Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

கைதுக்கு அரசாங்கம் பதிலளிக்க நேரிடும் - பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு

அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 26, 2025

Virakesari Daily

அரசாங்கத்தின் பழிவாங்கல் நோக்கத்தை வெளிப்படுத்தும் பிமல் ரத்நாயக்கவின் கூற்று - எதிர்க்கட்சியின் அஜித் பி. பெரேரா எம்.பி. தெரிவிப்பு

ரணில் விக்கிரமசிங்க 40 வருடங்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் கூற்றிலிருந்தே அவர்களின் அரசியல் பழிவாங்கல் நோக்கம் வெளிப்படுகிறது. ஆளுந்தரப்புக்கு ஒரு சட்டத்தையும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தும் பொலிஸை பகிரங்கமாக விமர்சிப்போம் என தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளிடம் கூறிக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

1 min  |

August 26, 2025

Virakesari Daily

வடக்கு, கிழக்கில் காணப்பட்ட வதை முகாம்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி நீதி வழங்குமா?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் பட்டலந்த வதைமுகாம் பற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புதைக்கப்பட்ட உண்மைகளும் சிதைக்கப்பட்ட மனித உரிமைகளும் பட்டலந்தை இருட்டில் இருந்து சூரிய வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அமைச்சர் விமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க விடயமாகுமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

1 min  |

August 26, 2025

Virakesari Daily

இலங்கை சட்ட ஆணைக்குழுவுக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு கீழ் இருக்கும் இலங்கை சட்ட ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையில் நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்றது.

1 min  |

August 26, 2025

Virakesari Daily

ரணிலின் கைது உச்சக்கட்ட அரசியல் பழிவாங்கல்கள் இந்தியா, சீனா, ஐ.நா., ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களிடம் ஐ.தே.க. முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதானது உச்சக்கட்ட ஜனநாயக விரோத அரசியல் பழிவாங்கலாகும். தற்போதைய அரசாங்கத்தின் உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையிலும் அடக்கு முறைகள் ஊடாக அரசாங்கம் கையாளும் அரசியல் உரிமைகளை முடக்கும் நடவடிக்கைகள் குறித்தும் இந்தியா, சீனா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களைச் சந்தித்து தெளிவுபடுத்தியதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.

1 min  |

August 26, 2025

Virakesari Daily

30 ஆம் திகதி செம்மணியில் போராட்டம்

ஆதரவு கோருகிறது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்

1 min  |

August 26, 2025

Virakesari Daily

எம்.எம். ரஞ்சித் பிணை மனு செப்.9 வரை ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டுல் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனுவை எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (25) உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 26, 2025

Virakesari Daily

பல-கட்சி அரசியல் முறைக்கு எதிரான அரசின் செயற்பாடு

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு; மக்களின் எதிர்ப்பை அடக்கும் நடவடிக்கை என்றும் தெரிவிப்பு

2 min  |

August 26, 2025

Virakesari Daily

திட்டமிட்ட வகையில் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் கைதுகள்

மக்கள் விடுதலை முன்னணியைப் போன்று நாங்கள் வைராக்கியத்துடன் செயற்படவில்லை. அரசியல்வாதிகள் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளானால் அவர்களுக்காக முன்னிலையாவோம். விசாரணைகளுக்காக திட்டமிட்ட வகையில் அரசியல்வாதிகள் வெள்ளிக்கிழமை அழைக்கப்படுகிறார்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரி வித்தார்.

1 min  |

August 26, 2025

Virakesari Daily

ரணிலின் கைதுக்கு எதிராக ஒன்றுசேர்ந்துள்ள கும்பல்கள்

அரசாங்கத்தை ஒன்றுசெய்ய முடியாது என்கிறார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

1 min  |

August 26, 2025

Virakesari Daily

ரணிலை பாதுகாப்பதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்

அரசியல்வாதி ஒருவர் சிறைக்குச் செல்லாவிடின் அவரது அரசியல் பயணம் முழுமையடையாது. நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Virakesari Daily

நீர்ச்சத்து குறைபாட்டால் ரணில் விக்கிரமசிங்க பாதிப்பு

நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது சிரமம் என்கிறார் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்சான் பெல்லன

1 min  |

August 25, 2025

Virakesari Daily

முதல்வரை 'அங்கிள்' என்பதை ஏற்க முடியாது

மேடையில் 'அங்கிள்' என முதல்வர் ஸ்டாலினை த.வெ.க. தலைவர் விஜய் பேசியிருப்பது சரியல்ல. விஜய் 51 வயதில் 'பூமர்' மாதிரி பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் அவரது மனது கஷ்டப்படாதா?\" என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண் ணாமலை கூறினார்.

1 min  |

August 25, 2025

Virakesari Daily

தற்போது நாங்கள் ஒன்றிணையாவிடின் சர்வாதிகார ஆட்சியை தடுக்க முடியாது

ரணில் விக்கிரமசிங்கவின் கைது ஒரு திட்டமிட்ட அரசியல் சதியாகும். அரசாங்கத்தின் அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து நாங்கள் நிபந்தனையின்றி செயற்படுவோம்.

1 min  |

August 25, 2025
Virakesari Daily

Virakesari Daily

வயது என்பது பொருட்டல்ல 46 வயதிலும் அசத்தும் தாஹிர்

வயது என்பது வெறும் எண்கள் தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் இலங்கையின் லசித் மாலிங்க மற்றும் இந்தியாவின் புவ்னேஷ்வர் குமார் ஆகியோரின் சாதனைகளை சமப்படுத்தினார் தென் ஆபிரிக்காவின் இம்ரான் தாஹிர்.

1 min  |

August 25, 2025

Virakesari Daily

காசநோய் சுவாசப்பைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல

ஒரு காலத்தில் மிக மோசமாக இருந்த காசநோய் இடையில் சிறிது காலம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து பின்னர் மீண்டும் அதிகரித்து வருகின்றது. உலகளாவிய இந்த அதிகரிப்புக்குக் காரணம் மருந்துகள் காசநோய்க் கிருமிகளுக்குப் பழக்கப்பட்டு எதிர்நிலை (Resistant) ஏற்பட்டதே ஆகும். இன்னொரு காரணம் மனிதர்களில் எயிட்ஸ் உள்ளிட்ட காரணிகளால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்தமையே ஆகும்.

2 min  |

August 25, 2025

Virakesari Daily

ரணிலை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துங்கள்

பழிவாங்கும் அரசியலை இலங்கை அரசு கைவிட வேண்டும்; இந்திய எம்.பி. சஷி தரூர் தெரிவிப்பு

1 min  |

August 25, 2025

Virakesari Daily

ரணிலின் கைது ஜனநாயக் மதிப்பின் மீதான தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா விசனம்

1 min  |

August 25, 2025
Virakesari Daily

Virakesari Daily

பேரழிவை நோக்கி அந்தாட்டிக்கா பனிப்பாறைகள்

மேற்கு அந்தாட்டிக்கா பனிப் பாறையானது பேரழிவு தரும் பாரிய சரிவொன்றை எதிர்கொள்வதற்கான விளிம்பில் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

1 min  |

August 25, 2025
Virakesari Daily

Virakesari Daily

தற்கால தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நன்மைகள்

இன்றைய சூழலில் தொழில்நுட்பம் என்பது எமது வாழ்வில் அவசியமான ஒன்றாகிவிட்டது. அது இல்லாத உலகத்தை எம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடிவதில்லை. அன்றாட வழக்கங்களில் ஆழமாக வேரூன்றி உள்ளது. பல வேலைகளை விரைவாகவும், தவறுகள் இன்றியும் செய்ய முடிகிறது. இது பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. டிஜிட்டல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் செயற்பாட்டு செலவுகளைக் குறைக்க முடிகிறது.

1 min  |

August 25, 2025
Virakesari Daily

Virakesari Daily

உணவை ஆரோக்கிய உணவாக மாற்றுதல்

உயிர் வாழ உணவு தேவை. வெறும் வாழ்தல் என்பதைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால் எமக்கு நிச்சயம் ஆரோக்கிய உணவு தேவை.

1 min  |

August 25, 2025
Virakesari Daily

Virakesari Daily

மாணவர்களின் மனநல வளர்ச்சியில் குடும்பச்சூழலின் தாக்கம்

மாணவர்களின் முழுமையான வளர்ச்சி என்பது கல்விசார் அறிவைப் பெறுவதற்கும் மேலாக, அவர்களின் மனநல வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

1 min  |

August 25, 2025

Virakesari Daily

ரணிலின் சேவையை மறந்து விடக் கூடாது

தயாசிறி ஜயசேகர எம்.பி.

1 min  |

August 25, 2025

Virakesari Daily

சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கு சகலரும் இணைந்து செயற்படுவோம்

எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவிப்பு; ஜனநாயகம், அரசியலமைப்பை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு

2 min  |

August 25, 2025

Virakesari Daily

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவு

குருமண்வெளியைப் பிறப்பிடமாகவும் துறைநீலாவணையை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் செல்வம் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவாகியுள்ளார்.

1 min  |

August 25, 2025

Virakesari Daily

உடல் ஆரோக்கியம் பெற என்ன செய்யலாம்?

ஆரோக்கியமாக இருக்க, சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பது அவசியம். இயற்கை மருத்துவ முறைகள் மற்றும் வீட்டு வைத்தியங்களும் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமான உணவு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, மற்றும் உடல்நலக் குறைபாடுகளைத் தடுப்பது பற்றிய தகவல்களை பார்க்க லாம்.

1 min  |

August 25, 2025
Virakesari Daily

Virakesari Daily

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கின்றது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அந்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களை சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

1 min  |

August 25, 2025

Virakesari Daily

டிரம்பின் வர்த்தகப்போர் இந்தியா - சீனா நெருங்கி வருமா?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் \"அமெரிக்கா முதலில்\" (America First) என்ற கொள்கை, உலகப் பொருளாதாரத்திலும், புவிசார் அரசியலிலும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது.

4 min  |

August 25, 2025
Virakesari Daily

Virakesari Daily

Man who alleged hundreds were raped and buried in Indian temple town arrested

Police in India have arrested a man who recently alleged that he had been coerced into burying hundred of bodies of women who were raped before being murdered.

2 min  |

August 25, 2025

Virakesari Daily

அரசியல் பழிவாங்கலுக்காகவே ரணில் விக்கிரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது முன்வைக்கப் பட்டுள்ள பட்டலந்த விவகாரம் மற்றும் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையப் போவதில்லை. அரசியல் பழிவாங்கலுக்காகவே ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025
Holiday offer front
Holiday offer back