Newspaper
Virakesari Daily
மொரட்டுவை மாநகரசபையின் முன்னாள் மேயர் கைது
மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 11, 2025
Virakesari Daily
'குமார சம்பவம்' கண்டிப்பாக பிடிக்கும்
-RJ பாலாஜி வேணுகோபால்
1 min |
September 11, 2025
Virakesari Daily
இயக்குநர்களே கொண்டாடப்படுகிறார்கள்
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா'.
1 min |
September 11, 2025
Virakesari Daily
பளிங்குத் தரையாய் காட்சியளிக்கும் செம்புவத்தை ஏரி
தேயிலைத் தோட்டங்கள், பைன் மரக் காடுகள் மற்றும் மழைக்காடுகளால் சூழப்பட்ட, பளிங்கு போன்ற நீர்மட்டத்தைக் கொண்ட செம்புவத்தை ஏரியின் அழகை நேரில் சென்று பார்த்திருக்கிறீர்களா?
1 min |
September 11, 2025
Virakesari Daily
வர்த்தக தடைகளை தகர்க்க உங்களுடன் பேச விரும்புகிறேன்
இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், பிரதமர் மோடியுடன் பேசுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
September 11, 2025
Virakesari Daily
குருக்கள் மடம் சம்பவத்தில் மரணித்தவர்களின் சடலங்களை தோண்டி எடுத்து, இஸ்லாமிய மத முறைப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும்
முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஹிஸ்புல்லாஹ்
1 min |
September 11, 2025
Virakesari Daily
வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர்
இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டு, மீட்பு பணி மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
1 min |
September 11, 2025
Virakesari Daily
நேபாளத்துக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
இலங்கை விமானசேவை நேபாளத்துக்கான தனது அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைபதாக நேற்று புதன்கிழமை அறிவித்தது.
1 min |
September 11, 2025
Virakesari Daily
யுத்த காலத்தில் கட்டிலுக்கடியில் ஒளிந்தவர்கள் தலைவர்களின் உரித்துக்களை நீக்குகிறார்கள்
இராமநாதன் அர்ச்சுனா எம்.பி. சபையில் தெரிவிப்பு
1 min |
September 11, 2025
Virakesari Daily
போலந்து வான் பரப்பில் பிரவேசித்த 3 ரஷ்ய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
ரஷ்யா உக்ரேன் மீது நேற்று முன்தினம் இரவு நடத்திய தாக்குதலின் போது போலந்து வான் பரப்பில் பிரவேசித்த குறைந்தது 3 ரஷ்ய ஆளற்ற விமானங்கள் நேட்டோ மற்றும் போலந்து படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக போலந்து பிரதமர் டொனால்ட் ரஸ்க் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Virakesari Daily
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் காலநிலை மாற்றங்களுக்கு ஈடு கொடுப்பதற்கு உதவும் சுழற்சி முறையிலான நிதியம் ஆரம்பம்
(MSMEs) காலநிலை மாற்றங்களால் தூண்டப்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் தாங்குதிறனை பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.
1 min |
September 11, 2025
Virakesari Daily
வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய தீர்த்தோற்சவம்
'சின்னக் கதிர்காமம்' என சிறப்பித்துக் கூறப்படுவதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என முறையாக அமையப்பெற்றதுமான வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ தீர்த்த உற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(12) காலை மு.ப. 8 மணிக்கு இடம்பெறவிருப்பதாக ஆலயப் பிரதம குருவும் இந்துக் குருமார் அமைப்பின் தலைவரும் அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசுவாமி குருக்கள் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Virakesari Daily
வெற்றியுடன் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ஹொங்கொங் அணியை எதிர்த்து விளையாடியிருந்த ரஷீட் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்களால் வென்று தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
1 min |
September 11, 2025
Virakesari Daily
2025 முதல் அரை ஆண்டில் வலுவான செயல்திறனைப் பதிவு செய்துள்ள HNB
2025ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டில், HNB தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டி, நிலையான மற்றும் வலுவான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.
1 min |
September 11, 2025
Virakesari Daily
நூளாளத்தில் பாரிய கலவரத்தையடுத்து தற்காலிக ஆயுதம் கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் படையினர்
அமைச்சர்கள் ஹெலிகளில் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
1 min |
September 11, 2025
Virakesari Daily
தடை விதிக்க கோரி மனு தாக்கல்
மாதம்பட்டி ரங் கராஜ் விவகாரத்தில், மாதம்பட்டி பாக சாலா நிறுவனம் குறித்து, அவதூறு கருத்து தெரிவிக்க, ஜாய் கிரிசில்டா வுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது.
1 min |
September 11, 2025
Virakesari Daily
சிறப்புற நடைபெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு விழா
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மராட்சி வடக்கு பிரதேச செயலகமும், கலாசாரப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப் பெருவிழா நேற்று முன் தினம் பருத்தித்துறையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Virakesari Daily
1990 படுகொலை தொடர்பில் உரிய விசாரணை செய்யப்பட வேண்டும்
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு பொலிஸ் முறைப்பாடு பதிவு
1 min |
September 11, 2025
Virakesari Daily
வ.லி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் எப்போது?
சபையில் சிறீதரன் கேள்வி
1 min |
September 11, 2025
Virakesari Daily
மலையக அதிகார சபை மூடப்படாது
மனோ கணேசனிடம், அமைச்சர் சமந்த வித்யாரத்ன உறுதி
1 min |
September 11, 2025
Virakesari Daily
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த வெளிப்படையான விசாரணைகளுக்கு தடையை உருவாக்கியுள்ள அரசாங்கம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை களை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியிருக்கிறது.
1 min |
September 11, 2025
Virakesari Daily
100 வருடங்களை கடந்த தொங்கு பாலத்தை புனரமைத்து தாருங்கள்
டன்சினன் பிரதேச மக்கள் வேண்டுகோள்
1 min |
September 11, 2025
Virakesari Daily
கல்விக்கு உதவுவோர் மரணித்த பின்பும் புகழோடு வாழ்கின்றனர்
அக்கரைப்பற்று 'பைத்துல் ஹிக்மா' தலைவர் ஹனிபா இஸ்மாயில்
1 min |
September 11, 2025
Virakesari Daily
இடைநிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீள ஆரம்பிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
இன்று முதல் சேவை சீராக இடம்பெறுமென உதவிப் பிரதேச செயலாளர் தெரிவிப்பு
1 min |
September 11, 2025
Virakesari Daily
மண்டலத் தேவைகொள்கைகளைத் தெரண்டாவில் உடன் விசாரணைகைகள் நடத்த வேண்டும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கடிதம்
1 min |
September 11, 2025
Virakesari Daily
கலிபோலிங்க் லொஜிஸ்டிக்ஸ் - கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் உடன் இணைந்து அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்துகிறது
சீலைன் குழுவின் (Ceyline Group) துணை நிறுவனமான கலிபோலிங்க் லொஜிஸ்டிக்ஸ் (Califolink Logistics), கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினலில் (Colombo West International Terminal CWIT) தனது இடைமுனைய சரக்கு வண்டி போக்குவரத்து (Inter Terminal Trucking) சேவைகளை உத்தி யோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
1 min |
September 11, 2025
Virakesari Daily
பழைமையான தபால் நிலையங்களை புனரமைத்து கையளிக்கவுள்ளோம்
மஹாவெல தபால் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
1 min |
September 11, 2025
Virakesari Daily
சவால்களும் வாய்ப்புகளும்
2022ஆம் ஆண்டு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியின் அலைகளால் தவித்த இலங்கை, கடந்த சில ஆண்டுகளாக ஒரு கடினமான நிதி மறுசீரமைப்பை மேற்கொண்டு, பொருளாதார நிலைத்தன்மையை அடைவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறது.
2 min |
September 11, 2025
Virakesari Daily
திகன வன்முறைகள் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தல்
2 min |
September 11, 2025
Virakesari Daily
இலங்கை நல்லூரானுக்கு இசையமைத்தவரா இந்த இளைஞர்?
பல வருடங்களுக்கு முன்னால் ஒரு இசைக் கச்சேரியில் இளைஞர் ஒருவர் பாடும் 'காதலர் தினம்' படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா' பாடலின் காணொளி எங்கு பார்த்தாலும் தற்போது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
1 min |