Try GOLD - Free

Newspaper

Virakesari Daily

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பில் அச்சமடையவில்லை

அமைச்சர் பிமல் அறிவிப்பு; குப்பைமேட்டை போன்ற கூட்டு என்கிறார்

1 min  |

September 22, 2025

Virakesari Daily

'பொட்ட அமில', சகாக்கள் மூவர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொட்ட அமில' மற்றும் அவரது நெருங்கிய சகாக்கள் மூவர் நேற்று (21) மொரகஹஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 22, 2025

Virakesari Daily

ஜனாதிபதி இன்று அமெரிக்கா விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க இன்று திங்கட்கிழமை இரவு அமெரிக்காவுக்கு உத்தி யோகபூர்வ அரசமுறை விஜ யத்தை மேற்கொள்ளவுள்ளார்.

1 min  |

September 22, 2025
Virakesari Daily

Virakesari Daily

பிரான்ஸில் பாரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் மோதலால் போக்குவரத்துகள் பாதிப்பு

1 min  |

September 19, 2025

Virakesari Daily

நிகழ்நிலைக் காப்பு சட்டத்தை நீக்குங்கள்

சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு அறிவிப்பு; பரிந்துரைகளும் அனுப்பி வைப்பு

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா முன்னேற்றம்

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் அதிக சதங்களை விளாசிய வீராங்கனைகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

வறுமைப் பாடல் பாடிவர்கள் முழுநேர அரசியல் மூலம் தனவந்தர்களாகியுள்ளனர்

மக்களிடம் வறுமைப் பாடல் பாடிக் கொண்டிருந்தவர்கள் தற்போது தனவந்தர்களாகியுள்ளனர்.

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

அயலக ஆளுமைகளுக்கும் அலங்காரம்

\"அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம்\" என்கின்ற சிறப்பான நிகழ்வு ஒன்றினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா மீடியா போரம் ஆகியன இன்று வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் லோட்டஸ் கலைஅரங்கில் பி.ப. 4.00 மணிக்கு நடத்துகின்றன.

2 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

நகரில் சீல் வைக்கப்பட்ட கடையை அத்துமீறி மீளத்திறந்த வர்த்தகர்

பொலிஸாரின் உதவியுடன் பாரமெடுத்தது யாழ்.மாநகர சபை

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

மட்டு.போதனா வைத்தியசாலையில் புதிய இருதய சிகிச்சைப் பிரிவு

சுகாதார அமைச்சரால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

1 min  |

September 19, 2025

Virakesari Daily

தாய்லாந்து, கம்போடியா எல்லையில் தீவிரமடையும் மோதல்: 19 பேர் காயம்

தாய்லாந்து இராணுவத்தினர் சர்ச்சைக்குரிய தாய்லாந்து, கம்போடிய எல்லையில் கம்போடியாவைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மோதலில் ஈடுபட்டனர்.

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

கர்ப்ப காலத்தில் கால் வலியை தவிர்க்க

கர்ப்ப காலம் என்பது உற்சாகமும், எதிர்பார்ப்பும் நிறைந்த ஓர் அழகிய பயணம்.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

எழுத்துமூலமான முன் அனுமதி பெற்ற பின்னரே உள்ளே வரவும் ஊடகவியலாளருக்கு கடிவாளம் போட்டது கரைதுறைப்பற்று பிரதேச சபை

ஊடகவியலாளருக்கு கடிவாளம் போட்டது கரைதுறைப்பற்று பிரதேச சபை

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

பன்னீர்செல்வம், சசிகலா ,தினகரன் வேண்டாம்

அமித்ஷாவிடம் பழனிசாமி திட்டவட்டம்

1 min  |

September 19, 2025

Virakesari Daily

லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா நேற்று உத்தரவிட்டார்.

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

மக்கள் துன்பப்படும்போது மஹிந்த வீட்டல் புரணமைப்பதற்கு நிதிசெலவிட்டமை குற்றம்

பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவிப்பு

1 min  |

September 19, 2025

Virakesari Daily

மாகாண சபை தேர்தலை வெகுவிரைவில் நடத்துங்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திடம் வலியுறுத்து

1 min  |

September 19, 2025

Virakesari Daily

ஜனாதிபதியிடம் 40 மில்லியன் ரூபா நிலையான சொத்து 11 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள்

பிரதமர் சபாநாயகர் உள்ளிட்டோர் சொத்து விபரங்களை வெளிப்படுத்தினர்

3 min  |

September 19, 2025

Virakesari Daily

மூன்றாம் கட்ட அகழ்வுக்கான வரவு,செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான வரவு, செலவுத் திட்டத்தை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் சமர்ப்பித்துள்ளார்.

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

சகல கட்சிகளும் ஒருமித்து தீர்மானிக்க வேண்டும்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் எதிரணியிடம் தெரிவிப்பு

1 min  |

September 19, 2025

Virakesari Daily

பொதுப்பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க முடியாவிடின் விலகிச் செல்லுங்கள்

அமைச்சர் பிமல் தெரிவிப்பு; திட்டங்களை சமர்ப்பிக்க மூன்று நாட்கள் அவகாசம்

1 min  |

September 19, 2025

Virakesari Daily

சவூதி உதவியில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாம்

'சவூதி நூர்' தன்னார்வத் திட்டத்தின் மூலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்று வரும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி நேரில் சென்று புதனன்று (17) பார்வையிட்டார்.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

கப்பம் வாங்கும் பொலிஸார் இருக்கும் வரை சட்டவிரோத மண் அகழ்வை நிறுத்த முடியாது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம்

1 min  |

September 19, 2025

Virakesari Daily

பாடசாலை நேரங்களில் கனிம போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கம்

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறையின் வேண்டுகோளை ஏற்று அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் இத்தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

சமூக, பொருளாதார நெருக்கடிகளை தோற்றுவிக்கும் காலநிலை மாற்றம்

உலகின் பல பகுதிகளில் வறுமையை அதிகரிக்கும் ஒரு காரணியாக காலநிலை மாற்றம் உருவாகி வருகிறது.

3 min  |

September 19, 2025

Virakesari Daily

சர்வதேச விசாரணை ஊடாகவே பொறுப்புக்கூறலை அடைய முடியும்

சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டு

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

யூனியன் அஷ்யூரன்ஸ் Clicklife App ஊடாக Digital Health சேவைகளை வழங்குகிறது

இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், முன்னணி டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் வழங்குனரான Flash Health உடன் மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

மானிஸ் துரைராஜாவுக்கு திருநெல்வேலியில் சிலை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

1 min  |

September 19, 2025
Virakesari Daily

Virakesari Daily

சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி வார நடமாடும் சேவை

'வளமான நாடும் அழகான வாழ்க்கையும்' எனும் தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் ‘மறுமலர்ச்சி நகரம்' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் அப்துல் மஜீட் மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை(15) நடைபெற்றது.

1 min  |

September 19, 2025

Virakesari Daily

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 min  |

September 19, 2025