Newspaper
DINACHEITHI - MADURAI
புதுவையில் ரெஸ்டோ பார்களை மூட மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16-வது புதுச்சேரி மாநில மாநாடு மிஷன் வீதி, செட்டி வீதி சந்திப்பில் உள்ள சமூகக் கூடத்தில் நேற்று நடந்தது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி புகார்
திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பிரின்சி. இவர், அங்குள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், தென்மண்டல ஐ.ஜி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவர் ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்தார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
மாத்திரைகள் மீது பெயரை தெளிவாக அச்சிட கோரிக்கை
மாத்திரைகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அதன் பெயரைத் தெளிவாக மாத்திரைகள் மீது அச்சிட வேண்டும் என நுகர்வோர் அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் ஒருபாதை ரயில் இயந்திர கோளாறால் நின்றதால் துபாய் விமானம் தாமதம்
312 பயணிகள் அவதி
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
ஸ்கூபா டைவிங் செய்த இன்ஜினியர் மாரடைப்பால் மரணம்
அதிர்ச்சியில் சகோதரர் மருத்துவ மனையில் அனுமதி
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
கடையநல்லூரில் நடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9இடங்களில் ஹஜ்பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டதுஇதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர் இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
ஐபிஎல் தலைமைத்துவம் வெற்றி இந்திய ஒயிட்பால் அணி கேப்டன் போட்டியில் இணைந்தார், ஷ்ரேயாஸ் ஐயர்
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி உயிரிழந்தாக புரளி
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இறந்துவிட்டதாகக் கூறும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
கடையம் அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அடைச்சாணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் ஆறுமுக செல்வம் (வயது 26), கந்தன் என்பவரது மகன் மாரியப்பன் (வயது 25) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடைச்சாணி பகுதிக்கு அடுத்து உள்ள பள்ளக்கால் பொதுக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்குசென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 10.06.2025 அன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
காட்டில் துளிர்த்த இரக்கம்; மான் குட்டியை காப்பாற்றிய யானை
காட்டில் வசிக்கும் விலங்குகள் தப்பி பிழைப்பதே பெரிய விசயம் என்ற அளவில் அதன் வாழ்க்கை அமைந்திருக்கும். அதில், இரக்கத்திற்கு என எந்தவித தனி இடமும் இருக்காது. எந்நேரமும் ஆபத்து தொடரலாம் என்ற சூழலே அதிகம் காணப்படும். ஆனால், இயற்கையில் சில அற்புதங்களும் நடக்கும் என வெளிப்படும் வகையில், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கினார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத இயற்கை மாற்றம்
மே மாதம் மட்டும் இயற்கை சீற்றத்தால் 260 பேர் பலி
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்த, சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு வழங்கும் அரசாணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிகுமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
வாழப்பாடி அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்து
வாழப்பாடி அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்தில் 4 பேர் இறந்தனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதியளவு ரத்து
ஒலக்கூர் - திண்டிவனம் இடையே பராமரிப்பு பணி நடப்பதால் ரெயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்றார் யு.ஏ.இ. அணி கேப்டன்
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அதன்படி, மே மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர்ப்பட்டியலை ஐ.சி.சி. அறிவித்தது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
69 வயதில் 2ம் திருமணத்திற்கு முயற்சி; மாஜி வனத்துறை அதிகாரி கழுத்தறுத்து கொலை
மகன் கைது
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
கிரீஸ்: ஏதோஸ் மலையில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு
கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம் தொடர்ச்சியாக, 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றன.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முதலே பக்தர்கள் குவிந்தனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
2 வாரத்தில் தமிழக அரசு தொடங்குகிறது
“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” என்ற திட்டத்தை தமிழக அரசு இன்னும் 2 வாரத்தில் தொடங்குகிறது. இந்த திட்டத்தின் படி, அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும் இலவசமாக பொது மக்களுக்கு கிடைக்கும்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
சித்தராமையா பதவி விலக கோரி பாஜக போராட்டம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
தலையில் பெட்ரோல் ஊற்றிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தீக்குளிப்பதாக மிரட்டல்
மணிப்பூரில் பரபரப்பு
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
தருமபுரி நகராட்சியில் வீடற்றோர் தங்கும் இடத்தில் ஆட்சியர் ஆய்வு
தருமபுரி நகராட்சி, அன்னசாகரம், கங்கரன் கொட்டாய் பகுதியில் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடம் அமைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ், வீடற்றோர் தங்குமிடத்தில் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
தென்காசி அருகே கிணற்றில் பெண் பிணம்: போலீசார் தீவிர விசாரணை
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதி சுடலைமாடன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்திரபுத்திரன். இவரது மனைவி முப்புடாதி (வயது 60). இவர் கடந்த 4ம்தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தானில் சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்
\"நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்\" என்ற திட்டத்தை தமிழக அரசு இன்னும் 2 வாரத்தில் தொடங்குகிறது. இந்த திட்டத்தின் படி, அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும் இலவசமாக பொது மக்களுக்கு கிடைக்கும்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுரை
“கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்படுங்கள்”
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
கடலூரில் கொரோனா பாதிப்புக்கு முதியவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - MADURAI
தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறார் கமலஹாசன்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே. சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
1 min |
