Newspaper
Virakesari Daily
கடுமையான தீர்மானங்களை மீளப்பெறப் போவதில்லை
கூச்சலிடுபவர்கள் கூச்சலிடட்டும், அழுபவர்கள் அழட்டும்: ஜனாதிபதி அறிவிப்பு
1 min |
August 27, 2025
Virakesari Daily
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சட்டம் பாய்ந்துள்ள நிலையில் அதிகாரிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும்
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண ஆளுநரும் இணைத் தலைவருமான நா. வேதநாயகன், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
1 min |
August 27, 2025
Virakesari Daily
நாட்டை வந்தடைந்த இலங்கை பெட்மிண்டன் அணியினருக்கு சிறப்பான வரவேற்பு
கடந்த 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை பூட்டானின் திம்பு நகரில் நடைபெற்றி ருந்த 4 ஆவது தெற்காசிய பிராந்திய பெட் மிண்டன் சம்பியன்ஷிப்பில் 14 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 24 பதக்கங்களை சுவீகரித்த இலங்கை பெட் மிண்டன் அணியினர், கடந்த ஞாயிறன்று நாடு திரும்பினர்.
1 min |
August 27, 2025
Virakesari Daily
பிரித்தானியாவில் கண்கவர் களியாட்டத் திருவிழா
பிரித்தானியாவில் மேற்கு லண்டன் பிராந்தியத்தில் வருடாந்த நொட்டிங்ஹில் களியாட்டத் திருவிழா நேற்று முன்தினம் இடம்பெற்ற போது அந்நிகழ்வில் பெருந் தொகையான மக்கள் கண்ணைக் கவரும் கவர்ச்சிகரமான பிரகாசமான விநோத ஆடைகளை அணிந்து வலம் வந்தனர்.
1 min |
August 27, 2025
Virakesari Daily
நேற்று காக்க காக்க உதவி இயக்குநர் இன்று நடிகர்!
நடிகர் பகவதி பெருமாள் என்ற பக்ஸிற்கு இந்த ஆண்டு ரொம்பவே சிறப்பு சேர்த்திருக்கிறது. சுந்தர்.சி, வடிவேல் கூட்டணியுடன் இணைந்து 'கேங்கர்ஸ்' படத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். பின்னர், 'டூரிஸ்ட் ஃபேமிலி'யில் இன்ஸ்பெக்டராக கவனிக்கச் செய்தார். இப்போது உலக நாயகன் கமல்ஹாசனுடன் ‘தக் லைஃப்'பில் கேங்ஸ்டராக கைதட்டல்களை அள்ளியுள்ளார். அடுத்து சூப்பர் ஸ்டாருடன் 'ஜெயிலர் 2', நடிகர் அதர்வாவுடன் ஒரு படம் எனப் பரபரக்கிறார் நம்ம பக்ஸ்.
2 min |
August 27, 2025
Virakesari Daily
தான்தோன்றித்தனமாக செயற்படும் அரசாங்கம்
ஆட்சியில் உள்ள தரப்பு எதிர்க்கட்சிக்கு சென்றவருடன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாவது இலங்கையின் அரசியல் கலாசாரம். நாங்கள் யாரையும் பழிவாங்கவில்லை. இனியும் பழிவாங்கப் போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப் பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
1 min |
August 27, 2025
Virakesari Daily
மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகத்தை கருத்திற்கொள்ளுங்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்டமைப்பிலும் எழுந்துள்ள சந்தேகத்தை கருத்திற் கொள்ள வேண்டும் என நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 27, 2025
Virakesari Daily
இறைச்சிக்காக தடம்வைத்து பிடிக்கப்பட்ட பசு படுகொலை அபிவிருத்தி திட்டங்களை எதிர்ப்பது வடக்கில் கலாசாரமாக மாறிவருகிறது
(ஐ.சிவசாந்தன், மானிப்பாய் நிருபர்) வடக்கில் எந்த ஓர் அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்தாலும், அதனை எதிர்ப்பது ஒரு கலாசாரமாக மாறி வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணி வண்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
1 min |
August 27, 2025
Virakesari Daily
புதிதாக 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
செம்மணி மனிதப் புதை குழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுப் பணிகள் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க் கிழமை இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டன.
1 min |
August 27, 2025
Virakesari Daily
மனிதருக்கு பன்றி நுரையீரலை வெற்றிகரமாக பொருத்தி சீன விஞ்ஞானிகள் சாதனை
உலகில் இத்தகைய உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் தடவையாகும்
1 min |
August 27, 2025
Virakesari Daily
உலகின் சிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாக 13வது முறையாகவும் கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கி ஐக்கிய ராஜ்ஜியத்தின் அதிகாரப்பூர்வ நிதியியல் துறை வெளி யீடான தி பேங்கரால் உலகின் சிறந்த 1000 வங்கிகள் பட்டியலில் மீண்டும் ஒரு முறை இடம்பிடித்துள்ளது.
1 min |
August 27, 2025
Virakesari Daily
மோடியின் சீன விஜயம் உலக பொருளாதாரத்தில் புதிய ஒழுங்கை உருவாக்குமா?
வல்லரசு நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டிகள் புவிசார் அரசியலை எப்போதும் தணிய விடாது கொந்தளிப்பாகவே வைத்திருக் கின்றது. பல்வேறு புதிய சவால்களுக்கு மத்தியில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயம் குறித்து பல உலக நாடுகள் அவதானம் செலுத் தியுள்ள நிலையில், அமெரிக்காவுடனான சமீபத் திய பொருளாதார மோதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், உலக பொருளாதாரத்தில் மாற்று ஒழுங்கை உருவாக்குவதற்கான ஒரு விஜயமாக அமையும் என்றும் கூறப்படுகின்றது. எவ்வாறா யினும் ஆசியாவின் இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையேயான உயர் மட்ட பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்கும் நோக்கில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கடந்த 18 ஆம் திகதி திங்கட் கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்து தொடர்ச் சியான இருதரப்பு சந்திப்புகளை முன்னெடுத்தி ருந்தார்.
4 min |
August 27, 2025
Virakesari Daily
ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி
ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகள் தெரிவிப்பு
1 min |
August 27, 2025
Virakesari Daily
ரணிலுக்கு பிணை
தற்போதைய நோய் நிலைமையை சிறப்புக் காரணியாக ஏற்று கோட்டை நீதிமன்றம் அனுமதி
3 min |
August 27, 2025
Virakesari Daily
தேர்தலை நடத்துவதற்கான சட்டசூழல் தற்போது இல்லை
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
1 min |
August 27, 2025
Virakesari Daily
Skechers பாதணிகளுக்கான இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவராக Abans PLC நியமிக்கப்பட்டது
2016ம் ஆண்டு முதல் Skechers மற்றும் Abans இடையிலான கூட்டாண்மை தொடர்ந்து 9 வருடங்களாக மிகவும் வெற்றிகரமாக நீடித்து வருகிறது. அந்த காலகட்டத்தில் Skechers பிராண்டை இலங்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதில் Abans முக்கிய பங்காற்றியுள்ளது. இதன் வெற்றி மற்றும் பரஸ்பர புரிதல் அடிப்படையில் Skechers நிறுவனம் Abans PLCயை இலங்கையின் ஒரே அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவராக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.
1 min |
August 27, 2025
Virakesari Daily
வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுகூலங்களை வழங்கும் எசட்லைன் ஃபினான்ஸ் மற்றும் டொயோட்டா லங்கா
எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் (AFL) அண்மையில் டொயோட்டா லங்கா (பிரைவேட்) லிமிடெட் உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தது. அதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்கவும் இரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிகோலவும் எதிர்பார்க்கப்படுகிறது. டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் நிதிச்சேவைகள் முன்னணி நிறுவனமாக எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது.
1 min |
August 27, 2025
Virakesari Daily
வியட்நாமை தாக்கிய கஜிகி சூறாவளி பலியானவர்கள் தொகை 3 ஆக உயர்வு
வியட்நாமை தாக்கிய கஜிகி சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்கள் தொகை மூன்றாக நேற்று செவ்வாய்க்கிழமை உயர்வடைந்துள்ளது. அத்துடன் இந்த சூறாவளியில் சிக்கி 13 பேர் காயமடைந்துள்ளனர்.
1 min |
August 27, 2025
Virakesari Daily
இடையூறான வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்சீன் பக்கீர் தெரிவித்தார்.
1 min |
August 27, 2025
Virakesari Daily
இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்சந்தை
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக் களத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட தொழிற்சந்தை திங்கட்கிழமை (25) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப. 3.00 மணி வரை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடை பெற்றது.
1 min |
August 27, 2025
Virakesari Daily
சுயாதீன நீதித்துறையால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என்றும், அழுத்தங்களால் பின்னோக்கிச் செல்ல வேண்டாம் என்றும் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். சட்டத்தின் ஆட்சி சுயாதீன நீதித்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
1 min |
August 27, 2025
Virakesari Daily
வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு, 'ககன்யான்' திட்டத்தின் சோதனைகள் வெற்றி
நாட்டில் தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு கவசம், அடுத்த 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும்' என்றார். இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் ஏவுகணை சோதனையை, டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
2 min |
August 26, 2025
Virakesari Daily
மொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) நேற்று திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
1 min |
August 26, 2025
Virakesari Daily
இந்திய வம்சாவளியினருக்கு உரிமைகள்...
ஜே.ஆரின் மனதை மாற்றிய தொண்டமான்
3 min |
August 26, 2025
Virakesari Daily
இந்தியாவிலிருந்து கடல்வழியாக வந்த குடும்பஸ்தர் மீது கடற்படையினர் தாக்குதல்
சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி
1 min |
August 26, 2025
Virakesari Daily
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை அகழ்வதற்கு நீதிமன்றம் உத்தரவு
சந்தேகிக்கும் இடத்தை கள விஜயம் செய்து பார்வையிட்ட நீதிவான்
1 min |
August 26, 2025
Virakesari Daily
நேற்று கோல்டன் ஸ்பேரோ... இன்று மோனிக்கா...
கோல்டன் ஸ்பேரோவாக இணையத்தில் கீச்சிட்ட கிளி தொடர்ந்து 'சப்புன்னு அறவேன் ராஜா...' என அதிர வைத்து போட்டோக்களை கிளிக் செய்தவர் இதோ இப்போது 'பொட்டல முட்டாயா'கவும் 'மோனிகா'வாகவும் இணையத்தை தனது காந்தக் குரலால் கதற விட்டுக்கொண்டிருக்கிறார்.
2 min |
August 26, 2025
Virakesari Daily
படகுகளை மீட்க கடல் வழியாக யாழ். வந்துள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்
இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு, அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் படகில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.
1 min |
August 26, 2025
Virakesari Daily
மாணவி வித்தியா படுகொலை விவகாரம்: மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் மேன் முறையீட்டை விசாரிக்க திகதி குறிப்பு
யாழ்ப்பாணம் , புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பில் மரணதண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (25) உத்தரவிட்டது.
1 min |
August 26, 2025
Virakesari Daily
காஸா மருத்துவமனை மீது தாக்குதல் 4 ஊடகவியலாளர்கள் உட்பட 20 பேர் பலி
தென் காஸாவில் கான் யூனிஸ் பிராந்தியத்தில் உள்ள நாஸர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நேற்று திங்கட்கிழமை காலை அடுத்தடுத்து நடத்திய இரு தாக்குதல்களில் 4 பலஸ்தீன ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min |
