Newspaper
Virakesari Daily
மஹிந்தானந்த, நளின் ஆகியோரின் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில் ஆவணங்களை ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 07, 2025
Virakesari Daily
கோறளைப்பற்று நிருவாக சிக்கல்களுக்கு எல்லைநிர்ணய ஆணைக்குழு தீர்வல்ல
தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்து
2 min |
August 07, 2025
Virakesari Daily
தென் கொரியாவிற்குச் செல்லும் சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் விலக்கு
வெளிநாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தென் கொரியா, சீன சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணத்தை விலக்குவதாக புதன்கிழமை அறிவித்தது.
1 min |
August 07, 2025
Virakesari Daily
தோட்டத் தொழிலாளர்கள் வசதியாக வாழ்வதாக ரொஷான் ராஜதுரை கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்
செங்கொடிச் சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் தெரிவிப்பு
1 min |
August 07, 2025
Virakesari Daily
மனித உரிமைகள் பேரவைக்கு சொல்ல வேண்டிய செய்தியை சரியான விதத்தில் சொல்லுவோம்
தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் கூறுகிறார்
1 min |
August 07, 2025
Virakesari Daily
புதிய மின்சார சட்டமூலம் மோசடிகளுக்கே வழிவகுக்கும்
பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு
1 min |
August 07, 2025
Virakesari Daily
இலங்கையில் நடத்த ஏற்பாடாகியுள்ள 'MICE EXPO 2025'
இலங்கை மாநாட்டு பணியகத்தின் (SLCB) கட்டளைக்கு இணங்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'SL MICE எக்ஸ்போ 2025 ' எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 26 வரை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள் ளதாக இலங்கை மாநாட்டு பணி யகம் தெரிவித்துள்ளது. இந்த முதன்மையான நிகழ்வு, உள்ளூர் மற்றும் சர்வதேச MICE துறைகள் தங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் புதுமைகளை காட்சிப்ப டுத்த ஒரு விதிவிலக்கான தளத்தை வழங்குவதன் மூலம் உலகளாவிய MICE வரைப்படத்தில் இலங் கையின் மதிப்பை உயர்த்தும் என இலங்கை மாநாட்டு பணியகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
1 min |
August 07, 2025
Virakesari Daily
மின்சாரசபை கூறுபடுவதை தடுக்கவே புதிய சட்டமூலம்
பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிப்பு
1 min |
August 07, 2025
Virakesari Daily
Disrupt Asia 2025 இலங்கையைப் புதுமையாக்கத்தின் பிராந்திய மையமாக நிலைநிறுத்தி, சர்வதேச பிரசன்னத்தை அதிகரிக்கும்
இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை துரிதப்படுத்தும் வகையில் ஆரம்ப வர்த்தக முயற்சிகளுக்கான தெற்காசியாவின் முன்னணி மாநாடும் புத்தாக்கத் திருவிழாவுமான Disrupt Asia 2025 எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
2 min |
August 07, 2025
Virakesari Daily
அறிவின் வழிகள் : Geoffrey Bawa Space ல் புதிய கண்காட்சியின் ஆரம்பம்
அறிவின் வழிகளை நாம் எவ்வாறு அறிவோம்? ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் சமீபத்தைய கண்காட்சி குறித்து எழுகின்ற ஒரு வினாவே இது. ஆகஸ்ட் முற்பகுதியில் ஹோர்டன் பிளேஸிலுள்ள Bawa Space காட்சியகத்தில் ஆரம்பமாகவுள்ள அறிவின் வழிகள் கண்காட்சி அறிவின் பல்வேறு வடிவங்கள், மற்றும் நாம் தகவல் விபரங்களை கற்கின்ற, பேணிப்பாதுகாக்கின்ற, மற்றும் பகிர்ந்து கொள்கின்ற பல்வேறு வடிவங்களை ஆராய்வதற்கு ஜெஃப்ரி பாவா அவர்களின் லுணுகங்க தோட்டத்தை பயன்படுத்துகின்றது.
2 min |
August 07, 2025
Virakesari Daily
அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் விபரம்: 2022 – 2024 காலப்பகுதி தரவுகள் இல்லை
2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் அரசியல்வாதிகள், அரச அலுவலர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் 2022-2024 காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகள் இல்லாத காரணத்தால் வினவப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
1 min |
August 07, 2025
Virakesari Daily
AIA இன்சூரன்ஸ் விற்பனை மாநாடு 2025- அதன் பிரகாசமான நட்சத்திரங்களை கௌரவித்தது
AIA ஸ்ரீலங்கா அண்மையில் அதன் வருடாந்த விற்பனை மாநாட்டை கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடாத்தியது.
1 min |
August 07, 2025
Virakesari Daily
பொடி சஹ்ரானுக்கு எதிராக மாத்தளையில் வழக்கு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில், பயங்கரவாதிகள் சத்தியப் பிரமாணம் செய்யும் வீடியோ காட்சிகளை ஐ.எஸ். அமைப்பினருக்கு அனுப்பி உரிமை கோரச் செய்ததாக கூறப்படும் சம்பவத்தை மையப் படுத்தி கைது செய்யப்பட்டு 3 ஆண் டுகள் வரையில் தடுப்பில் இருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சின்ன சஹ்ரான் (பொடி சஹ்ரான்) எனும் பெயரால் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அறியப்படும் பஸ்லூர் ரஹ்மான் மொஹமட் சஹ்ரானுக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத் திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 07, 2025
Virakesari Daily
62 வர்த்தகர்களுக்கு அபராதம்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 62 வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களால் 02 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம். சாலிய பண்டார நவரத்ன தெரிவித்தார்.
1 min |
August 07, 2025
Virakesari Daily
உள்ளூராட்சி சபைகளில் பெண்களும் ஆட்சி அதிகாரமும்
அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறித்து அரசியல் ஆய்வாளர், ஊடக விரிவுரையாளர் அ . நிக்ஸன் கருத்து தெரிவிக்கையில்
3 min |
August 07, 2025
Virakesari Daily
ஆசிய வங்கியியல் நிதி விருதுகள் 2025 கொமர்ஷல் வங்கி ஆறு சிறப்பு விருதுகளை வென்றது
கொமர்ஷல் வங்கியின் நிதி உதவிப் பொது முகாமையாளர் திரு. தரிந்த ஜெயவர்தன, கொழும்பு உள்ளகப் பிரிவின் சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் திரு. சனத் பெரேரா மற்றும் நிலைபெறுதகுதன்மை, மகளிர் வங்கிப்பிரிவு மற்றும் சமூகப் பொறுப்புத் துறையின் பிரதம முகாமையாளர் திருமதி. கமலினி எல்லாவல ஆகியோர் வங்கிக்கான விருதுகளைப் பெறுகின்றனர்.
1 min |
August 07, 2025
Virakesari Daily
இஸ்ரேலின் கொலனியாக இலங்கை
மரிக்கார் எம்.பி. குற்றச்சாட்டு; அறுகம்பேயில் காணிக்கொள்வனவு தொடர்வதாக விசனம்
1 min |
August 07, 2025
Virakesari Daily
கோபா குழுவின் தலைவர் இராஜினாமா
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத்ன கோபா குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.
1 min |
August 07, 2025
Virakesari Daily
காணாமல் போனவர் குறித்து தகவல் தருமாறு கோரிக்கை
மட்டக்களப்பு புதூரைச் சேர்ந்த 56 வயது குடும்பஸ்தர் கடந்த 26ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
August 07, 2025
Virakesari Daily
குழந்தையின் எலும்புக்கூடு முற்றாக மீட்கப்பட்டது
செருப்பு, தாயம் ஆகியவற்றுடனும் இரு எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு
1 min |
August 07, 2025
Virakesari Daily
மன்னார் தீவுக்குள் மக்களை அச்சுறுத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாது
சபையில் ரிஷாத் பதியுதீன் தெரிவிப்பு
1 min |
August 07, 2025
Virakesari Daily
கல்முனையில் அமைதி வழி போராட்டம்
நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனைவின் 3ஆவது வருட நிறைவை முன்னிட்டு கல்முனை மா நகரில் நேற்றுப் புதன்கிழமை காலை அமைதி வழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
1 min |
August 07, 2025
Virakesari Daily
Netanyahu to urge ‘full conquest’of Gaza as ceasefire talks reach an impasse
காசாவில் பணயக் கைதிகள் மற்றும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டைக்கு வந்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாகவும், ஹமாஸ் மனிதாபிமான நிலைமையைப் பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு முன்பு தீர்க்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.
1 min |
August 07, 2025
Virakesari Daily
உத்தராகண்டில் மேக வெடிப்பால் கிராமம் மாயம்
உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
1 min |
August 07, 2025
Virakesari Daily
அடுத்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் நடக்கும் சாத்தியம்
முஸ்லிம் காங்கிரஸ் செயலமர்வில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
2 min |
August 07, 2025
Virakesari Daily
2025 ஆண்டு விற்பனை மாநாட்டில் சிறப்பையும் வளர்ச்சியையும் கொண்டாடிய Agromax Industries
இலங்கையின் முன்னணி நீர்ப் பம்பி உற்பத்தியாளரும், புத்தாக்கமான நீர் முகாமைத்துவ தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாகவும் விளங்கும் Agromax நிறுவனம், 2025 ஆம் ஆண்டுக்கான தனது வருடாந்த விற்பனை மாநாட்டை வாஸ்கடுவவில் உள்ள Citrus Hotel கோலாகலமாக கொண்டாடியது.
1 min |
August 07, 2025
Virakesari Daily
கடைசி நேர முயற்சியாக ஜனாதிபதி டிரம்பின் தூதர் மொஸ்கோ வருகை!
ரஷ்யாவுக்குப் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமா?
1 min |
August 07, 2025
Virakesari Daily
மின்சார திருத்த சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
இலங்கை மின் சார (திருத்த) சட்ட மூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறை வேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 121 வாக் குகளும் எதிராக 25வாக்குகளும் அளிக்கப்பட்டன.
1 min |
August 07, 2025
Virakesari Daily
மின்சார திருத்த சட்டமூலம் பேரழிவிற்க்கே வழிவகுக்கும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு
2 min |
August 07, 2025
Virakesari Daily
செம்மணி குறித்து சர்வதேச விசாரணைகள் அவசியம்
சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டுமென பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் வலியுறுத்து
1 min |
