Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Virakesari Daily

நாடு முழுவதும் புதிய குடியேற்ற சட்டம் அமுலுக்கு வந்தது

புதிய குடியேற்ற சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி போலி கடவுசீட்டு, போலி விசா மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தால் 7 ஆண்டுகள் சிறை, ரூ.10 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

1 min  |

September 03, 2025

Virakesari Daily

'கட்சி ரீதியில் தீர்மானிப்போம்'

ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டால் அதில் பங்கேற்பதா இல்லையா என்பது கட்சி ரீதியில் கலந்து ரையாடப்பட்டு தீர்மானிக்கப்படும்.

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

தென்னிந்தியாவில் 4 தலைநகர்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம்

தென்னிந்தியாவில் 4 தலைநகரங்களை இணைக்கும் ரயில் புல்லட் ரயில் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

முல்லைத்தீவில் வடக்கு தென்னை முக்கோண வலய தொடக்க விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

'நாடே சுபீட்சம் ஆக்கும் விருட்சம் கற்பகத்தரு வளம்' என்ற வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் தொடக்க விழா நேற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

எய்ட்எக்ஸின் 33ஆவது விளையாட்டு விழாவில் 70 போட்டி நிகழ்வுகளில் 350 போட்டியாளர்கள் பங்கேற்பு

கொலம்போ பிரண்ட் இன் நீட் சொசயிட்டி (Colombo Friend in Need Society) மற்றும் எய்ட்எக்ஸ் (Aidex) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த எய்ட்எக்ஸ் விளையாட்டு விழா (AIDEX SPORTS FESTIVAL) கொழும்பு-02இல் அமைந்துள்ள ரைபில் மைதானத் தில் கடந்த ஞாயிறன்று (31) நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Virakesari Daily

‘கனவு இல்லத் திட்டம்’ தல்பே புகையிரத நிலையத்தில் ஆரம்பம்

100 புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் கனவு இலக்கு தேசிய திட்டத்தின் முதல் கட்ட பணிகள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தலைமையில் நேற்று தல்பே புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

Dragons of Sri Lanka விருதுகள் 2025 மலிபன் தங்க விருதை வென்றது

70 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியச் சிறப்புடன், இலங்கையின் புகழ்பூத்த பிஸ்கட் உற்பத்தி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற மலிபன், எல்லைகளைத் தாண்டிச் செல்லும் மற்றும் சாத்தியக்கூறுகளை மறுபரிசீலனை செய்து சிறப்பிக்கச் செய்யும் திறனை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளது.

1 min  |

September 03, 2025

Virakesari Daily

13 வயது சிறுவனிடம் கையெழுத்து வாங்கிய அஜித்குமார்

13 வயது சிறுவன் ஒருவனிடம் நடிகர் அஜித்குமார் கையெழுத்து வாங்கிய காணொளி பேசுபொருளாகியுள்ளது.

1 min  |

September 03, 2025

Virakesari Daily

வூலிங் விநியோகங்களுடன் இலங்கையின் பசுமை இயக்கத்திற்கு பிரவுன்ஸ் EV வலுவூட்டுகிறது

LOLBrowns EV, நேர்த்தியான Wuling Binguo மற்றும் பல்துறை Wuling Cloud ஆகியவற்றைக் கொண்ட 90 Wuling மின்சார வாகனங்களை பெருமைமிக்க புதிய உரிமையாளர்களுக்கு சம்பிரதாய பூர்வமாக வழங்கியதன் மூலம், நிலையான இயக்கம் நோக்கிய இலங்கையின் பயணம் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியது.

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

தெங்கு உற்பத்தியை ஊக்குவிக்க வடக்கில் முக்கோண வலயம்

ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம் GUAV

3 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

கால்நடைகளை காப்பதற்கான முதலாவது காப்புறுதித் திட்டம்

இலங்கையின் தனித்துவமான உயிரினமான இலங்கைச் சிறுத்தை (PANTHERA PARDUS KOTIYA), நாட்டின் உயிரியல் பன்முகத்தன்மைக்கொரு முக்கியக் காரணியாக விளங்குகிறது.

2 min  |

September 03, 2025

Virakesari Daily

வன்னேரிக்குளத்தில் பனைகளுக்கு தீவைத்த நபர்கள்

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் கிராமத்தின் மண்ணியாகுளம் குடியேற்றப் பிரதேசத்தில் உள்ள தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் அங்கிருந்த பனைமரங்க ளுக்கு தீ வைத்து எரித்து அழித்துள்ளனர்.

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

மூதூர் -அறநகர் பாலத்தின் மீள் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

43 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுப்பு

1 min  |

September 03, 2025

Virakesari Daily

பூண்டுலோயா வாகன விபத்தில் ஐவர் படுகாயம்

தலவாக்கலையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி பூண்டுலோயா, கய்ப்புக்கொலை (கொஸ்காபத்த) பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

சீனாவுடனான உறவுகள் இதுவரை ஒருபோதும் இல்லாத நிலையொன்றை அடைந்துள்ளன ரஷ்ய ஜனாதிபதி பெருமிதம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங்குடனான தனது உறவுகள் இதுவரையொரு போதும் இல்லாத நிலையொன்றை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

1 min  |

September 03, 2025

Virakesari Daily

நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம் பின்னணி என்ன?

நாட்டில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது, நாட்டின் பாதுகாப்பு சூழல் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

3 min  |

September 03, 2025

Virakesari Daily

தீப்பற்றிய பாடசாலைக்கு பிரதி அமைச்சர் விஜயம்

மூதூர் மத்திய கல்லூரியில் நேற்றைய (1)தினம் மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றி எரிந்த முன்பள்ளிக் கட்டிடத்தை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேரில் சென்று பார்வையிட்டார்.

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

பஞ்சாப்பில் கனமழையால் 29 பேர் பலி

பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழையால் 29 பேர் உயிரிழந்தனர். மேலும் 2.5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

பேராசிரியர் சஞ்சீவ் ஆரியசிங்கவை கௌரவித்த ஜப்பான் தூதுவர்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இஸோமட்டா பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் அறிவியல் பீடத்தின் உடலியல் மூத்த பேராசிரியர் சஞ்ஜீவ் ஆரியசிங்கவுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

பெரிய எலும்புக்கூட்டு தொகுதியுடன் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்புக்கூட்டு தொகுதியுடன், ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அருகருகே அடையாளம் காணப்பட்டுள்ளது.

1 min  |

September 03, 2025

Virakesari Daily

நாட்டில் அதிகாரப் பரவலாக்கத்தை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின் அதனை தீர்த்து வைத்து, அதிகாரப் பரவலாக்கத்தை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப் பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

இறக்கோர்டையில் புதிய வீட்டுமைத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இறத்தோட்டை பிரதேச சபைக்குட்பட்ட நடுத்தோட்டம், இறப்பர்மலை பகுதி மக்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

1 min  |

September 03, 2025

Virakesari Daily

உதயதிற்க தேசிய அணிக்கு மன்னாரிலிருந்து இருவர் தெரிவு

16 வயதின் கீழ் இலங்கையின் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்னாரைச் சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 03, 2025

Virakesari Daily

ஷங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் சீன ஜனாதிபதியின் முன்மொழிவை ஆக்கபூர்வமான முறையில் அணுகுகிறோம்

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவிப்பு

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

2025 தேசிய வணிக விசேடத்துவ விருது விழாவில் 8ஆவது ஆண்டாகவும் வெற்றி வாகை சூடிய CDB

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய வணிக விசேடத்துவ விருதுகளில் (National Business Excellence Awards 2025), வங்கி அல்லாத நிதிச் சேவைத்துறையின் வெற்றியாளராக Citizens Development Business Finance PLC (CDB) நிறுவனம் எட்டாவது வருடமாக வெற்றி வாகை சூடியுள்ளது.

1 min  |

September 03, 2025

Virakesari Daily

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு எங்களின் கருத்துக்கள் தொடர்பில் கரிசனை கொண்டதாக இல்லை

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்

1 min  |

September 03, 2025

Virakesari Daily

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

SLT குழுமம் 2025 இன் முதல் அரை நிதியாண்டில் வலுவான செயற்திறனுடன் இலாப வளர்ச்சியை எட்டியுள்ளது

குழுமம் 2025 முதல் அரையாண்டில் ரூ. 4.3 பில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாகப் (PAT) பதிவு செய்துள்ளது.

1 min  |

September 03, 2025

Virakesari Daily

துரித நடவடிக்கைகள் இன்றேல் கடுமையான காலநிலை அனர்த்தங்களை எதிர்கொள்ள நேரிடும்

துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் இலங்கை கடுமையான காலநிலை பேரழிவுகளை சந்திக்க நேரிடும்.

1 min  |

September 03, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஆப்கான் பூமிபிரச்சியில் 1,411 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்கானிஸ்தானை கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு தாக்கிய 6.0 ரிச்டர் பூமியதிர்ச்சியில் சிக்கிப் பலியானவர்கள் தொகை 1,411 ஆக உயர்ந்துள்ளது.

1 min  |

September 03, 2025
Holiday offer front
Holiday offer back