Newspaper
Virakesari Daily
கால் நூற்றாண்டு கடந்தும் நினைவூட்டப்படும் அஷ்ரஃப்
சுதந்திர இலங்கையின் வரலாற்றில் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகள், மதவாத, இனவாதத்தின் கெடுபிடிகள் மற்றும் தாக்குதல்களை எதிர்கொண்டதொரு சமூகமாக இந்நாட்டு முஸ்லிம்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களின் இனத்துவ, தனித்துவ கலை, கலாசார, மத விவகாரங்கள், அடையாளங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்டு இருக்கிறது. தற்போதும் பேசப்பட்டு வருகிறது. முஸ்லிம்களின் தனித்துவ விவகாரங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி அவை குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது பொதுத்தளங்களில் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.
4 min |
September 15, 2025
Virakesari Daily
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள், எம்.பி.க்களுக்கு வரையறுக்கப்பட்ட சலுகைகளை வழங்குங்கள்
பிரதான எதிர்க்கட்சியின் ஹர்ஷண ராஜகருணா தெரிவிப்பு
1 min |
September 15, 2025
Virakesari Daily
சர்வதேச விவசாய மாநாடு இலங்கைக்கு வாய்ப்பாக மாறும் விவசாயப் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு
பேராதனையில் நடத்தப்பட்ட சர்வதேச விவசாய மாநாடு இலங்கைக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவே அமையும். இந்த மாநாட்டின் ஊடாக விவசாயத்துடன் தொடர்புடைய அனைத்து பிரிவுகளும் ஒன்றிணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷார விக்ரம ஆராச்சி தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
பாலியல் துஷ்பிரயோகம்: நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழியச் சிறை
மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட் சைக்குச் சென்ற பெண்ணைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் 10 ஆயிரம் ரூபாவை அபராத மாகவும் விதிக்கப்பட்டது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
சீனோர் தொழிற்சாலையின் செயற்பாடுகள் ஆரம்பம்
சீனோர் நிறுவனத்தினுடைய யாழ். காரைநகர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையின் செயற்பாடுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
1 min |
September 15, 2025
Virakesari Daily
அரசாங்கத்துக்குள் ஊழல், மோசடிகள் இடம்பெற்றால் சட்ட நடவடிக்கை
அரசாங்கத்துக்குள் ஊழல், மோசடிகள் இடம்பெற் றாலும் அவற்றுக்கெதிராகவும் நடவடிக்கை எடுப்பதில் பின்வாங்கப் போவதில்லை. கொள்கலன் விடுவிப்பு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின் றன. இதில் யார் தவறிழைத்திருந்தாலும் அவர்கள் அர சாங்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
கழிவுகளை காரணம் காட்டி மக்களை தூண்டி மகிழ்வடையும் எதிரணி அரசியல்வாதிகள்
கழிவுகளைக் காரணம் காட்டி மக்களை ஏவி விட்டு அதில் மகிழ்ச்சியடையும் செயற்பாட்டில் எதிரணி அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
நல்லிணக்கம், நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட, மத நல்லுறவு அவசியம்
நாட்டில் நல்லிணக்கத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டுவதற்கு, சகல மதங்களுக்கு இடையிலும் நல்லுறவையும் சகோதரத்துவத்தையும், அன்பையும் முன்னுதாரணமாகக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
மட்டு.வில் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விசாரணைகள் முன்னெடுப்பு
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் வெள்ளியன்று(12) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
1 min |
September 15, 2025
Virakesari Daily
வரட்சியால் பாதிப்புற்றோருக்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
பெருந்தோட்டத் துறையில் முதலாவது நவீன முன்பள்ளி
பெருந்தோட்டத்துறையில் ஒரு புதிய வித்தியாசமான முயற்சியாக முதலாவது மாதிரி நவீன முன்பள்ளி ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. பலரும் வியக்கும் வகையில் இதற்கான ஏற்பாடுகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
3 min |
September 15, 2025
Virakesari Daily
'முதுசுகளுக்கு முதல் மரியாதை' கௌரவிப்பு நிகழ்வு
சிரேஷ்ட பிரஜைகளைக் கௌரவிக்கும் முதுசங்கள் முதல் மரியாதை கௌரவிப்பு நிகழ்வு கிண்ணியாவில் நேற்று முன்தினம் (13) பி.ப. 3 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
ஜனாதிபதி நிதியத்தின் வரப்பிரசாதம் இன்று முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளது -பிரதமர் தெரிவிப்பு
வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களின் வரப்பிரசாதமாக மாற்றிக்கொண்டிருந்த ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நூற்றுக்கு நூறு சதவீதம் மக்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான இடைவெளி நீக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன்சார்ந்த வகையிலேயே அரசாங்கம் செயற்படுகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லையா? பிரதியமைச்சரின் கூற்றை ஏற்க முடியாது
அனைத்து உண்மைகளையும் மூடி மறைக்க முயற்சி என்கிறார் எம்.பி.
1 min |
September 15, 2025
Virakesari Daily
எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்தாலும் அரசாங்கத்தை மாற்ற முடியாது
77 வருடங்களில் செய்யாத வேலையை ஒரு வருடத்துக்குள் செய்திருக்கின்றோம். எதிர்க்கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்தாலும் அரசாங்கத்தை மாற்ற முடியாது. நாட்டு மக்கள் இப்போது எமது அரசாங்கத்தில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூ பக்கர் ஆதம்பாவா கூறினார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
கல்வி, ஊழியப் படை, மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் உபகுழு நியமனம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
மாகாண சபை தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளுடனும் பேச்சு
சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வருவது நல்லது என்கிறார் அமைச்சர்
1 min |
September 15, 2025
Virakesari Daily
மாகாண ஆணையாளராக சுபியான் பதவியேற்பு
மட்டு. மாவட்ட உதவி தேர்தல் ஆணை யாளர் சுபியான் மாகாண ஆணையாளராக பதவியேற்றுள்ளார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சரை விசாரிக்க வேண்டும்
பொதுமக்கள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டாரா, இல்லையா என்பதை அறிவதற்கு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலே உண்மைகள் வெளிவரும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2 min |
September 15, 2025
Virakesari Daily
சிறுமி துஷ்பிரயோகம் இருவர் கைது
உடையார்கட்டு தெற்கு குரவில் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
மஹிந்த சூறாவளி வரலாம்
வேறொரு சூறாவளியாகவும் இருக்கலாம் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ
2 min |
September 15, 2025
Virakesari Daily
2025ஆம் வருடத்தின் அரை ஆண்டு வருமான சேகரிப்பு மதிப்பீட்டைவிட 3 வீதம் அதிகமாகும்
தரவுகளை முன்வைத்து நிதி அமைச்சின் அதிகாரிகள், அரச நிதிக் குழுவில் சுட்டிக்காட்டு
1 min |
September 15, 2025
Virakesari Daily
2026 தேசிய பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிப்பு
கல்வி அமைச்சினால் 2026ஆம் ஆண்டுக் கான தேசிய பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இவ் வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
நேபாள நிலைக்கு செல்லவிருந்த நாட்டை மீட்டவர் ரணில்
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன
1 min |
September 15, 2025
Virakesari Daily
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவரை சந்தித்துப் பேச்சு நடத்திய அமைச்சர் விஜித்த
ஜெனிவாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லாபரை சந்தித்துப் பேச்சு நடத்தியதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
கடனை மீளச் செலுத்துவதற்கான பொருளாதார வளர்ச்சி இல்லை
இலக்கை எட்டத் தவறியுள்ளோம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
1 min |
September 15, 2025
Virakesari Daily
மகளிர் உலகக் கிண்ணத்துக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் சபையினால் நடத்தப்படவுள்ள ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தில் சிரேஷ்ட வீராங்கனைகள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
1 min |
September 12, 2025
Virakesari Daily
ஏழு கன்னி மலைத் தொடருக்கு செல்லும் வீதியை புனரமைக்குமாறும் கோரிக்கை
அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள ஏழு கன்னி மலைத் தொடரின் அடிவாரத்துக்கு கோட்டெல்ஜ் கிராமத்தின் ஊடாக செல்லும் பாதை குண்டும் குழியுமாக உள்ளதால் இப்பாதையினூடாக பயணிப்பதில் கிராம மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
1 min |
September 12, 2025
Virakesari Daily
பாதுகாப்பான இடப்பெயர்வு: அறிவூட்டும் கலந்துரையாடல்
இலங்கையிலிருந்து பாதுகாப்பான இடப்பெயர்வை வலுப்படுத்துவது தொடர்பில் அறிவூட்டும் கலந்துரையாடல், இடம்பெயர்வுக் கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் (ஐ.சி.எம்.பி.டி.) மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றின் ஒருங்கிணைப்பில் கடந்த செவ்வாயன்று (9) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
1 min |
September 12, 2025
Virakesari Daily
குருக்சேத்திரம் மனிதப் புதைகுழி பிரதேசத்துக்குள் நீதிபதிகள் கள விஜயம்
கடத்திப் படுகொலை செய்யப்பட்ட, குருக்கள் மடத்திலுள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று (11) நேரில் சென்று பார்வையிட்டனர்.
1 min |