Newspaper
Virakesari Daily
எந்த பந்துவீச்சாளர்களையும் சிறப்பாக எதிர்கொள்ளக்கூடியவர் சஞ்சு சம்சன்
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கா னிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ரஷீத் கான் போன்ற அபாயகரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் சஞ்சு சம்சன் மிகச் சிறப் பாக செயற்படக் கூடிய வீரர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மொஹமட் கைப் தெரிவித்துள்ளார்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய விழுமியங்கள்’ யாழில் சர்வமத மாநாடு
\"தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய விழுமியங்கள்\" என்ற கருப்பொருளில் யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் மாநாடு எதிர்வரும் ஒக் டோபர் மாதம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண் டபத்தில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட சர்வமத பேரவையினர் அறிவித்துள்ளனர்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
நிலைபேறாண்மை விருதுகள் 2025 - இரு உயர் விருதுகளை சுவீகரித்த டோக்கியோ சீமெந்து
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் சிறந்த நிலைபேறாண்மை செயற்பாடுகளுக்காக, அண்மையில் நடைபெற்ற இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025 நிகழ்வில் இரு பெருமைக்குரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
2 min |
September 04, 2025
Virakesari Daily
இலங்கையின்தீவில் தமிழருக்கு நீதி இல்லை என்பதை ஜனாதிபதி அநுரவின் யாழ். விஜயம் உறுதிப்படுத்தியது
யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடாமல் சென்றதும் அது தொடர்பில் தெரிவித்த கருத்தும் இலங்கைத் தீவில் தமிழருக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்ற உண்மையை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
இலங்கையினால் ஏற்றுமதி வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியுமா?
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் என மொத்த ஏற்றுமதிகள் 6.7 சதவீத வளர்ச்சி அடைந்து, 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதகமான நிலையை காட்டுகிறது.
3 min |
September 04, 2025
Virakesari Daily
159 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு அட்டனில் மாபெரும் இரத்ததான முகாம்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 159 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு அட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தில் இரத்ததான முகாமொன்று நேற்று புதன்கிழமை அட்டன் பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.ஆர்.டி. சுகததாச தலைமையில் இடம்பெற்றது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
சமுத்திரப் பாரம்பரியத்தின் அடிப்படையில் தொடரும் அமெரிக்க - இலங்கைப் பங்காண்மை
சமுத்திரப் பாரம்பரியம் என்பது இணைப்பை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருப்பதாகவும், அந்தப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காண்மை இப்போது தொடர்வதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
ஒலுவில் பிரீமியர் லீக்கில் வோரியர்ஸ் அணி சம்பியன்
ஒலுவில் நைட் ரைடர்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த 'போதைப் பொருட் களுக்கு எதிராக ஒன்றிணைவோம்' எனும் தலைப்பிலான ஒலுவில் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஒலுவில் வோரியர்ஸ் அணி சம்பியனாக முடிசூடியது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இன்சுலின் தட்டுப்பாடு ; நோயாளர்கள் அவதி
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் இன்சுலின் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பல்வேறு அசௌ கரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த வைத்தியசாலையில் இன்சுலின் மருந் துக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுவதால் அதனை தனியார் மருந்தகங்களில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்தும் Tata Motors மற்றும் DIMO
இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தக வாகன உற்பத்தியாளரும் உலகளாவிய போக்குவரத்து தீர்வு வழங்குனர்களில் முன்னணி நிறுவனமுமான Tata Motors, இன்று தனது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான DIMO நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் 10 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
இந்தோனேசிய படகுச் சவாரியில் தனது நடனத்தால் மேலதிகமாக ஒரு இலட்சம் பார்வையாளர்களை ஈர்த்த சிறுவன்
இந்தோனேசியாவில் நடைபெறும் வருடாந்த படகோட்டப் போட்டி சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பிரசித்தி பெற்றது. இம்முறை வழக்கத்தைவிட ஒரு இலட்சம் பார்வையாளர்கள் அதிகமாக இப்போட்டிகளைப் பார்வையிட்டுள்ளனர். இதற்குக் காரணம், படகு ஒன்றில் நடனமாடும் 11 வயது சிறுவன்.
2 min |
September 04, 2025
Virakesari Daily
ஏழு வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம்
வவுனியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் 7 வருடங்களின் பின்னர் நேற்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
பல கோடி ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா மன்னாரில் மீட்பு
மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரையில் பல கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
பொதுமக்களின் அனுமதியில்லாமல் விகாரை கட்டியது பிழையான விடயம்
பொது மக்களின் அனுமதியில்லாமல் விகாரை கட்டியது பிழையான விடயம். அந்த மக்களுக்கு அருகிலோ வேறு இடத்திலோ காணிகள் வழங்கப்பட வேண்டும். என்பதே எமது முடிவாகும் என்று சர்வமத பேரவையின் தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
மருத்துவமனையில் குழந்தைகளை கடித்துக் குதறிய எலிகள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
1 min |
September 04, 2025
Virakesari Daily
தந்தை செல்வா சிறுபான்மை சமூகத்தின் ஒற்றுமைக்குத் தன்னை அர்ப்பணித்தவர்
தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன ஒற்றுமைக்கு ஒரு மைல் கல்லாகத் திகழ்ந்து வருகிறதென தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜீனைடீன் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
சவால்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அம்பாறை மாவட்டத்திலுள்ள மீனவர்கள், குடும்பப்பெண்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைக ளையும், சவால்களையும் தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட மீனவப் பேரவையின் இணைப்பாளர் கே.எல்.இஸ்ஸதீன் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
John Keells Properties நிறுவனம் - VIMAN ஜா-எல குடியிருப்பு போக்குவரத்துத் தீர்வை இலகுபடுத்த PickMe உடன் இணைகிறது
John Keells Properties நிறுவனம் தனது சமீபத்திய குடியிருப்புத் திட்டமான VIMAN ஜா-எல தொடர் மாடிக் குடியிருப்பின் வாடிக்கையாளர்களாக மாறவி ருப்பவர்களுக்கு இலகுவான மற்றும் சௌகரியமான போக்குவரத்துத் தீர்வை வழங்கும் நோக்கில் PickMe நிறுவனத்துடன் மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
குடிவரவு குடியகல்வு திணைக்கள பிராந்திய அலுவலகத்தை மட்டு.விலும் திறக்க வேண்டும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வட மாகாண மக்களின் நலன் கருதி யாழ்ப்பாணத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக் களத்தின் பிராந்திய அலுவகத்தை திறந்து வைத்தமைக்கு எமது தொழிற்சங்கம் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
மத்திய மாகாண சபையின் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம்
'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாண சபைக் கட்டிடத் தொகுதி மற்றும் சுற்றாடல் என்பவற்றைத் துப்புரவு செய்யும் வேலைத்திட்டமொன்று நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
கிழக்கு மாகாண பாடசாலைகளின் விளையாட்டு விழா ஆரம்பம்
கல்வி அமைச்சினால் மாகாண ரீதியில் முன்னெடுக்கப்படும் இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்றுப் புதன்கிழமை(03) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாகாண விளையாட்டு அமைச்சின் செயலாளர் கே.குகநாதன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
September 04, 2025
Virakesari Daily
எமது கட்சிக்காரியாலயம் மீதான தாக்குதலுக்காக நீதிமன்றம் செல்வோம்
கம்பஹா யக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள அரசியல் கட்சி காரியாலயம் மக்கள் விடுதலை முன்னணிக்கு சொந்தமானதென முடிந்தால் நீதிமன்ற தீர்ப்பை காட்டட்டும். அவ்வாறு எந்த தீர்ப்பும் இல்லை.
1 min |
September 04, 2025
Virakesari Daily
மேல் நீதிமன்றத்துக்கு 18 நீதிபதிகள் ஜனாதிபதியால் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நேற்று நியமித்துள்ளார். குறித்த நியமனங்களுக்கான கடிதங்களை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி நீதிபதிகளிடம் கையளித்தார்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
கச்சதீவை சுற்றுலாத்தளமாக மாற்றுவதை நாம் விரும்பவில்லை
கச்சதீவு சுற்றுலாத் தளமாக் கப்படுவதை நாங்கள் விரும் பவில்லை என்று யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் ஜோ. ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
சர்வதேச நிபுணத்துவம் அவசியம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை; உடல்கள் புதைக்கப்பட்ட விதமும், ஆழமும் சட்டவிரோத படுகொலைகளுக்கான சாத்தியப்பாட்டைக் காட்டுவதாகவும் தெரிவிப்பு
3 min |
September 04, 2025
Virakesari Daily
அரசியலமைப்பு சார் உரிமைகளை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சி
அரசியலமைப்பின் ஊடாக எமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் உரிமைகளை அரசாங்கம் பலவந்தமாக மீளப்பெற முற்படுகிறது. இவ்வாறான நிலைமையைத் தடுப்பதற்கு ஜனநாயகத்துக்கான வழக்கறிஞர்களின் ஒருமைப்பாட்டு குழு சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
திருவோணம் பண்டிகை
இலங்கை மலையாளிகள் சிறப்பாகவும் பெருமையுடனும் திருவோணம் திருநாளை நாளை 5ஆம் திகதி கொண்டாடவுள்ளனர்.
1 min |
September 04, 2025
Virakesari Daily
ரைடர் கிண்ண கோல்ப்போட்டியில் விளையாடவுள்ள டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இம்மாதக் கடைசியில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ரைடர் கிண்ண கோல்ப் போட்டியில் பங்கேற்கப்போவதாக குறிப் பிட்டுள்ளார்.
1 min |
September 03, 2025
Virakesari Daily
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரையுங்கள்
புதிய பிரேரணையில் உள்வாங்குமாறு இணையனுசரணை நாடுகளுக்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டாகப் பரிந்துரை
1 min |
September 03, 2025
Virakesari Daily
சூடானில் பாரிய மண்சரிவு 1000க்கும் அதிகமானோர் பலி
நமது நிருபர் சூடானில் மேற்கு டார்பூர் பிராந்தியத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவொன்றில் சிக்கி குறைந்தது 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்தப் பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள குழுவான சூடான் விடுதலை இயக்கம் நேற்று முன்தினம் திங்கள் கட்கிழமை பின்னிரவு தெரிவித்தது.
1 min |
