Newspaper
Virakesari Daily
நீதிமன்ற கட்டளைகளையும் அரசியல் மயப்படுத்த அரசாங்கம் முயற்சி
பாரிய விளைவுகள் ஏற்படும் என்கிறார் நாமல் ராஜபக்ஷ
1 min |
August 20, 2025
Virakesari Daily
அமைச்சர் குமார ஜயக்கொடி மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை
அமைச்சரவை பேச்சாளர் கூறுகிறார்
1 min |
August 20, 2025
Virakesari Daily
ஐ.நா. அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குங்கள்
ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்
2 min |
August 20, 2025
Virakesari Daily
மன்னாரில் எழுந்தமான பிரச்சி களில் கனிம மணல் அகழ்வு தொடர்பில் ஆயர் பேச்சு
மன்னாரில் கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பாதிப்புகள் குறித்து மன்னார் ஆயர், ஜனாதிபதிக்கு எடுத்து விளக்கியதுடன் அச்செயற்பாடு முற்றாக நிறுத்தப்படும் என ஜனாதிபதி இதன் போது வாக்குறுதி வழங்கியுள்ளார் என்று மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.
1 min |
August 20, 2025
Virakesari Daily
மூன்றாண்டு நிறைவு காணும் "கெயார் லங்கா"
இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் செயற்பட்டு வரும் “கெயார் லங்கா\" அறக்கட்டளையானது தனது வெற்றிகரமான மூன்றாண்டு பூர்த்தியை 19.08.2025 அன்று சிறப்பாக கொண்டாடுகிறது.
2 min |
August 19, 2025
Virakesari Daily
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை இரத்து செய்யும் சட்டமூலம்: சவாலுக்கு உட்படுத்தி மேலும் இரு மனுக்கள் உயர் நீதிமன்றில்
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை இரத்து செய்யும் சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேலும் இரு விஷேட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
1 min |
August 19, 2025
Virakesari Daily
யானை-மனித மோதலினை தடுக்க விசேட வேலைத்திட்டம்
யானை-மனித மோதலினை தடுப்பதற்காக அநுராதபுரம் மாவட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
யசோதா விமலதர்மவின் பங்களிப்புடன், சூர்யாவின் சில்லறை வணிகம் தொடர்பான வெளிக்களக் கணிப்பு
சூர்யா தீப்பெட்டிகள் மற்றும் ஊதுவத்திகளுக்கான வர்த்தக நாம தூதுவரான வெள்ளித்திரை நட்சத்திரம் யசோதா விமலதர்ம சமீபத்தில் குருநாகல், பொல்கஹவெல மற்றும் அளவ்வ ஆகிய பிரதேசங்களில் உள்ள சூர்யாவின் சில முக்கிய சில்லறை வணிக நிலையங்களுக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அதன் உரிமையாளர்களின் அனுபவங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் யதார்த்த பூர்வமான சவால்களைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
யானைக் குட்டியை தத்தெடுத்து - வனஜீவராசிகளுக்கான அர்ப்பணிப்பை உறுதி செய்யும் Shangri-La
ShangriLa கொழும்பு மற்றும் ShangriLa ஹம்பாந்தோட்டை ஆகியன, நிலைபேறாண்மை, உயிரியல் பரம்பல் மற்றும் அர்த்தமுள்ள உள்நாட்டு பங்காண்மைகளுக்கான தமது நீண்டகால அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளன. இலங்கையின், உடவளவையிலுள்ள யானைகள் சரணாலயத்துடன் (ETH) கைகோர்த்து, யானைக்குட்டியான Ella வை ('El' என்பது யானை மற்றும் 'La' என்பது ShangriLa என்பதையும் குறிக்கிறது) தத்தெடுத்து இந்த அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளது.
1 min |
August 19, 2025
Virakesari Daily
புதிய வீட்டிற்கு குடி பெயர உள்ள இளவரசர் வில்லியம் மற்றும் கேட்
வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வின்ட்சரில் உள்ள புதிய வீட்டிற்கு குடியேற உள்ளனர்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
Gaza war death toll surpasses 62,000, says Palestinian Health Ministry
The Palestinian Health Ministry said on Monday that more than 62,000 Palestinians have been killed in the 22-month war in Gaza.
1 min |
August 19, 2025
Virakesari Daily
யூனியன் அஷ்யூரன்ஸ் - e-MER திட்டத்தை Medihelp Hospitals உடன் இணைந்து முன்னெடுக்கின்றது
இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், Medihelp Hospitals உடன் கைகோர்த்து, Electronic Medical Examination Report (eMER) மற்றும் டிஜிட்டல் மருத்துவ பதிவுகள் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
1 min |
August 19, 2025
Virakesari Daily
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்ந்தும் விளக்கமறியலில்
மணல் வர்த்தகர் ஒருவரிடம் 40 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொள்ள முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி முன்வைத்த பிணைக்கோரிக்கையை கொழும்பு பிரதான நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
1 min |
August 19, 2025
Virakesari Daily
வவுனியாவில் ஹர்த்தாலுக்கு மத்தியில் இயல்பாக காணப்பட்ட பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகள்
வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் நேற்று ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், வவுனியாவில் பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகள் இயல்பாக காணப்பட்டதுடன் ஆங்காங்கே மட்டும் ஸ்தம்பிதமடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
1 min |
August 19, 2025
Virakesari Daily
அத்துரலிய ரத்ன தேரரை கைது செய்ய உத்தரவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
1 min |
August 19, 2025
Virakesari Daily
இலங்கை சவால்களை சந்திக்கும் காலகட்டத்தில் பொறுப்பை ஏற்கிறேன்
வெளிவிவகார அமைச்சரிடம் தகுதி சான்றுகளை சமர்ப்பித்தார் உலக உணவு திட்டத்தின் வதிவிட பிரதிநிதி
1 min |
August 19, 2025
Virakesari Daily
ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் VIMAN Ja-Ela பிரம்மாண்ட கட்டுமான சாதனையை நிலைநாட்டியுள்ளது
ஆதன நிர்மாணத்தில் இலங்கையின் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் (John Keells Properties), அதன் சமீபத்தைய குடியிருப்பு நிர்மாணத் திட்டமான VIMAN JaEla திட்டத்தின் கட்டம் 1ன் கட்டமைப்பை இவ்வாரம் பூர்த்தி செய்து கட்டுமானத்தில் பிரமாணமான சாதனையை நிலைநாட்டியுள்ளது.
2 min |
August 19, 2025
Virakesari Daily
ஹர்த்தால் வெற்றி
சுமந்திரன் தெரிவிப்பு; யாழ். வர்த்தகர்கள் ஆதரவு வழங்காமை மனவருத்தம் என்கிறார்
1 min |
August 19, 2025
Virakesari Daily
போஷாக்கின்மையால் காஸாவில் பட்டினி, 112 சிறுவர்கள் உட்பட 263 பேர் உயிரிழப்பு
காஸாவில் பட்டினி மற்றும் போஷாக்கின்மையால் 24 மணி நேரத்தில் இரு சிறுவர்கள் உட்பட 5 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிக்கிறது.
1 min |
August 19, 2025
Virakesari Daily
கிழக்குப் பல்கலையின் முதல்வராக பேராசிரியர் சுந்தரேசன்
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் முதல்வராக நியமிக்கப்பட்ட விஷேட பொது வைத்திய நிபுணர் பேராசிரியர் தெட்சிணாமூர்த்தி சுந்தரேசன் தனது கடமையை அண்மையில் பொறுப்பேற்றார்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
மைலோ பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் மலியதேவ மகளிர் கல்லூரி ஒட்டுமொத்த சம்பியன்
நெஸ்ட்லே மைலோ அனுசரணையுடன் இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கம் நடத்திய 30ஆவது மைலோ பாடசாலைகள் வலைப்பந்தாட்ட போட்டியில் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரி மூன்றாவது தொடர்ச்சியான வருடமாக ஓட்டுமொத்த சம்பியனானது.
1 min |
August 19, 2025
Virakesari Daily
பாகிஸ்தானில் பாரிய வெள்ளம் 200க்கும் மேற்பட்டோர் மாயம்
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டத்தில், பருவமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
2025இல் அநுராதபுரம் மாவட்டத்தில் யானை-மனித மோதல் காரணமாக 16 பேர் உயிரிழப்பு
இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் அநுராதபுரம் மாவட்டத்தில் யானை-மனித மோதல் காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அநுராதபுரம் வலய பணிப்பாளர் சந்திரசிறி தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
Record Spanish wildfires close part of Camino de Santiago route
Spain's worst wave of wildfires on record spread to the southern slopes of the Picos de Europa mountains on Monday and prompted authorities to close part of the popular Camino de Santiago pilgrimage route.
2 min |
August 19, 2025
Virakesari Daily
சாமானியன்களாக வாழும் மக்களிடையே தான் காவியங்கள் வெளிப்படுகின்றன
'இரட்சணிய காவியம்' நூல் வெளியீட்டு விழாவில் மன்னார் ஆயர்
1 min |
August 19, 2025
Virakesari Daily
Home Lands நிறுவன வர்த்தகநாம தூதுவராக கைகோர்க்கிறார் பீட்டர் குருவிட்ட
இலங்கையின் முதல்தர மற்றும் நம்பிக் கைக்குரிய ரியல் எஸ்டேட் வர்த்தகநாமமான Home Lands நிறுவனம், உலகப்புகழ் பெற்ற சமையல்கலை நிபுணரும் உணவகத் துறையின் புகழ் பெற்று விளங்கும் பீட்டர் குருவிட்டவை தமது உத்தியோக பூர்வ வர்த்தகநாம தூதுவராக நியமித்துள்ளது.
1 min |
August 19, 2025
Virakesari Daily
வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயம்
இலங்கையில் புகழ் பெற்ற புனித தலங்களில் ஒன்றாக கதிர்காமக் கந்தன் ஆலயம் திகழ்கின்றது. இவ்வாலயத்துக்கு இன, மத பேதமின்றி அனைவரும் வந்து வழிபடும் ஒரு முக்கிய தலமாக காணப்படுகின்றது. வேடுவ சமூகத்துக்கு முக்கிய தெய்வமாக இந்தக் கதிர்காமக் கந்தன் போற்றப்படுகின்றார்.
1 min |
August 19, 2025
Virakesari Daily
US envoy says Israel's turn to 'comply' as Lebanon moves to disarm Hezbollah
US envoy Tom Barrack on Monday called on Israel to honour commitments under a ceasefire that ended its war with Hezbollah, after the Lebanese government launched a process to disarm the militant group.
2 min |
August 19, 2025
Virakesari Daily
Russian general seriously wounded on front line, regional leader says
General Esedulla Abachev, deputy commander of Russia's Northern group of forces, has been seriously wounded on the front line of the war with Ukraine, a senior official said on Monday.
1 min |
August 19, 2025
Virakesari Daily
புலம்பெயர் பிரிவினைவாதிகளை மகிழ்விக்க மாகாண சபைத் தேர்தலை அறிவிக்கும் அரசு
பிரிவினைவாத கொள்கை கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. இவர்களை மகிழ்விப்பதற்காக எதிர்வரும் ஆண்டு முதல் காலப்பகுதியில் மாகாண சபைத்தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங்கம் விடுக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
1 min |
