Newspaper
Virakesari Daily
ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கையால் ஏமாற்றம்
தமிழ்த் தலைவர்கள் தெரிவிப்பு; உள்ளகப் பொறிமுறையை ஆதரிப்பதாகவும் சுட்டிக்காட்டு|
2 min |
August 15, 2025
Virakesari Daily
வட, கிழக்கு மக்களால் ஆட்சி நிர்வாகத்தில் பிரதிநிதித்துவத்தை வழங்க முடியாதுள்ளது
மாகாண சபைகள் இயங்காமை குறித்து சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவிப்பு
1 min |
August 15, 2025
Virakesari Daily
உக்ரேனிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான டொனால்ட் ட்ரம்பின் முயற்சிகளுக்கு புட்டின் பாராட்டு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
1 min |
August 15, 2025
Virakesari Daily
Muthunagar Residents Demand Resolution for Land Issue, Threaten Continued Protests
மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது போல, முத்துநகர் மக்களின் நிலப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும். தீர்வு இல்லையென்றால், போராட்டங்கள் தொடரும் என்று மக்கள் போராட்ட அமைப்பு எச்சரித்துள்ளது. மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தை இடைநிறுத்தியது போலவே, திருகோணமலையில் உள்ள முத்துநகர் மக்களின் நிலப் பிரச்சினைக்கும் அரசு தீர்வு காண வேண்டும். \"முத்துநகர் மக்களை வளர்ப்புப் பிள்ளைகளாக நடத்தக் கூடாது\" என்று மக்கள் போராட்ட அமைப்பின் செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
1 min |
August 15, 2025
Virakesari Daily
செம்மணிப் புதைகுழி அகழ்வில் வெளிநாட்டு நிபுணத்துவ சேவை
யாழ்.நீதிமன்றம் பரிசீலனை செய்வதாக அறிவிப்பு; சூத்திரதாரிகள் நாட்டைவிட்டு தப்பியோடலாம் என்று சுமந்திரன் எடுத்துரைப்பு
2 min |
August 15, 2025
Virakesari Daily
Melania Trump threatens to sue Hunter Biden for $1bn over Epstein claim
முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், தனது கணவரை பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் மூலம் அறிமுகப்படுத்தியதாகக் கூறிய பின்னர், ஹண்டர் பைடனை 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வழக்குத் தொடரப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
2 min |
August 15, 2025
Virakesari Daily
காலாவில் 24 மணி நேரத்தில் 54 பேர் பலி
காஸாவில் இஸ்ரேல் புதிதாக 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 22 பேர் உட்பட குறைந்தது 54 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
1 min |
August 15, 2025
Virakesari Daily
விமர்சனங்களை மறைப்பதற்கு அதிகாரிகளை பழிவாங்காதீர்கள்
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசிடம் கோரிக்கை
1 min |
August 15, 2025
Virakesari Daily
இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு விசாரணைகளில் ஆறு பொலிஸ்குழுக்கள்
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
1 min |
August 15, 2025
Virakesari Daily
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி கடும் விசனம்
ஐக்கிய மக்கள் சக்தி கடும் விசனம்
1 min |
August 15, 2025
Virakesari Daily
தேசிய மீலாதுன் நபி விழா ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு
2025ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி அம்பலாந் தோட்டை போலான மஸ்ஜிதுல் அரூசியா ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
1 min |
August 15, 2025
Virakesari Daily
ஆசிய உப சம்பியன் பட்டத்துடன் நாட்டை வந்தடைந்த இலங்கை இளம் ரக்பி அணி
இந்தியாவில் நடைபெற்ற 20 வயதின் கீழ் ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் தொடரில் உபசம்பியன் பட்டம் வென்று சில தினங் களுக்கு முன்னர் நாட்டை வந்தடைந்த 20 வயதிக் கீழ் இலங்கை ஆண்கள் ரக்பி அணியி னருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min |
August 15, 2025
Virakesari Daily
‘உதவிகளை ஆயுதமாக்குவதை’ இஸ்ரேல் நிறுத்த வேண்டும்
மனிதாபிமான அமைப்புகள் கோரிக்கை
1 min |
August 15, 2025
Virakesari Daily
பொலிஸார் குற்றச் செயல்களில் ஈடுபட இடமளிக்கப் போவதில்லை
கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவிப்பு
1 min |
August 15, 2025
Virakesari Daily
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் சுலைமான் அல்அமெரி, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கிடையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
1 min |
August 15, 2025
Virakesari Daily
ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவ கருத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
காலநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவ கருத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று விவசாய அமைச்சர் லால்காந்த தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
1 min |
August 15, 2025
Virakesari Daily
உச்சி மாநாட்டிற்கு முன் ட்ரம்ப் உக்ரைன் குறித்து ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதை இலக்காகக் கொண்டு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அலாஸ்காவில் சந்திப்பதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை ஐரோப்பிய தலைவர்களுடன் மெய்நிகர் சந்திப்பு நடத்தினார்.
1 min |
August 15, 2025
Virakesari Daily
கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போர உறுப்பி னர்களுக்கான ஒன்று கூடல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், பலகத்துறை கலை இலக்கிய வட்டம் ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பி னர்களுக்கான விசேட ஒன்று கூடல் மற்றும் கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலை மாண வர்களுக்கு ஊடகக் கழகங்களுக்கான ஒருநாள் செயலமர்வு, எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை, நீர்கொழும்பு போருதொட்ட அல் பலாஹ் கல்லூரியில் நடைபெறும்.
1 min |
August 15, 2025
Virakesari Daily
டிரம்ப்பின் வர்த்தக யுத்தம் இந்தியா எப்படி சமாளிக்கும்?
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அதிக வரி விதித்திருப்பது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
3 min |
August 15, 2025
Virakesari Daily
அலாஸ்காவில் பனி உருகல் ஜூனோவில் வெள்ள அபாயம்
அலாஸ்காவின் தலைநகர் ஜூனோவில், பனி உருகலால் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மென்டன்ஹால் பனிப்பாறையால் தடுக்கப்பட்டிருந்த ஏரியிலிருந்து உருகிய நீர் வெளியேறத் தொடங்கியதால், பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
1 min |
August 15, 2025
Virakesari Daily
விவசாயிகளை கைவிட்டு கஞ்சா உற்பத்தியில் கவனம்
அரசாங்கத்தின் முறைமை மாற்றம் இதுவாவென எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி
1 min |
August 15, 2025
Virakesari Daily
புதிய அரசியலமைப்பு பணிகள் வினைத்திறனாக முன்னெடுப்பு
நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்; எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளமை ஆச்சரியம் என்கிறார்
1 min |
August 15, 2025
Virakesari Daily
சிசேரியனுக்கு தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு
சிசேரியன் அறுவைச் சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
1 min |
August 15, 2025
Virakesari Daily
ஒரு கோடிக்கு 40 இலட்சம் ரூபா இலஞ்சம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல்
காலி மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக செயற்பட்ட காலப் பகுதியில் பிறிதொரு நபரின் பெயரில் 3 தனிப்பட்ட வங்கிக்கணக்குகளை ஆரம்பித்து திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் ஈடுபடும் தரப்பினரிடமிருந்து ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் களப்படை தலைமையகத்தின் கலாசாரப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சதீஷ் கமகேவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
1 min |
August 15, 2025
Virakesari Daily
AIA ஸ்ரீலங்கா 13 வது ஆண்டாகவும் இலங்கையின் சிறந்த வேலைத்தளங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது
Great Place to Work' இனால் 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் சிறந்த வேலைத்தளங்களில் TM ஒன்றாக பெயரி டப்பட்டதன் மூலம் வேலைத்தள கலாச் சாரத்தில் சிறந்து விளங்குவதற்கான தனது அர்ப்பணிப்பை AIA ஸ்ரீலங்கா மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
1 min |
August 15, 2025
Virakesari Daily
கொரியர்களின் இளமையின் இரகசியம்
கொரிய நாட்டவர்களின் அழகுப் பராமரிப்புமுறைகள் மட்டுமன்றி, அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களும் இளமை இரகசியத்துக்குப் பெரிதும் காரணமாக அமைகின்றன. உள் அழகுதான் உண்மையான அழகு என்பதில் நம்பிக்கை கொண்ட கொரியர்கள், தங்கள் உணவில், குறிப்பாகப் பானங்களில், முதுமையைத் தாமதப்படுத்தும் பொருட்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.
1 min |
August 14, 2025
Virakesari Daily
'சுப்ரிம் செட்' செய்மதி குறித்த உண்மையை வெளிப்படுத்த வேண்டும்
அரசாங்கத்திடம் நவீன் திசாநாயக்க வலியுறுத்து
1 min |
August 14, 2025
Virakesari Daily
கைதிகளுக்கான சுகாதார சலுகை அல்ல அமைச்சர் நலிந்த ஜயலலிதா சிகிச்சை தெளிவு
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு
1 min |
August 14, 2025
Virakesari Daily
சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்டி நகரில் இரவுநேர சந்தை
சுற்றுலாத்துறையின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்டி நகருக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் பாதுகாப்பு நிறைந்த இரவுநேர சந்தையை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள் ளது என மத்திய மாகாண ஆளுநர் பேரா சிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தெரிவித் துள்ளார்.
1 min |
August 14, 2025
Virakesari Daily
இன்றும் ஆதிக்கம் செலுத்தி வரும் மூடநம்பிக்கைகள்
அதனால் பாதிக்கப்படும் சமுதாயம்
1 min |
