Newspaper
Virakesari Daily
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் கிடைக்கும் நஷ்டஈட்டை பயன்படுத்தும் முறை குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பில் கிடைக்கும் நட்டஈடு மீனவர்களுக்கான இழப்பீடு மற்றும் கரையோரப் பாதுகாப்பிற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
1 min |
September 02, 2025
Virakesari Daily
சாணக்கியனின் பிரேரணையை நிறைவேற்ற ஏன் தாமதம்?
மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கான சூழலை உருவாக்கும் பிரேரணையையே தனிநபர் பிரேரணையாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றில் தாக்கல் செய்திருக்கிறார். எனவே அந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதன் ஊடாக மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்த முடியும்.
3 min |
September 02, 2025
Virakesari Daily
ரில்ஹேன தோட்ட தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு இடமளியோம்
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிப்பு
1 min |
September 02, 2025
Virakesari Daily
அமைச்சர் ஆனந்த விஜேபால தொடர்பில் போலி செய்தி
விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸ் தலைமையகம்
1 min |
September 02, 2025
Virakesari Daily
யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒற்றுமையை கட்டியெழுப்பும் வாய்ப்பு
நிர்மாணப் பணி ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு
1 min |
September 02, 2025
Virakesari Daily
பத்தனையில் ‘சிறுவர் பாதுகாப்போம்' பேரணி
திம்புள்ளை - பத்தனை மவுண்ட் வேர்ணன் பிரதேச மக்களால் 'சிறுவர்களை பாதுகாப்போம் ' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியொன்று சனிக்கிழமையன்று நடைபெற்றது.
1 min |
September 02, 2025
Virakesari Daily
இந்திய நிதியமைச்சர் சீத்தாராமனுடன் மிலிந்த மொரகொட சந்திப்பு
பாத்பைன்டர் பவுண்டேஷனின் ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட நேற்று திங்கட்கிழமை (1) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
1 min |
September 02, 2025
Virakesari Daily
தொடாவிட்டாலும் எம்மை சுடும்
தொட்டால் சுடும் தீ... ஆனால் இங்கு நாம் தொடாவிடினும் எம்மை அடிக்கடி தொட்டு ரசிக்கின்றது தீ.
3 min |
September 02, 2025
Virakesari Daily
இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
எல்லைதாண்டி நெடுந்தீவு கடற்பரப் புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் நால்வருக்கும் மீண்டும் விளக்கம் றியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Virakesari Daily
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற நடவடிக்கை
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான விசேட திட்டத்தை நேற்று முதல் செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min |
September 02, 2025
Virakesari Daily
சிறியளவிலான தொழில்முனைவோரை ஊக்குவிக்க கண்டியில் விற்பனை கண்காட்சி
சிறியளவிலான தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மாகாண கைத்தொழில் மற்றும் மகளிர் விவகார அமைச்சு விற்பனை கண்காட்சியொன்றை கண்டி சிட்டி சென்டரில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் கலந்துகொண்டார்.
1 min |
September 02, 2025
Virakesari Daily
மயிலிட்டி ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களை தகாத வார்த்தைகள் மூலம் விரட்டியடித்த பொலிஸார்
பகுதியில் நேற்றுக் காலை ஒன்றுகூடிய காணி உரிமை யாளர்களையும் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் அப்பகுதியில் நிற்கவிடாது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்துள்ளனர்.
1 min |
September 02, 2025
Virakesari Daily
பிரதமரின் மரணச்சடங்கையொட்டி இஸ்ரேலிய எண்ணெய்த் தாங்கி கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
யேமனிய ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் செங் கடலில் பயணித்த இஸ்ரேலின் எண்ணெய் தாங்கி கப்பலொன்றை இலக்குவைத்துத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
1 min |
September 02, 2025
Virakesari Daily
8 கோடிக்கு வாங்கப்பட்ட டொன் பிரெட்மனின் தொப்பி
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டொன் பிரெட்மன் அணிந்திருந்த பச்சை நிற டெஸ்ட் தொப்பியை அந்நாட்டின் தேசிய அருங்காட்சியகம் அவுஸ்திரேலிய டொலர் 438,550 ரூபாவுக்கு வாங்கி யுள்ளது. இது இலங்கை மதிப்பில் சுமார் 8 கோடியே 63 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா வுக்கும் அதிகமாகும்.
1 min |
September 02, 2025
Virakesari Daily
எமது பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தராவிடில் பிரதேச சபை முன் 10ஆம் திகதி அமர்வோம்
களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கம் எச்சரிக்கை
1 min |
September 02, 2025
Virakesari Daily
யாழ்.குடிவரவு திணைக்களத்தின் கல்வெட்டில் முதன்மைப்படுத்தப்பட்ட தமிழ்
குடிவரவு குடியகல்வுத் திணைக்கள யாழ் பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க கல்வெட்டில் \"பொதுமக்களது நிதியைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட\" என்ற வசனம் மக்களிடத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
1 min |
September 02, 2025
Virakesari Daily
கச்சதீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன்
எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியப் போவதில்லை; காணிகள் விடுவிக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி
1 min |
September 02, 2025
Virakesari Daily
மயிலிட்டி துறைமுக மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்துவைப்பு
மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் நேற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1 min |
September 02, 2025
Virakesari Daily
தெங்கு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் கற்பகத்தரு வளம்
நாடே சுபீட்சம் ஆக்கும் விருட்சம்
2 min |
September 02, 2025
Virakesari Daily
கைது செய்வதை தடுக்கக் கோரி உதய கம்மன்பில ரிட் மனு தாக்கல்
ஊடகவியலாளர் சந்திப்பிலும், பத்திரிகை பேட்டி ஒன்றிலும் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உளுகேதென்னவின் கைது தொடர்பில் வெளிப்படுத்திய கருத்துக்களை மையப்படுத்தி தன்னை கைது செய்ய சி.ஐ.டி. யினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து கட்டளை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில் மேன் முறையீட்டு மன்றில் எழுத்தாணை மனு ( ரிட்) தாக்கல் செய்துள்ளார்.
1 min |
September 02, 2025
Virakesari Daily
தசாப்தங்களுக்கு பிறகு சிங்கள சிதைவுகள் சென்றடைகிற்து வருத்தம் தரும் ஒரு செய்தி
ஆறு மாதங்களாக அகழ்வாராய்ச்சியாளர்களும் தொல்லியல் நிபுணர்களும் வடஇலங்கையில் யாழ்ப்பாணத்தில் புதைகுழிகளிலிருந்து மனித எச்சங்களை கண்டெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் 200 க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகளை அவர்கள் மீட்டிருக்கிறார்கள். அவற்றில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்கும்.
3 min |
September 02, 2025
Virakesari Daily
பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முடியாது
மாதாந்த எரிபொருள் விலைக்குறைப் புக்கமைய பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முடியாது என தேசிய போக்குவ ரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முச் சக்கர வண்டிக் கட்டணத்தையும் குறைக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
1 min |
September 02, 2025
Virakesari Daily
மனிதகுல முன்னேற்றத்துக்கு வழிகோலும் விண்வெளிப் பயணங்கள்
கட்டை வண்டி ஏறுகிறவன் இரயிலை வெறுப்பான்.
3 min |
September 01, 2025
Virakesari Daily
ஆசியக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக இமாலய வெற்றியை ஈட்டிய பங்களாதேஷ்
ஆசியக் கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் விதமாக, பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இமாலய வெற்றியை பதிவு செய்து கொண்டது.
1 min |
September 01, 2025
Virakesari Daily
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்குள் மும்முனை மோதல் ராகுல் டிராவிட் பயிற்றுநர் பதவியிலிருந்தும் விலகல்
ஐ.பி.எல். டி 20 தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றாக விளங்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்குள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1 min |
September 01, 2025
Virakesari Daily
இந்தோனேசியாவில் தொடரும் பாரிய கலவரம் அரசாங்கக் கட்டிடத்துக்கு தீ வைப்பு 3 பேர் பலி
பொலிஸ் நிலையங்கள், வாகனங்கள் மீது தாக்குதல். ஜகார்த்தாவில் மட்டும் 950 பேர் கைது ; சீனாவுக்கான பயணத்தை இரத்துச் செய்தார் இந்தோனேசிய ஜனாதிபதி.
1 min |
September 01, 2025
Virakesari Daily
சமன் ஏக்கநாயக்கவுக்கு சி.ஐ.டி. அழைப்பு
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 01, 2025
Virakesari Daily
செம்மணிப் புதைகுழியை அகழ்வது போன்று கிழக்கிலும் மனிதப் புதைகுழிகளை அகழ வேண்டும்
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர்
1 min |
September 01, 2025
Virakesari Daily
மதுரை மாநாடு வெற்றியா?
கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் விஜய்.
3 min |
September 01, 2025
Virakesari Daily
ஸ்மார்ட்போனில் பழைய கோல் செட்டிங்ஸ்; திரும்புவது எப்படி?
நீங்கள் அன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனராக இருந்தால் கூகுள் போன் செயலிக்கு கூகிள் வெளியிட்டிருக்கும் புதிய அப்டேட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
1 min |
