Newspaper
Virakesari Daily
Kalbe International இலங்கையின் சுகாதாரப் பராமரிப்புத் துறை மீதான அர்ப்பணிப்பை விரிவுபடுத்துகிறது
ஆரோக்கியமான வயது மூப்பு, குணமடைதல், மற்றும் சீனி குறித்த அவதானம் கொண்ட வாழ்க்கைமுறைக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட பல்வகைப்பட்ட ஊட்டச்சத்து தீர்வுகளை உள்ளூர் சந்தைக்கு Kalbe பங்களித்து வருகிறது. தாம் உள்ளெடுக்கின்ற சீனியின் அளவு குறித்து மிகுந்த அவதானம் கொண்ட வளர்ந்தவர்களுக்கு அவர்களுடைய ஊட்டச்சத்து தேவைகளுக்கு உதவுவதற்காக மிகக் கவனத்துடன் தயாரிக்கப்படும் தீர்வாக அமைந்துள்ள Diabetasol 1ம் ஸ்தானத்திலுள்ள நம்பிக்கைக்குரிய தெரிவாகக் காணப்படுகின்றது.
2 min |
August 11, 2025
Virakesari Daily
வசதி, பாதுகாப்பு, நம்பிக்கை - இலங்கை வங்கி அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் ரெமிட் செயலி
இலங்கையின் வங்கித் துறையில் 86 ஆண்டுகளாக முன்னணியில் செயல்பட்டு வரும் இலங்கை வங்கி (BOC), அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவின் போது, தனது சமீபத்திய டிஜிட்டல் புதுமையான ஸ்மார்ட் ரெமிட் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது.
1 min |
August 11, 2025
Virakesari Daily
சாட் முன்னாள் பிரதமருக்கு 20 வருட சிறை
சாட் நாட்டின் முன்னாள் பிரதமரும் எதிர்க் கட்சித் தலைவருமான சக்சஸ் மாஸ்ராவுக்கு வன்முறையைத் தூண்டும் இனவாத மற்றும் இனவெறி செய்திகளை பரப்பியமைக்காக 20 வருட சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
1 min |
August 11, 2025
Virakesari Daily
சபாத் இல்லங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பினா் கோரிக்கை
இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் சட்டவிரோத சபாத் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
1 min |
August 11, 2025
Virakesari Daily
நெதன்யாகுவின் காசா திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய காசா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும் கோரியும் சனிக்கிழமை இரவு டெல் அவிவ் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 11, 2025
Virakesari Daily
கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண்
பண்டாரவளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த பஸ் ஒன்றுக்குள் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டா ரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 11, 2025
Virakesari Daily
நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள் மூவரின் முன்மாதிரியான செயற்றிட்டம்
நுவரெலியா மாநகர சபைக்கு தெரிவான சுயேச்சைக்குழு உறுப்பினர் ஏ.ஆர். அஜித் குமாரவின் முன்மொழிவைத் தொடர்ந்து, அவரது குழுவைச் சேர்ந்த மற்றுமொரு உறுப்பினரான வணக்கத்துக்குரிய மாகந்துரே ரத்தனவன்ச தேரர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவான நுவன் பெந்தொட்ட ஆகியோரின் மாதாந்த சம்பளம் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் விசேட தேவையுடையோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
1 min |
August 11, 2025
Virakesari Daily
பொதுவினியோக ஆதாா் வைத்தியசாலையின் வளம் பற்றாக்குறைகள் விரைவில் நிவா்த்தியாகும்
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆளணி மற்றும் பௌதிக வளப் பற்றாக்குறைகள் ஒரு மாத காலத்துக்குள் நிவர்த்தி செய்யப்படவுள்ளன என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் அர்ஜுன திலகரட்ன தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Virakesari Daily
அரசியல் பிரச்சினையாக மாறிவிடும்
இளைஞர் கழக விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு
1 min |
August 11, 2025
Virakesari Daily
வட,கிழக்கில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை தடுக்க நடவடிக்கை எடுங்கள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 11, 2025
Virakesari Daily
அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
பிரதான எதிர்க்கட்சி அறிவிப்பு; திங்கட்கிழமை சமர்ப்பிக்க ஏற்பாடு
1 min |
August 08, 2025
Virakesari Daily
மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பளியுங்கள்
தமிழ் அரசியல் கைதிகள் குறித்து சிறிதரன் நீதியமைச்சரிடம் வலியுறுத்து
1 min |
August 08, 2025
Virakesari Daily
மன்னார் தீவுக்குள் மக்களை அச்சுறுத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாது
அரசாங்கத்திடம் 159 அல்ல 200 எம்.பி.க்கள் இருந்தாலும் மன்னார் தீவுக்குள் சண்டித்தனம் மூலம் எதனையும் செய்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
சர்வதேச சுயாதீன விசாரணை தேவை
இந்திய அரசாங்கத்திடம் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் வலியுறுத்தல்
1 min |
August 08, 2025
Virakesari Daily
யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும்
தமிழ் மொழியில் வழங்கிவரும் நாட்டார் பாடல்களுள் ஒப்பாரிப் பாடல்களுக்கு நீண்டதோர் பாரம்பரியம் உண்டு. நாட்டுப்பாடல்கள் தாலாட்டிலே தொடங்கி ஒப்பாரியில் முடியும் என்பர். ஒப்பாரிப் பாடல்கள் மக்களின் வாழ்வியலைப் பெருமளவு வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. தன்னுணர்ச்சிப் பாடல்களாக அமையும் ஒப்பாரிப் பாடல்கள் தனிமனித உணர்வுகளை மாத்திரமன்றிச் சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கோலங்களையும் புலப்படுத்தி நிற்பதை அவதானிக்கலாம்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
Trump to meet Putin as early as next week
US president then plans to bring Volodymyr Zelensky into three-way Ukraine peace talks
3 min |
August 08, 2025
Virakesari Daily
பொதுமன்னிப்பு குறித்து நான் உத்தரவாதம் வழங்க முடியாது
தமிழ்க் கைதிகள் விடயத்தில் நீதியமைச்சர் பதிலளிப்பு
1 min |
August 08, 2025
Virakesari Daily
கோறளைப்பற்று நிருவாக சிக்கல்களுக்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு தீர்வல்ல
மட்டக்களப்பு கோறளைப்பற்று நிருவாக பிரிவில் காணப்படும் சிக்கலுக்கு எல்லை நிர்ணய ஆணைக் குழுவை அமைத்து தீர்வு பெற முடியாது.
2 min |
August 08, 2025
Virakesari Daily
வரி அதிகரிப்பு 21 நாட்களுக்குப் பின்னர் அமுலுக்கு வரும்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கு 25% வரியுடன், கூடுதலாக 25% வரி என மொத்தமாக 50 வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 08, 2025
Virakesari Daily
Israeli military chiefs in shouting match over civilian killings in Gaza
Row between top generals reflects months of simmering tension over air strikes that have been 'taken to the extreme'
3 min |
August 08, 2025
Virakesari Daily
அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியாவில் அனுமதி கிடையாது
\"மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை\" என இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
Sinopec வட மத்திய மாகாணத்தில் தனது Clean Sri Lanka செயற்பாட்டை அறிமுகம் செய்துள்ளது
இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை திறந்துள்ளதாக Sinopec அறிவித்துள்ளது. நாட்டில் Sinopec திறந்துள்ள 15 ஆவது மேம்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையமாக இது அமைந்துள்ளது.
1 min |
August 08, 2025
Virakesari Daily
செம்மணி போல் திராய்க்கேணியிலும் மனிதப் புதைகுழி
35 வருடங்களாகியும் நீதி கிட்டவில்லை என்கிறார் ஜெயசிறில்
1 min |
August 08, 2025
Virakesari Daily
விவசாயத்தில் புரட்சி: சக்திமானின் பேலர் மற்றும் தான்மித்ரம் சுழல் கலப்பை இலங்கையில் அறிமுகம்
உலகின் மிகப்பாரிய சுழலும் உழவு இயந்திர உற்பத்தியாளரான சக்திமான் இந்தியா [Shaktiman India] என அழைக்கப்படும் Tirth Agro Technology Private Limited அதன் இரண்டு மேம்படுத்தப்பட்ட நவீன விவசாய இயந்திரங்களான சக்திமான் பேலர் மற்றும் 9 அடி \"தான்மித்ரம்” சுழல் கலப்பை ஆகியவற்றை முதன்முறையாக இலங்கை சந்தைக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
August 08, 2025
Virakesari Daily
Trump wants India to stop buying Russian oil. Why is Modi saying no?
Indian Prime Minister Narendra Modi has been performing a tricky balancing act maintaining close partnerships with US President Donald Trump and Russia's leader Vladimir Putin while insisting his country is a neutral party in the Russia-Ukraine war, to the dismay of Western nations who have sanctioned Moscow.
5 min |
August 08, 2025
Virakesari Daily
சவூதி நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கவும்
காதர் மஸ்தான் எம்.பி சபையில் பிரதமரிடம் வேண்டுகோள்
1 min |
August 08, 2025
Virakesari Daily
பிரச்சினைகளுக்கு தீர்வின்றேல் திங்கள் முதல் வேலை நிறுத்தம்
135 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
1 min |
August 08, 2025
Virakesari Daily
தேசபந்துவுக்கு முன்பிணை; 20இல் தீர்மானம்
உயர் நீதிமன்றால் சேவை இடை நிறுத்தப்பட்டு, பாராளுமன்றப் பொறிமுறை ஊடாக பதவி விலக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தன்னை சி.ஐ.டி. கைது செய்தால் பிணையில் விடுவிக்கக் கோரி கோட்டை நீதிமன்றில் தாக்கல் செய்த
1 min |
August 08, 2025
Virakesari Daily
கெப் வாகனம் மோதியதில் 8 வயது சிறுவனும் சாரதியும் படுகாயம்
தனது சகோதரியுடன் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 8 வயது மாணவன் மீது கெப் ரக வாகனம் மோதி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹெத்கால பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
நீதிக்கான போராட்டத்தை சர்வதேசம் நோக்கி நகர்த்தியுள்ளோம்
இலங்கையில் தமிழர்கள் இன அழிப்பு செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா. கூட்டத்தொடரின் போது இதற்கான குரல் ஒலிக்க வேண்டும். எதிர்வரும் 30ஆம் திகதி நடாத்தப்படும் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாணத்திலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
1 min |
