Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

Virakesari Daily

எதிர்க்கட்சித் தலைவர் சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரிக்கு விஜயம்

அரசு ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று புதன்கிழமை அரசு ஊழியர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமான சிங்கப்பூர் சிவில் சேவைக் கல்லூரிக்கு விஜயம் செய்துள்ளார்.

1 min  |

August 21, 2025

Virakesari Daily

மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் நாளையதினம் சபை ஒத்திவைப்பு விவாதம்

இலங்கை நாட்டில் வாழும் சுதேசிய இனத்தவர்களான தமிழ்த் தேசிய மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினை தொடர்பிலான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறிதரனால் கொண்டுவரப்பட்டுள்ள சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ளது.

1 min  |

August 21, 2025

Virakesari Daily

தமிழக அகதிகளை பொறுப்பேற்க தயார்

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

2 min  |

August 21, 2025
Virakesari Daily

Virakesari Daily

இலங்கையின் சுற்றுலா மறுமலர்ச்சி

புதிய சாதனையை நோக்கி முன்னேறும் இலங்கை சுற்றுலாத்துறை

3 min  |

August 21, 2025

Virakesari Daily

தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கொடுப்பனவு குறைப்புக்கு எதிராக கவனயீர்ப்பு

தீர்வின்றேல் போராட்டம் தொடருமென எச்சரிக்கை

1 min  |

August 21, 2025

Virakesari Daily

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவிப்பை வாபஸ் வாங்குங்கள்

திருகோணமலை மாவட்டத்தில் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள் தங்களது கலாசார ஆடை அணிந்து வரக்கூடாதென பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வழங்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு வாபஸ்பெறப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

1 min  |

August 21, 2025
Virakesari Daily

Virakesari Daily

அறுவடை இயந்திரங்களால் அருகிப்போன அருவிவெட்டு

\"மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று சொல்லி, ஆனைகட்டி போரடித்த\" காலம் ஒன்று உண்டு என்று சொல்வார்கள்.

1 min  |

August 21, 2025
Virakesari Daily

Virakesari Daily

உக்ரேன் சமாதான மாநாட்டில் சிங்களம் பேசும் ராஜதந்திரி

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உக்ரேன் சமாதானப் பேச்சுவார்த்தைகள், கடந்த 15 ஆம் திகதி அலாஸ்காவில் ஆரம்பமாகி இன்றுவரை முடிவில்லாமல் பிசுபிசுத்துக் கொண்டிருப்பதில் வியப்படைய எதுவுமில்லை ..

2 min  |

August 21, 2025
Virakesari Daily

Virakesari Daily

இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு

இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்புக்கும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சபைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

1 min  |

August 21, 2025
Virakesari Daily

Virakesari Daily

செம்மணிக்கான நீதியை ஆதரித்து தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்

செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றும் அதேவேளை அம்மனிதப் புதைகுழி மற்றும் அதற்கு சமாந்தரமான குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குரிய முயற்சிகளுக்குத் தலைமைத்துவம் வழங்க முன்வர வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.

1 min  |

August 21, 2025

Virakesari Daily

மைலோ பாடசாலை வலைபந்தாட்டத்தில் அதி சிறந்த வீராங்கனையாக துமல்கா

நெஸ்லே மைலோ அனுசரணையுடன் இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கத்தினால் குருநாகல் மாலிகாபிட்டி மைதானத்தில் நடத்தப்பட்ட 32 ஆவது மைலோ பாடசாலைகள் வலைப்பந்தாட்ட போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் அதி சிறந்த வீராங்கனையாக துமல்கா ஏக்கநாயக்க தெரிவானார்.

1 min  |

August 21, 2025

Virakesari Daily

பெருந்தோட்டப்பகுதி மக்களை அச்சுறுத்தும் புலிமானின் நடமாட்டம்

பெருந்தோட்டப்பகுதிகளில் உலாவும் புலிகளின் நடமாட்டத்தை மனித - யானை மோதலாக மாறவிடாமல் ஆரம்பத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திர சேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 21, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் காலாண்டில் ரூ. 2.15 பில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக பெற்றுள்ளது.

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும் முன்னணி முழுஅளவிலான முதலீட்டு சேவைகளை வழங்கும் நிறுவனமான ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, 2025 ஜூன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிதிப் பெறுபேறுகளை அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், முதல் காலாண்டில் வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 2.15 பில்லியனை பதிவு செய்துள்ளது.

1 min  |

August 21, 2025
Virakesari Daily

Virakesari Daily

நல்லூரில் வீற்றிருந்து நல்லாட்சி புரியும் நல்லக்கந்தன்

\" அருவமும் உருவுமாகி அநாதியாய் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகி கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய\"

3 min  |

August 21, 2025

Virakesari Daily

கடமை நேரத்தில் அரச வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடு

இரத்தினபுரி போதனா வைத்திய சாலையின் வைத்திய நிபுணர்கள் தமது கனிஷ்ட வைத்தியர்களையும் இணைத்துக்கொண்டு கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரிவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 21, 2025

Virakesari Daily

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணம் 2 ஆயிரம் ரூபாவிலிருந்து அதிகரிக்கப்படுமென சபை முதல்வரும் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

1 min  |

August 21, 2025

Virakesari Daily

தோட்டத்தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பளத்தை வழங்க புதிய முறைமை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாகவுள்ளோம்.

1 min  |

August 21, 2025

Virakesari Daily

நல்லூர் கந்தனுக்கு இன்று தேர்த்திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை இடம்பெறவுள்ளது.

1 min  |

August 21, 2025

Virakesari Daily

தேசபந்து தென்னகோன் கைது

முன்பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் சி.ஐ.டி.யினர் மிரிஹானைக்குச் சென்று அதிரடி

1 min  |

August 21, 2025

Virakesari Daily

தனியார் கூரியர் சேவை கட்டணங்கள் அதிகரிப்பு மக்கள் கூக்குரல்

நாடளாவிய ரீதியில் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மலையகத்தில் தனியார் கூரியர் சேவைகள் அதிகரித்துள்ளதுடன் அவற்றுக்குரிய கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

1 min  |

August 21, 2025
Virakesari Daily

Virakesari Daily

ராஜீவுக்கு 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜரா குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டு அறிவித்தல் அனுப்பியுள்ளது.

1 min  |

August 21, 2025
Virakesari Daily

Virakesari Daily

ரெவான், செத்துலி சம்பியனாகினர்

111 ஆவது தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப்பின் 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பட்டங்களை ரெவான் அமரசிங்க மற்றும் செத்துலி முத்துக்கம ஆகியோர் வென்றனர்.

1 min  |

August 20, 2025

Virakesari Daily

ராஜிதவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க நேற்று (19) நிராகரித்தார்.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

சாவகச்சேரி நகர சபையின் வழுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட உலகியலாளர்

சாவகச்சேரி நகர சபையின் மாதாந்தக் கூட்டம் நடைபெற்ற வேளை ஊடகவியலாளர் ஒருவர் நகர சபை தவிசாளரின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக சபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

ரஷ்ய ஜனாதிபதியுடன் பரஸ்பர பேச்சுவார்த்தைக்கு தயார் உக்ரேனிய ஜனாதிபதி தெரிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனும் ஐரோப்பிய தலைவர்களுடனும் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடத்திய பேச்சுவார்த்தைகள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்ததாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

வர்த்தக கிரிக்கெட் சங்க பிரீமியர் லீக் 2025 முதலாவது தகுதிகாண், நீக்கல் போட்டிகள் இன்று

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (MCA) ஏற்பாடு செய்துள்ள 2025க்கான MCA 50 ஓவர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிகாண் மற்றும் நீக்கல் போட்டிகள் இன்று புதன்கிழமை (20) நடைபெறவுள்ளன.

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

உள்நாட்டுப் பொறிமுறை ஏமாற்று வித்தையாகும்

உருப்படியற்ற உள்நாட்டுப் பொறிமுறை ஏமாற்று வித்தையாகும். அழிக்கப்பட்ட தமிழினத்தின் நீதிக்கான தீர்வு சர்வதேசப்பொறிமுறையே ஆகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார். தற்போது பேசுபொருளாக உள்ள மேற்படி விடயம் தொடர்பாக அவர் கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

1 min  |

August 20, 2025
Virakesari Daily

Virakesari Daily

மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம்

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

1 min  |

August 20, 2025

Virakesari Daily

ஹல்லொலுவ கைது 28 வரை விளக்கமறியல்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் நேற்று (19) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மக்கள் தொடர்பாடல் பணிப்பாளராக கடமையாற்றிய துஷித்த ஹல்லொலுவவை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 20, 2025

Virakesari Daily

பாடசாலைகள் வலைபந்தாட்ட சாம்பியன்ஷிப் - 2025 பீ பிரிவில் மாத்தளை சுஜாதா ஒட்டுமொத்த சம்பியன்

நெஸ்லே மைலோ பூரண அனுசரணையுடன் இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட மைலோ பாடசாலைகள் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இளம் வலைபந்தாட்ட வீராங்கனைகள் அபரிமிதமாக பிரகாசித்தனர்.

1 min  |

August 20, 2025
Holiday offer front
Holiday offer back