Newspaper

DINACHEITHI - MADURAI
தனது விந்தணு தானத்தில் பிறந்த 100 குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு
பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க வேண்டும்
தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர், 45 நாட்களுக்குள் வழக்கு தொடராவிட்டால், ஓட்டுப்பதிவின்போதுஎடுக்கப்பட்ட 'சிசிடிவி' கேமரா,'வெப்காஸ்டிங்' மற்றும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களை அழித்துவிட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
மீன்பிடித்திருவிழாவில் சமையல் கலைஞர் மயங்கி விழுந்து சாவு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டியில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
தூரத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி பெண் சாவு
தூத்துக்குடி, மீளவிட்டான், சில்வர்புரத்தைச் சேர்ந்த காசி மனைவி சாந்தா (வயது 56). இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தினசரி அதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்ந நிலையில் கடந்த 16ம்தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் அங்குள்ள கண்மாய் நீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக ரூ.1.34 கோடி மோசடி
கோவையில் பங்குச் சந்தை, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக பெண் உள்பட 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி செய்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட தி.மு.க. அரசு எப்போதும் தயாராக உள்ளது
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆரியநெல்லூர் முன்னிலைக்கோட்டை மற்றும் கல்க்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலி, ஜூன்.22திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூர் வேத கோவில் தெருவை சேர்ந்த சுளி(எ) சுரேஷ் (வயது 25) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
1 min |
June 22, 2025

DINACHEITHI - MADURAI
ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு 20 சதவீதம் வீழ்ச்சி - கட்டணம் குறைப்பு
உள்நாட்டு வழித்தடங்களில் ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு 10 முதல் 12 சதவீதம் வரை குறைந்துள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
ஈரான் மீதான போரால் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு
ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் 'ஆபரேஷன் ரைசிங்லயன்'
1 min |
June 22, 2025

DINACHEITHI - MADURAI
தேனி மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரம் இருப்பு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - MADURAI
தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
அரசு பஸ் ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினார்
வீடியோ இணையத்தில் வைரல்
1 min |
June 22, 2025

DINACHEITHI - MADURAI
இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழ்மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டு வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
June 22, 2025

DINACHEITHI - MADURAI
பெர்லின் ஓபன்: காலிறுதியில் கஜகஸ்தான் விளையாட்டு வீராங்கனையை வீழ்த்திய சபலென்கா
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
புகையிலை இல்லாத இளைஞர்கள்" என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாட்டுக்கு விருது
புகையிலை இல்லாத இளைஞர்கள் திட்டம் 2.0ஐ சிறப்பாகசெயல்படுத்தியதற்காக, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு சிறப்பாக செயல்படும் மாநிலத்திற்கான விருதுவழங்கப்பட்டது-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் விருதினை காண்பித்து அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
அதிபர் டிரம்புக்கு 2026 அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு 2026 ஆம் ஆண்டு நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியுள்ளது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - MADURAI
அமித் ஷாவின் பயம் ஆங்கிலத்தைப் பற்றியது அல்ல
இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - MADURAI
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
சிறுவனை கடத்திய புகாரில் இளம்பெண் போக்சோவில் கைது
நெல்லை மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சோந்தவா காளீஸ்வரி (வயது 32). இவரது கணவர் வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.
1 min |
June 22, 2025

DINACHEITHI - MADURAI
பா.ஜ.க எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்
பா.ஜ.க.எத்தனைமுருகபக்தர்கள் மாநாடு நடத்தினாலும் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள் என செல்வப்பெருந்தகைகூறியுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய பதிவு
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
மெக்சிகோவை தாக்கிய சூறாவளிக்கு 2 பேர் பலி
மெக்சிகோ நாட்டின் மேற்கு மாகாணங்களில் ஒன்றான ஓக்சாகாவில் சக்தி வாய்ந்த எரிக் என்ற புயல் கடந்த வியாழக்கிழமை கரையை கடந்தது. இதனை மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையம் உறுதி செய்துள்ளது. அப்போது, அது பல பகுதிகளையும் கடுமையாக தாக்கியது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - MADURAI
இஸ்ரேலின் அறிவியல் பொக்கிஷமான வெய்ஸ்மேன் ஆராய்ச்சி நிறுவனத்தை அழித்தது, ஈரான்
இஸ்ரேலின் அறிவியல்மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமான வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம் மீதுஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் ஈரான் இஸ்ரேலுக்கு பெரும் அடியைக் கொடுத்துள்ளது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - MADURAI
மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு
கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
3 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
அருப்புக்கோட்டை அருகே மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தைசேர்ந்தவர் சுந்தரவேலு (வயது 45). விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதேபகுதியைச்சேர்ந்தபூங்கொடி (35) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்புதிருமணம் நடைபெற்றது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம், தூண்டில் வளைவு பணி தொடங்கியது
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீன்வளம், மீனவர் சார்பில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளத்தை தரம் உயர்த்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 28 ல் காணொளிக்கட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
1 min |
June 22, 2025

DINACHEITHI - MADURAI
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற நெருக்கடி
பூவை ஜெகன்மூர்த்தி பேச்சு
1 min |
June 22, 2025

DINACHEITHI - MADURAI
ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12ம் தேதி இங்கிலாந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. புறப்பட்டு சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவக்கல்லூரி விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
இளைய வார்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி
இணையவழி வாத்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் மோசடி செய்த மூவர் மீது திருச்சியில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |