Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

Virakesari Daily

வீரமுனை பெயர்ப் பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு அதிகாரமில்லை

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீரமுனைக்கான பெயர்ப்பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு அரசியல் நோக்கத்துக்காக அல்ல

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

1 min  |

August 28, 2025

Virakesari Daily

உதய கம்மன்பிலவிடம் விசாரணை

கோட்டை நீதிவான் நீதிமன்றில் முதல் தகவல் அறிக்கையும் தாக்கல்

1 min  |

August 28, 2025

Virakesari Daily

மன்னார் நகர சபையின் அமர்வு இன்றுவரை தவிசாளரால் ஒத்திவைப்பு

மன்னார் நகர சபையின் அமர்வின்போது, கடந்த மாதத்துக்கான கூட்டறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளவுள்ளமையால் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக சபை அமர்வு இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Virakesari Daily

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு அரசாங்கத்துக்கு சவாலல்ல

தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு விடுத்தால் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவின் உறுதிப்பாட்டை விளங்கிக் கொள்ளலாம். ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

1 min  |

August 28, 2025

Virakesari Daily

ஆதாரம் இருந்தால் வெளிப்படுத்துங்கள்

பிரதமர் ஹரிணி அமரசூரிய சவால்

1 min  |

August 27, 2025

Virakesari Daily

ஷி ஜின்பிங்கின் சீனாவின் ஆட்சி

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எழுதிய 'The Governance of China' நூலானது சீன அரசியல், சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பின் விரிவான விளக்கமாகும். இந்த நூல் நான்கு பாகங்களாக வெளியிடப்பட்டு, சீனாவின் உள்நாட்டு வளர்ச்சி, ஆட்சி முறைமை, நடைமுறை, சமூக முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உலக அரசியலில் சீனாவின் பங்கு ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது.

2 min  |

August 27, 2025
Virakesari Daily

Virakesari Daily

2 போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

ஐ.என்.எஸ். உதயகிரி, ஐ.என்.எஸ். ஹிம்கிரி என்ற இரு போர்க்கப்பல்கள் நேற்று கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படையில் 135க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, ஐ.என்.எஸ். விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். 20 நீர்மூழ்கிகளும் கடற்படையில் உள்ளன.

1 min  |

August 27, 2025
Virakesari Daily

Virakesari Daily

இலங்கை பாடசாலை கிரிக்கெட் தொடரின் 15 வயதுப் பிரிவில் சென்.ஜோசப் அணி சம்பியன்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் நடத்திய 15 வயதுக்குட்பட்ட பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பிரிவு I 2025 கிரிக்கெட் தொடரில், கொழும்பு சென். ஜோசப் கல்லூரி அணி சம்பியனானது.

1 min  |

August 27, 2025

Virakesari Daily

இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் மரணம்

இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தெ. கோபால சாமி (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரி ழந்துள்ளார்.

1 min  |

August 27, 2025
Virakesari Daily

Virakesari Daily

சியெட் OHT லங்காவுடன் 171 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் BOI மைல்கல்லை எட்டியுள்ளது

இலங்கையின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறைக்கு ஒரு மைல்கல்லாக அமையும் வகையில் சியெட் OHT லங்கா (தனியார்) லிமிடெட், இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த முதலீடானது, இலங்கையை தளமாகக் கொண்ட மிடி கட்டுமான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வர்த்தகத்தை சியெட் லிமிடெட் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 min  |

August 27, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஜெயிலர் 2 வில் இணையும் எஸ்.ஜே சூர்யா

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

1 min  |

August 27, 2025

Virakesari Daily

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற் கரை வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து நேற்றுமுன் தினம் இரவு துப்பாக்கிப்பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 min  |

August 27, 2025

Virakesari Daily

இரண்டு நோக்கங்களுக்காக வடக்கு, கிழக்கில் அரைநாள் ஹர்த்தால் நடத்திய தமிழரசுக் கட்சி

முத்தையன்கட்டு குளம் கிராமத்தில் வசிக்கும் இளம் நபர் ஒருவருக்கு இராணுவ முகாமில் அவருடன் தொடர்புடைய ஒருவரிடமிருந்து 2025 ஆகஸ்ட் 6ஆம் திகதி தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மறுநாள் ஆகஸ்ட் 7 ஆம் திகதி இன்னொரு படைவீரரிடம் இருந்தும் ஒரு செய்தி அவருக்கு வந்தது. அந்த இளம் நபரின் பெயர் எதிர்வீரசிங்கம் கபில்ராஜ் (வயது 35). அவர் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்தவர், ஆனால் இப்போது முத்தையன்கட்டு குளத்தில் குடியேறிவிட்டார். அவருக்கு 17 வயதான மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறார்கள். கபில்ராஜின் மூத்த சகோதரி அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் பிரதேசசபை ஒன்றின் உறுப்பினராக தெரிவானார்.

3 min  |

August 27, 2025
Virakesari Daily

Virakesari Daily

ரணிலுக்காக திரண்ட ஆதரவாளர்கள்

இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேச நாடுகளின் அவதானத்துக்குட்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடினர்.

1 min  |

August 27, 2025

Virakesari Daily

இன்று ரணிலுக்கு நேர்ந்த நிலை நாளை அநுரவுக்கும் ஏற்படலாம்

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரச் சினை ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபருடன் மாத்திரம் தொடர் புடையதல்ல. இன்று அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை தற் போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஏற்படலாம். இது அரசியல் பழிவாங்கல் என்பதை உணர்ந்து கொண்டுள்ளதால் தான் மக்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருக்கின்றனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

1 min  |

August 27, 2025
Virakesari Daily

Virakesari Daily

யானை-மனித மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேல்ஸ் இளவரசரின் ஆதரவை கோரும் எதிர்க்கட்சித்தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

1 min  |

August 27, 2025

Virakesari Daily

மலையக மக்கள் முழுமையாக இலங்கை பிரஜைகளாக விரைவில் அங்கீகரிக்கப்படுவர்

அது தொடர்பான நடவடிக்கைகள் இனியும் தாமதப்படுத்தப்பட மாட்டாது; அரசாங்கம் உறுதி

1 min  |

August 27, 2025

Virakesari Daily

அராஜகத்தை நோக்கி நாடு பயணிக்கிறது

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

1 min  |

August 27, 2025
Virakesari Daily

Virakesari Daily

மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதழ் தொடர்பிலான உத்தரவு இரத்து

பிரதமர் மோடியின் தொடர்புடைய பட்டப் படிப்பு ஆவணங்களை நீதிமன்றத்திடம் காண்பிக்க தயார் என்றும், ஆனால் தகவல் அறியும் உரிமை சட் டத்தின்கீழ் தொடர்பு இல்லாத ஒரு நபரின் ஆய்வுக்காக ஆவணங் களை வழங்க முடியாது' எனவும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரி விக்கப்பட்டது.

2 min  |

August 27, 2025

Virakesari Daily

முத்தையன்கட்டு இளம் குடும்பஸ்தரின் மரணம் சந்தேகநபர்களான நான்கு இராணுவத்தினரும் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பு

முத்தையன்கட்டு இளம் குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 இராணுவத்தினரும் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர்.

1 min  |

August 27, 2025
Virakesari Daily

Virakesari Daily

2025 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டினில் வரிக்குப் பின்னரான ரூ.240 மில்லியன் இலாபத்தை ஈட்டிய கார்கில்ஸ் வங்கி

30 ஜூன் 2025 அன்று முடிவடைந்த ஆறு மாதங்களுக்கான கார்கில்ஸ் வங்கியின் பெறுபேறுகளானவை2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இலாபத்தில் ரூ.104 மில்லியன் அதிகரிப்பை பிரதிபலித்தது.

1 min  |

August 27, 2025
Virakesari Daily

Virakesari Daily

கீல்ஸ் - நல்லூர் திருவிழாவை சமூக ஈடுபாட்டுடன் கொண்டாடுகின்றது

மார்ச் 2025 இல் வட மாகாணத்தில் தனது முதல் கிளையை திறந்து வைத்ததிலிருந்து கீல்ஸ் அதன் தரம் மலிவு விலை தயாரிப்பு வகைகள் வசதி மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றின் வாக்குறுதியை யாழ்ப்பாணத்தின் மையப்பகுதிக்குக் கொண்டு வந்துள்ளது. தேசத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வர்த்தக நாமத்தின் முக்கிய நோக்கத்தை பிரதிபலிக்கின்றது இந்த நல்லூர் திருவிழாக் காலத்தில் கீல்ஸ் கிளை ஒரு உற்சாகமான கொண்டாட்டம், கலாசார பெருமை மற்றும் அர்த்தமுள்ள சமூக தாக்கத்துடன் அதை ஏற்றுக்கொள்கின்றது.

1 min  |

August 27, 2025
Virakesari Daily

Virakesari Daily

சம்பூர் மனித எச்ச விவகாரம்:ஸ்கேன் இயந்திரம் மூலம் மேலும் ஆராய்வதற்கான உத்தேச செலவு மதிப்பீடு நீதிமன்றில் சமர்ப்பிப்பு

சம்பூர் பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட காணியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்காக தொல்பொருள் திணைக்களத்திடமுள்ள ஸ்கேன் இயந்திரம் மூலம் மேலும் ஆராய்வதற்கான உத்தேச செலவு மதிப்பீடு நேற்று (26) தொல்பொருள் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, சம்பூர் பொலிஸார், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆகியவற்றின் கையொப்பத்துடன் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் சம்பூர் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டது.

1 min  |

August 27, 2025
Virakesari Daily

Virakesari Daily

கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு

வரையறுக்கப்பட்ட கிண்ணியா கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஊடகவியலாளர் சந்திப்பு கிண்ணியா சூரங்கல் பிரதேசத்தில் ஞாயிறன்று (24) நடைபெற்றது.

1 min  |

August 27, 2025
Virakesari Daily

Virakesari Daily

இராணுவத்துடன் இணைந்து துணைக்குழுக்களாக இயங்கியவர்கள் செம்மணிக்கு நீதிகோருகின்றனர்

எவ்வளவு தூரம் வெளிப்படையாக இருக்கும் என்பதே சந்தேகம் என்கிறார் சட்டத்தரணி மணிவண்ணன்

1 min  |

August 27, 2025

Virakesari Daily

ஜே.வி.பி.க்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை

சமீப காலமாக இலங்கையின் அரசியல் களம் பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்து வருகின்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் வலுப்பெற்றுள்ள இருதரப்பு உறவுகள் நீண்ட அரசியல் பயணத்திற்கான பாதையை தேடுவதை வெளிப்படுத்துகின்றது.

2 min  |

August 27, 2025
Virakesari Daily

Virakesari Daily

அமெரிக்காவின் 50 வீத வரி இன்று முதல் அமுல்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 25 வீத அபராத வரி இன்று ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

1 min  |

August 27, 2025

Virakesari Daily

போதை மாத்திரைகளுடன் தாவடியில் இளைஞன் கைது

தாவடியில் பெருமளவான போதை மாத் திரைகளுடன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப் பட்டுள்ளார்.

1 min  |

August 27, 2025

Virakesari Daily

வெப் தொடரின் ரிலீஸ் அறிவிப்பு!

பொலிவுட் நடிகைகள் தமன்னா பாடியா மற்றும் டையனா பெண்டி முன் னணி கதாபாத்திரங்களில் நடிக்கும், அமேசான் பிரைம் வீடியோவின் புதிய வெப் சீரிஸ் \"Do You Wanna Partner\" ரசி கர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற் படுத்தியுள்ளது.

1 min  |

August 27, 2025
Holiday offer front
Holiday offer back