Try GOLD - Free

Newspaper

Virakesari Daily

Virakesari Daily

வாக்கு திருட்டு என்ற ராகுலின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது

வாக்கு திருட்டு என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

வசந்த சமரசசிங்க உள்ளிட்ட அமைச்சர்களின் சொத்து விபரங்கள் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?

ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி: ஜே.வி.பி.மௌனம் கலைக்க வேண்டுமெனவும் வலியுறுத்து

1 min  |

September 19, 2025

Virakesari Daily

பழைய மாணவர் ஒன்றுகூடல்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கல்வி கற்று, 1985/86ஆம் ஆண்டுகளில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய 'சாதானியன்ஸ்' அமைப்பு மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு, அக்கரைப் பற்றில் அண்மையில் நடைபெற்றது.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

அமைச்சர் வசந்த சமரசிங்க என்னிடம் பணக்காரர்

நாமல் எம்.பி கூறுகிறார்

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

சமூகங்களை மாற்றியமைத்த கல்வி எனும் சக்தி

வரலாற்றில், தலைவர்களை நினைவுகூரும்போது பெரும்பாலும் அவர்களின் அரசியல் வெற்றிகள், கூட்டணிகள் அல்லது பாராளுமன்ற விவாதங்கள் பற் றியே பேசப்படுகிறது. ஆனால், ஒரு தலைவரின் உண் மையான பெருமை, அவரது குரல் ஓய்ந்த பின்னரும் நிலைத்து நிற்கும் பாரம்பரியத்தில்தான் உள்ளது. 2025 செப்டெம்பர் 16 அன்று, மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆவது நினைவு தினத்தை நாம் நினை வுகூரும் போது, இந்தக் கேள்விக்கான விடை அவசிய மாகிறது.

3 min  |

September 19, 2025

Virakesari Daily

DFCC வங்கி, 70 ஆண்டுகள் பூர்த்தியைக் குறிக்கும் வகையில் சிறந்த நிலையான வைப்பு அனுகூலங்கள் அறிமுகம்

நம்பிக்கை மற்றும் வளர்ச்சியில் 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் DFCC வங்கி, பாதுகாப்பு, மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றை ஒன்றிணைத்து, சிறந்த வட்டி வீதங்கள் சிலவற்றுடன் ஆண்டு நிறைவு நிலையான வைப்பு வரப்பிரசாதத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதியாக வழங்குகின்றது.

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

தபால் அலுவலக புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் நளிந்த

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி தபால் காரியாலயம் கடந்த யுத்த காலத்திலிருந்து முற்றாகப் பாதிப்புற்ற நிலையில் உள்ளது.

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

பண்டிகைக் காலங்களில் இந்தியா பொருட்களுக்கு முன்னுரிமை வழங்குக

பிரதமர் மோடி வலியுறுத்தல்!

1 min  |

September 19, 2025

Virakesari Daily

வவுனியா வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைக்கூடம் மீண்டும் செயற்பாட்டில்

வவுனியா பொது வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இருதய சத்திர சிகிச்சை நிலையம் நேற்று தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

நூறுசாமியில் அம்மாவாக சுஹாசினி

பிச்சைக்காரன் படம் அம்மா சென்டிமென்ட் பேக்கிரவுண்டில் உருவானது.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

உலக சமாதான தினத்தையொட்டி சர்வமத கருத்தரங்குகளை நடத்துங்கள்

பாபுசர்மா பிரதமரிடம் கோரிக்கை

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

பிரிட்டிஷ் கவுன்சிலின் பல்கலைக்கழக இளைஞர் காலநிலை தூதுவர்கள் முயற்சித்திட்டத்தின் ஆரம்பம்

இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்கள் முதலாவது பல்க லைக்கழக இளைஞர் காலநிலை தூதூதுவர்கள் திட் டத்திற்காக இணைந்து செயல்படுகின்றன.

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

கச்சதீவை உடமையாக்குவது அல்ல; இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதே பிரதான பிரச்சினை

அநுர குமார திசாநாயக்க இத்தகைய பின்புலத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சதீவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதையும் அதை எந்த வெளிச்சக்தியும் எடுக்க முடியாது என்பதையும் அந்த விஜயம் அறிவிப்புச் செய்தது.

4 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யுமாறு கோரி வவுனியாவில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்

வவுனியா, கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனை நிவர்த்தி செய்துதருமாறும் கோரி நேற்று அப்பகுதியில் பெற்றோர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

கொழும்பில் இன்று போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிமணல் அகழ்வுக்கு எதிராக இன்று பிற்பகல் 2 மணியளவில் கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

விபத்துகளினால் தமிழ் மக்களே அதிகளவில் மரணம்

யாழில் சாரதிப் பயிற்சி பாடசாலைகளின் தகுதி குறித்து ஆராயுமாறு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பொலிஸாருக்கு ஆலோசனை

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

காரைநகரிலுள்ள சீநோர் படகுகள் திருத்துமிட பணிகள் அமைச்சர்களினால் ஆரம்பித்துவைப்பு

யாழ். காரைநகரிலுள்ள சீநோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய ஆரம்பப் பணிகள் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றன.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

அஷ்ரபின் 25 ஆவது நினைவையொட்டி கத்தமுல் குர்ஆனும் பிரார்த்தனையும்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 25ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று (16) அம்பாறை மாவட் டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் 'கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனைகளும்' நடைபெற்றன.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

தமிழரசுக் கட்சி விரைவில் ஜனாதிபதிக்கு கடிதம்

இனப்பிரச்சினை குறித்தும், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உள்ளடங்கலாக அரசியல் தீர்வு குறித்தும் கலந்துரையாடுவதற்கான சந்திப்பைக்கோரி கட்சி சார்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை எழுதுவதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

68 சாரதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 37 நபர்களே ஓய்வின்றி சேவையில்

இ.போ.ச. பருத்தித்துறை சாலையினர் தெரிவிப்பு

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

இலங்கையின் பொருளாதார திட்டத்துக்கு

உலக வங்கி பாராட்டு

3 min  |

September 19, 2025

Virakesari Daily

குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் ஆணைக்குழுவில் முறையிடுங்கள்

அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு

1 min  |

September 19, 2025

Virakesari Daily

வடக்கு ரயில் மார்க்கத்திலுள்ள நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் வேண்டும்

அநுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பு; பொறுப்பானவர்களுக்கு விசேட உத்தரவு

2 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

இரும்புச்சத்து குறைபாடு

இரும்புச்சத்துக் குறைபாடு, ஹீமோகுளோபின் குறைவாக இருக்கு, அனீமிக், இரத்தசோகை, வெவ்வேறு பெயர்களில் நாம் குறிப்பிட்டாலும் பிரச்சினை ஒன்றுதான்.

2 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

93 ஆவது ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் சிரேஷ்ட தடகள போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

93ஆவது ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் தடகள சம்பயின்ஷிப் 2025, தியகம, மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் செப்டெம்பர் 11ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

ஐ.தே.க.வின் தீர்மானம் எமக்கு சவால் அல்ல

திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு

1 min  |

September 19, 2025

Virakesari Daily

இந்தப் படமும் எல்லோருக்கும் பிடிக்கும்

சின்னத் திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

16 ஆயிரம் பட்டதாரிகளின் மனித உரிமைகளை அரசாங்கம் மீறியுள்ளது

தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

லண்டனில் மகாராணியார் கமீலா, கத்தரீனுடன் பொழுதைக் கழித்த மெலானியா ட்ரம்ப்

பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் முதல் பெண்மணி மெலானியாவும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் மகாராணியார் கமீலாவுடன் நேற்று வியாழக்கிழமை வின்ட்ஸர் மாளிகையில் சந்திப்பை மேற்கொண்டனர்.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

பூஜித், ஹேமசிறிக்கு எதிரான வழக்கை விசாரிக்க நீதிபதிகளை நியமியுங்கள்

சட்டமா அதிபர் கோரிக்கை

1 min  |

September 19, 2025