Newspaper
Virakesari Daily
பூமிக்கு அருகே வாயுக்கோளை கண்டறிந்த விஞ்ஞானிகள்
எமது சூரிய மண்டலத்துக்கு அருகிலுள்ள நட்சத்திர அமைப்பில் ஒரு பிரம்மாண்ட வாயுக் கோள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
பிரித்தானியாவில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்; 150,000 பேர் பங்கேற்பு
வன்முறைகளில் 26 பொலிஸார் காயம்; 25 பேர் கைது
1 min |
September 15, 2025
Virakesari Daily
தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது
தேர்தல் வருவதால்தான் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
Dhammika Perera has purchased more than 50% of LAUGFS Gas Company shares
The government has been raising its voice strongly against corruption and fraud. However, MP Dayasiri Jayasekara revealed that Dhammika Perera's company has now purchased more than 50% of the shares of LAUGFS Gas Company, which is under the government.
1 min |
September 15, 2025
Virakesari Daily
இலங்கை சகலதுறைகளிலும் ஜொலிக்க 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி
ஆசியக் கிண்ணத் தொடரின் தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியை எதிர்த்தாடிய இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்க, நுவன் துஷார, துஷ்மன்த சமீர ஆகியோரின் பந்துவீச்சு மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க, கமில் மிஷாரவின் அதிரடித் துடுப்பாட்டம் என்பன இலங்கை அணிக்கு, 6 விக்கெட் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
2 min |
September 15, 2025
Virakesari Daily
ஆரோக்கிய வாழ்க்கைக்கு அருமையான வழிகள்
* உங்கள் ஆழ்மனதுக்கு என்று இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடலை 20 நிமிடங்களுக்கு தளர்த்திவிட்டுக் கொள்ளுங்கள். அந்த ஆரோக்கியமான உடல் நிலையை மனதால் உணருங்கள்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
விபத்தில் ஸ்ரீநேசன் எம்.பி. படுகாயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் பயணித்த வாகனம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் கார் ஒன்றுடன் மோதி நேற்று விபத்துக்குள்ளானதில் பாராளுமன்ற உறுப்பினர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
Provide Limited Privileges to Retired Presidents and Members of Parliament
United People's Power parliamentarian Harshana Rajakaruna has said that while retired presidents in the country should be granted certain privileges, such privileges must must be limited.
1 min |
September 15, 2025
Virakesari Daily
தேர்தல் ஆணைக்குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேர்தல் ஆணைக்குழுவினால் சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகளை, திணைகளங்கள் மற்றும் பாடசாலைகள் மத்தியில் அறிமுகப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
விஜய்யால் பொதுமக்கள் அவதி
த.வெ.க தலைவர் விஜய்யின் திருச்சி பிரசாரத்தின்போது ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளா கினர். பொலிஸ் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து ஒழுங்குபடுத்தவில்லை என்ற அதிருப்தியும் ஏற்பட்டது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
மக்களை பிழையாக வழிநடத்தும் முகவர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
மக்களை பிழையாக வழிநடத்தி மோசடி செய்யும் பதிவு செய்யாத வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
கவலைகளை கலைவதெப்படி?
கவலை என்று கூறும்போது ஒருவர் தான் எதிர்பார்த்தபடி தனக்கு வாழ்க்கை கிடைக்காத போது கவலை எனும் விலங்கினால் கைது செய்யப்படுகிறார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
நன்மையடைந்த பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஓரங்கட்டிய அரசு
அநீதிக்குள்ளாகியுள்ள ஆசிரியர்களாக பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக நாம் முன்னிற்போம்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
யாழ். போதனாவில் புதிய கட்டடத்தில் குழந்தை மருத்துவ விடுதி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி கடந்த 11ஆம் திகதி வைத்தியசாலையின் புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
இறுதி வரைவு இந்த வாரம் நீதி அமைச்சரிடம் கையளிக்கப்படும்
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து தலைவர் தகவல்
1 min |
September 15, 2025
Virakesari Daily
"பா.ஜ.க. செய்வது துரோகம் தி.மு.க. செய்வது நம்பிக்கை மோசடி"
பா.ஜ.க. செய்வது துரோகம், தி.மு.க. செய்வது நம்பிக்கை மோசடி' என மத்திய மற்றும் மாநில அரசை அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டபோது த.வெ.க தலைவர் விஜய் சாடினார்.
2 min |
September 15, 2025
Virakesari Daily
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் 50 பேருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய கருத்திட்டத்தின் முதற்கட்டமாக புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
1 min |
September 15, 2025
Virakesari Daily
Provincial Councils Pushed into Irrelevance
In its reply to the UN Human Rights Commissioner's report, the Sri Lankan government stated that provincial council elections will be held once the delimitation process is completed.
3 min |
September 15, 2025
Virakesari Daily
சாதனையாளர் பாராட்டு விழா
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள துறைநீலாவணை மெதடிஸ்த மிஸன் தமிழ்க் கலவன் பாடசாலையில் பரிசளிப்பு விழாவும், சாதனையாளர் பாராட்டு விழாவும் இன்று (15) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை இலங்கை - சீன நீண்ட கால நட்புறவின் பரிசு
பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக இலங்கைக்குக் கிடைத்த மதிப்பு மிக்க பரிசு என சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
இணையச் சேவை இன்றி CHAT செய்யலாம் புதிய செயலி அறிமுகம்
இணைய சேவை இல்லாமல் CHAT செய்யும் வகையில் \"BITCHAT\" என்ற புதிய செயலியை ட்விட்டர் வலைத்தளத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்ஸி அறிமுகம் செய்துள்ளார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சேவை
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹங்குராங்கெத்த கல்வி வலயத்துக்குட்பட்ட ஹேவா ஹேட்ட தெல்தோட்டை நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் மகேந்திரன் தலைமையில் விசேட நடமாடும் சேவை நேற்று முன்தினம் (13) நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
இளையராஜாவுக்கு பாராட்டு விழா முதல்வர், நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்பு
இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு இசைப்பயணத்தை கௌரவிக்கும் விதமாக, அரசு சார்பில் அவருக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்றனர்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
We have failed to achieve the economic growth rate target for debt repayment
As a country, from 2028 onwards we will have to repay an annual debt of $5.6 billion. To do that, we need to maintain a 5% economic growth rate.
2 min |
September 15, 2025
Virakesari Daily
மட்டு. சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட கூட்டம்
மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மற்றும் மாவட்டத்துக்கான சுற்றுலா தகவல் மையம் ஆகியவை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டது.
1 min |
September 15, 2025
Virakesari Daily
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அலுவலகங்களை சகல மாவட்டங்களிலும் ஸ்தாபிக்க வேண்டும்
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு சகல மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும். அதேபோன்று ஆணைக்குழுவின் அலுவலகங்களை சகல மாவட்டங்களிலும் ஸ்தாபிக்க வேண்டும். ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டுதல் களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
'மறுமலச்சி நகரங்கள்' கண்டி மாவட்ட பிரதான நிகழ்வு
'மறுமலர்ச்சி நகரங்கள்' (புனருதயே புரவரய) செயற்றிட்டத்தின் கீழ் நடைபெறும் கண்டி மாவட்ட பிரதான நிகழ்வு, இம்முறை ஹரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெறும் என்று மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி சமிலா அத்தபத்து தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விபத்தில் மரணம்
திருகோணமலை அநுராதபுர சந்தி விபுலா னந்தா பாடசாலைக்கு முன்னாலுள்ள பாத சாரிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கு. நாகேஸ்வரன் (71) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
போர்குற்றங்கள் இடம்பெறவில்லை எனும் பிரதியமைச்சரின் கருத்தைக் கண்டிக்கிறேன்
இலங்கையில் எவ்விதமான போர் குற்றங்களும் இடம்பெறவில்லை என பிரதியமைச்சர் கூறிய விடயத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
September 15, 2025
Virakesari Daily
வன்னி மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் பிரதமருடன் மஸ்தான் எம்.பி. கலந்துரையாடல்
வன்னி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை நிறைவு செய்யப்படாத வகுப்பறைக் கட்டிடங்களை நிறைவு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உள்ளிட்ட குழுவினரிடம் உறுதியளித்துள்ளார்.
1 min |