதத்தின் கம்பீரம்

உலக வல்லரசான அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு அனைத்து நாடுகளும் அஞ்சிநிற்கின்ற போது... அதனை கண்டுகொள்ளாமல் ரஷ்யா, சீனா இந்தியா என வேறு திசையில் அமெரிக்காவுக்கு இணையாக காய் நகர்த்தி அமெரிக்க ஜனாதிபதியையே மிரள வைத்துள்ளார் ஒரு தேநீர் வியாபாரியின் மகன்.

3 min  |

September 17, 2025

Virakesari Daily

கொட்டகலை பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரம்

கொட்டகலை பிரதேச சபையில் நேற்று முன்தினம்(15) பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் ஆரம்பமாகிய உள்ளூராட்சி வார நிகழ்வுகள் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

சர்வதேச நாடுகளும் பாரபட்சம் பார்த்து எம்மை கைவிடும் போக்கு மனவேதனை தருகிறது

மட்டு. மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி

2 min  |

September 17, 2025

Virakesari Daily

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் வாக்களிக்கும் வகையில் சட்டத் திருத்தம்

அமைச்சரவை அனுமதி வழங்கியது

1 min  |

September 17, 2025

Virakesari Daily

மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் சுகவீன விடுமுறை

21 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்பதாக அறிவிப்பு

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

டொனால்ட் ட்ரம்ப் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக 15 பில்லியன் டொலர் நஷ்டஈடு கோரி அவதூறு வழக்கு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது குடும்பம் மற்றும் அரசியல் இயக்கம் என்பன தொடர்பில் அவதூறான செய்திகளை வெளியிட்டதாகக் குற்றஞ் சாட்டி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக 15 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈட்டைக் கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

எம்.என்.ராஜத்திற்கு பாராட்டு

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்தைப் பாராட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

60 வருடங்களாக கவனிப்பாரற்று கிடந்த குஞ்சர்துரவு புனரமைப்பு

சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த மீசாலை, குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் நேற்று முன்தினம் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

பண்ணை சுற்றுவட்டத்தில் வீதியருகே எல்லைக்கற்கள்

யாழ்ப்பாணம், பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு மிக அருகில், தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக் கற்கள் நாட்டப்பட்டுள்ளமை தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று நேரடியாக சென்று ஆராய்ந்தார்.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநரை பதவியிலிருந்து வெளியேற்றும் ட்ரம்பின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை

மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

1 min  |

September 17, 2025

Virakesari Daily

மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதில்லை

அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு

1 min  |

September 17, 2025

Virakesari Daily

ஆதாரங்களைத் திரட்டும் செயற்பாட்டை பிற்போடுங்கள்

உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலில் இணையனுசரணை நாடுகளிடம் சீனா, பாகிஸ்தான் வேண்டுகோள்

2 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கின் அறிக்கை வெளியீடு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் ம. நிமலராஜனின் வழக்கு தொடர்பான அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (12) மாலை திருகோணமலை வெளிக்கடை தியாகிகள் திறந்த வெளி அரங்குக்கு முன்னால் வட, கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வெளியிடப்பட்டது.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

உலக சிரேஷ்ட பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பில் 3 வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்த இலங்கை

தாய்லாந்தில் நடைபெற்ற உலக சிரேஷ்ட பெட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றிருந்த இலங்கையின் ஒலிம்பிக் நட்சத்திரமான நிலூக்க கருணாரட்ண, ரேணு சந்திரிக்கா டி சில்வா, நதீஷா கயந்தி மூவரும் தத்தம் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

1 min  |

September 17, 2025

Virakesari Daily

பொலிஸ்மா அதிபர் சீனாவுக்கு விஜயம்

பதில் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்

1 min  |

September 17, 2025

Virakesari Daily

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் மக்கள் சிறந்த பாடம் புகட்டுவர்

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்துக்குச் சவால்

2 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

வெனிசுலாவிலிருந்து போதைவஸ்துடன் வந்த படகு மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்

மூன்று பேர் உயிரிழப்பு

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

அட்டன் இ.போ.ச.வில் நிலவும் குறைபாடுகள் நிவர்த்திக்கப்படும்

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல சுரவீர ஆராச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச் செல்வி ஆகியோர் அட்டன் இ.போ. சபைக்கு திடீர் கள விஜயம் ஒன்றை நேற்று (16) முன்னெடுத்திருந்தனர்.

1 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

இலங்கை வந்தடைந்த 19 வயதின் கீழ் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி

இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதின் கீழ் மகளிர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் நேற்று முன்தினம் (15) இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் இலங்கையை வந்தடைந்தனர்.

1 min  |

September 17, 2025