Newspaper
Virakesari Daily
ரஷ்யாவில் போரில் உயிரிழந்த படைவீரர்களின் பிள்ளைகளை கட்டியணைத்து கண்ணீர் சிந்திய வடகொரிய தலைவர்
கடினமான இதயம் கொண்ட ஒருவராக விமர்சிக்கப்படும் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் ரஷ்யாவில் முன் னரங்குகளில் போராடுவதற்கு அனுப்பப்பட்ட நிலையில் வீர மரணம் அடைந்த வட கொரிய படையினரின் குடும் பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதாக அந்நாட்டு அர சாங்க ஊடகம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min |
August 25, 2025
Virakesari Daily
40 வருடங்களுக்கு முன்னரே ரணில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு; சுமந்திரனின் கருத்தும் கவலையளிக்கிறது என்கிறார்
2 min |
August 25, 2025
Virakesari Daily
ஆரியகம பிரிவு கிராம அதிகாரி அலுவலகம் பறிபோகும் நிலை
அட்டன் ஆரியகம பிரதேசத்தில் 319 டி தெற்கு கிராம அதிகாரி காரியாலயத்தை மீள ஒப்படைக்க வேண்டும் என அட்டன்- டிக்கோயா நகர சபை கோரிக்கை விடுத் துள்ளதால் குறித்த பிரிவில் வசித்து வரும் பயனாளிகள் தமது சேவைகளைப் பெற் றுக்கொள்ள பாதிப்பை எதிர்நோக்குவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1 min |
August 25, 2025
Virakesari Daily
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு
மற்றுமொருவர் காயம்; 86 துப்பாக்கி பிரயோகங்களில் 47 பேர் பலி
1 min |
August 25, 2025
Virakesari Daily
இதுவா முறைமை மாற்றம் எதிர்க்கட்சித் தலைவர் கடும் விசனம்
நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட் டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறை யாக முன்னெடுக்கப்பட வேண்டும். யூடியூப் மூலம் வழங்கப்படும் நீதியின் நியாயத்தன்மை குறித்து எந்தவித ஒருமித்த கருத்தும் இல்லை. இது நீதிமன்றத்துக்கும், நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டுக்கும், அரசியலமைப்புக்கும் மற்றும் உச்ச சட்டத்தையும் அவமதிக்கும் செய லாகும். முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் எனக் கூறி இதனையா செய்துள் ளீர்கள் என கேள்வி எதிர்க்கட்சித் தலைவர் அர சாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
19 வயதுகீழ் ஸீ. தீவுகள் அணியுடனான கிரிக்கெட் தொடரில் மாதுளன், ஆகாஷ், ஹிஸ்மி இடம்பிடிப்பு
19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுத் தொடரில் பங்கேற்கின்ற 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாத்தில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவனான குகதாஸ் மாதுளன் மற்றும் யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவனான விக்னேஷ்வரன் ஆகாஷ் ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
ட்ரம்பின் 50% வரியும் இந்தியாவின் நகர்வும்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 50% வரியை இந்தியாவுக்கு எதிராக விதித்துள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு தற்போது விஜயம் செய்துள்ளதோடு, ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளமை முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்படுகின்றது.
3 min |
August 25, 2025
Virakesari Daily
நண்பன் கம்ப்ளிக்கு உதவும் சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வினோத் கம்ப்ளி தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், கிரிக்கெட் ஜாம்பவானும் கம்ப்ளியின் நண்பருமான சச்சின் டெண்டுல்கர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1 min |
August 25, 2025
Virakesari Daily
ஸ்மார்ட் போனில் ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் வழக்கம் எப்படித் தோன்றியது?
இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில், ஸ்கிரீன்ஷாட் எடுப்பது என்பது பொதுவான விடயம். ஸ்கிரீன்ஷாட்கள் எந்த ஸ்மார்ட் போனிலும் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சங்களில் ஒன்றாகும்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
மோட்டார் சைக்கிள்- பஸ் விபத்தில் ஒருவர் பலி
புத்தல ஜனவாச பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
ரணிலின் கைதை சரியா, தவறா என ஆராய்போவதில்லை
நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் -விமல் வீரவன்ச
1 min |
August 25, 2025
Virakesari Daily
தெற்காசிய பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கங்களை அள்ளிய இலங்கை
ஆசிய பெட்மிண்டன் சம்மேளனத்தின் அனுமதியுடன் பூட்டான் பெட்மின்டன் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசிய பிராந்திய பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பில் 14 தங்கப் பதக்கங்கள், வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தமாக 20 பதக்கங்களை சுவீகரித்து முதலிடம் பிடித்தது.
1 min |
August 25, 2025
Virakesari Daily
தமிழில் ‘லவ் மேரேஜ்’ செய்யும் மம்முட்டி பட நடிகை
‘நந்திதா / கார்த்திக்’ இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் மலையாள சினிமா ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.
2 min |
August 25, 2025
Virakesari Daily
நீண்டகால ஏழ்மையில் வாடும்
52 சதவீதமான மலையக சமூகம்
2 min |
August 25, 2025
Virakesari Daily
கிரானில் 'நீதியின் ஓலம்' கையெழுத்துப் போராட்டம்
'நீதியின் ஓலம்' கையொப்பப் போராட்டம் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை கிரானில் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
August 25, 2025
Virakesari Daily
Chinese bridge collapse kills at least 12 construction workers
The collapse of an under-construction railway bridge over a major river in China has killed at least 12 workers and left four others missing, state media reports said.
1 min |
August 25, 2025
Virakesari Daily
அரச மருத்துவ அதிகாரிகள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம்
மருத்துவர்களின் இடமாற்றத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படும் அவதான நிலை ஆகிய காரணிகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (திங்கட்கிழமை) காலை 08 மணிமுதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
தபால் சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு
கைவிரல் ரேகை பதிவு ஸ்கேனர் முறைமை இன்று முதல் அமுல்படுத்தப்படும்
1 min |
August 25, 2025
Virakesari Daily
கல்முனை பிராந்திய மருத்துவ முகாம் தொடர்பான கலந்துரையாடல்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கல்முனை பிராந்தியத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
1 min |
August 25, 2025
Virakesari Daily
அநுர அரசநிதியை தவறாக பயன்படுத்தியிருப்பின் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம்
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிப்பு
1 min |
August 25, 2025
Virakesari Daily
Trump again mulls Russia sanctions as Ukraine peace remains elusive one week after Alaska summit
Donald Trump renewed a threat to impose sanctions on Russia if there was no progress toward a peaceful settlement in Ukraine, as Moscow said there remained \"no meeting planned\" between Vladimir Putin and Volodymyr Zelenskyy.
2 min |
August 25, 2025
Virakesari Daily
விபத்துக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இரத்தினபுரி பெல்மதுளை வீதியில் சன்னஸ்கம் பகுதியில் கடந்த வெள்ளிக்கி ழமை (22) இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் சிக்கி பலத்த காயங்களுக்குள் ளான நிலையில் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பலனின்றி அன்றைய தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
"I acted only for the country, not for personal gain" Statement by former President Ranil Wickremesinghe before arrest
Former President Ranil Wickremesinghe stated that in every instance he acted only for the country, and never for his personal gain.
1 min |
August 25, 2025
Virakesari Daily
கர்ப்பிணித் தாய்மாருக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரும்புச்சத்து சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கும், கண்காட்சியும் கிண்ணியா பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம். அஜித் தலைமையில் நடைபெற்றன.
1 min |
August 25, 2025
Virakesari Daily
சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு ஜனாதிபதி செயலணி
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
August 25, 2025
Virakesari Daily
ரணிலுக்கு நேர்ந்த கதி நாளை வேறொருவருக்கு ஏற்படலாம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக் கிறோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிர மசிங்கவுக்கு நேர்ந்த கதி நாளை பிறிதொருவ ருக்கு ஏற்படலாம். ஆகவே சர்வாதிகாரத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரி வித்தார்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
அரசபணியாளர்களின் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயார்
அரசியல் குழுக்களின் விருப்பப்படி முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களை அரசு ஒருபோதும் கருத்தில் கொள்ளாது.
1 min |
August 25, 2025
Virakesari Daily
சட்டத்தின் ஆட்சியில் அரசியல் விருப்பங்களுக்கு இடமில்லை
இலங்கையில் பிரபு வர்க்கத்தினருக்கு சட்டம் செயல்படாத சூழல் நீண்டகாலமாக இருந்து வந்தது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றுவதற்குக் காரணம் அதுவே என விவசாய, காணி, நீர்ப்பாசன மற்றும் கால்நடை வளத்துறை அமைச்சர் கே. டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
1 min |
August 25, 2025
Virakesari Daily
இலங்கையின் தமிழ்ப் பகுதிகளும் இராணுவ மயமாக்கமும்
இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 16 வருடங்கள் கடந்த பின்னரும் முன்னாள் போர் வலயங்களில் தொடருகின்ற இராணுவமயத்தை ஆட்சேபித்து பிரதான தமிழ் அரசியல் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆகஸ்ட் 18 ஆம் திகதி அடையாளபூர்வமான ஹர்த்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
2 min |
August 25, 2025
Virakesari Daily
தமிழர்களுக்கு இழைத்த துரோகத்துக்கு ரணிலுக்கு ஆண்டவன் வழங்கிய தண்டனை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்துக்கு இறைவன் அளித்த தண்டனையே இது என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தார்.
1 min |
