Newspaper
Virakesari Daily
மந்திரியாலயை பாதுகாப்பது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிப்பு
1 min |
September 19, 2025
Virakesari Daily
கர்ப்பிணித் தாய்மார் குழந்தைகளுக்கான சுகாதார சேவை மேம்படுத்தப்படும்
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு
1 min |
September 19, 2025
Virakesari Daily
10 சதவீதத்தினூடாக நாளாட்டச் சிறுநீரக நோய்
இலங்கையில் உள்ள சுமார் 10 சதவீதமானோர் நாட்பட்ட சிறுநீரக நோயுடன் வாழ்ந்து வருவதோடு, மக்களிடையே காணப்படும் கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் காரணமாக இவ்வாறு சிறுநீரக நோய்க்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் எரங்க விஜேவிக்ரம தெரிவித்தார்.
1 min |
September 19, 2025
Virakesari Daily
எல்லைக்கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு தடைகள் ஏற்பட்டால் அவற்றை உடைத்தெறிவோம்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவிப்பு
1 min |
September 19, 2025
Virakesari Daily
ஒரே கையெழுத்தில் தீர்ப்பதாக கூறப்பட்ட பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை
'ஒரே கையெழுத்து மூலம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம்' என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், ஒரு வருடம் கடந்தும் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
1 min |
September 19, 2025
Virakesari Daily
மன்னட்தீவு படுகொலை வழக்கு விசாரணையை குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் மீள ஒப்பமிக்க உத்தரவு
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட தாகக் கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, அது தொடர்பிலான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி மன்றில் சமர்ப் பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின ருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 19, 2025
Virakesari Daily
சுயவிருப்பிள் சேவையிலிருந்து விலக இனங்க வேண்டும்
அரச ஊழியர்களிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை
1 min |
September 19, 2025
Virakesari Daily
மின்சார சபை ஊழியர்கள் வீதியை மறித்து போராட்டம்
உரிய தீர்வின்றேல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை
1 min |
September 19, 2025
Virakesari Daily
கடற்படையின் முன்னாள் உளவுத் துறை பிரதானி மொஹட்டி சி.ஐ.டி.யால் கைது
கடற்படையின் முன்னாள் உளவுத் துறை பிரதானி ஓய்வுபெற்ற ரியர் அத்மிரல் சரத் மொஹட்டி சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்பட்டார்.
1 min |
September 19, 2025
Virakesari Daily
கொலம்பிய சமாதானத்துக்கான விசேட நியாயாதிக்கத்தின் குற்றவியல் தீர்ப்பு
பொறுப்புக்கூறல் பாதையில் முக்கிய மைல்கல்; ஐ.நா. உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டு
1 min |
September 19, 2025
Virakesari Daily
தே.ம.ச.அமைப்பாளருடன் தவிசாளர் முரண்பாடு
வீதி அபிவிருத்திப் பணி ஆரம்ப நிகழ்வு
1 min |
September 18, 2025
Virakesari Daily
மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுடன் அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் சந்திப்பு
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்துக்கு செவ்வாயன்று(16) மாலை விஜயம் செய்தார்.
1 min |
September 18, 2025
Virakesari Daily
உத்தராகண்டில் வெள்ளம், நிலச்சரிவில் 17 பேர் பலி
உத்தராகண்டில் வெள்ளம், நிலச்சரிவில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர்.
1 min |
September 18, 2025
Virakesari Daily
தெற்காசிய பயண விருது வழங்கல் விழா கொழும்பில் நாளை ஆரம்பம்
தெற்காசிய பயண விருது வழங்கல் விழா South Asian Travel Awards (SATA), இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ளது. கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நாளையும் நாளை மறுதினமும் (செப்டெம்பர் 19, 20) இவ்விழா நடைபெறும்.
1 min |
September 18, 2025
Virakesari Daily
பெரம்பலூரில் பரப்புரை இரத்து விஜய்யின் சுற்றுப்பயணத்தில் மாற்றம்
த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
September 18, 2025
Virakesari Daily
விபத்து சம்பவங்களில் 3 மாத குழந்தை உட்பட நால்வர் பலி
நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 மாத குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 18, 2025
Virakesari Daily
மின் கட்டண நிலுவையை செலுத்துமாறு அறிவுறுத்தல்
கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மாதாந்த மின் கட்டணத்தைச் செலுத்தாத மின் பாவனையாளர்கள் நிலுவைக் கட்டணத்தைச் செலுத்துமாறு, கல்முனைப் பிராந்திய பிரதான மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
1 min |
September 18, 2025
Virakesari Daily
“நட்டம் ஏற்படும் என நினைத்தோம்”
இயக்குநர் டொமினிக் அருண் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹீரோ திரைப்படமான 'லோகா' நாடெங்கும் அதிரடி வசூல் புரிந்தது.
1 min |
September 18, 2025
Virakesari Daily
அமெரிக்காவில் திருடி கைதான இந்திய பெண்கள்
அமெரிக்காவில் அலுவலகத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரு இந்திய மாணவிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
September 18, 2025
Virakesari Daily
கடந்த கால பின்னடைவுகளின்போது முன்னின்று உதவியவர் பாரதப் பிரதமர்
மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இராதாகிருஸ்ணன் எம்.பி.
1 min |
September 18, 2025
Virakesari Daily
போதைப்பொருட்களுடன் மூவர் கைது
(நுவரெலியா, அட்டன் நிருபர்கள்) முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த 3 இளைஞர்களை நேற்று முன்தினம் (16) கைது செய்துள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 18, 2025
Virakesari Daily
வாகன சாரதிகளுக்கு கல்முனை தலைமையக பொலிஸ் அறிவுறுத்தல்
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்து நடைமுறைகளைக் கடைப்பிடித்து வாகனங்களைச் செலுத்துமாறு பொது அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரியும், பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி. நஸீர் தெரிவித்தார்.
1 min |
September 18, 2025
Virakesari Daily
இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடர்வது அவசியம்
மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்துa
1 min |
September 18, 2025
Virakesari Daily
நடமாடும் சேவை
இரத்தினபுரி மாவட்ட மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் 'லிய சக்தி' நடமாடும் சேவை நாளை மறுதினம் (20) இரத்தினபுரி தர்மபால மகா வித்தியாலயத்தில் காலை 9 மணி முதல் நடைபெறும்.
1 min |
September 18, 2025
Virakesari Daily
நடைபாதை வியாபாரிகளை வெளியேற்ற நடவடிக்கை
அட்டன் நகர நடைபாதைகளில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுவதற்கான, நடவடிக்கைகள் டிக்கோயா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என நகர சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 min |
September 18, 2025
Virakesari Daily
ஜனாதிபதி அநுரவின் தலைமையில் நாடு புதிய யுகத்தில் பிரவேசித்துள்ளது
சீனத்தூதுவர் தெரிவிப்பு; ஒத்துழைப்பை தொடர்வதாகவும் அறிவிப்பு
1 min |
September 18, 2025
Virakesari Daily
23,000 ஊழியர்களை அரசு ஆபத்தில் தள்ளியுள்ளது
மின்சாரத்துறையை மறுசீரமைப்பதாகக் கூறி, அதில் பணிபுரியும் 23,000 ஊழியர்களை அரசாங்கம் ஆபத்தில் தள்ளியுள்ளது.
1 min |
September 18, 2025
Virakesari Daily
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் என்ன இருக்கிறது?
காவிந்த எம்.பி கேள்வி; மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டு
1 min |
September 18, 2025
Virakesari Daily
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாகப் பரவும் எபோலா வைரஸ்
தடுப்பூசியேற்றும் நடவடிக்கை மும்முரம்
1 min |
September 18, 2025
Virakesari Daily
கம்மன்பிலவின் ரிட் மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தன்னைக் கைது செய்வதை தடுத்து உத்தரவு விடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுவை எதிர்வரும் 24 ஆம் திகதி பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.
1 min |