Newspaper
DINACHEITHI - MADURAI
வியத்தகு விண்னளவு சாதனை ...
மண்ணில் நடக்கும் அரிய செயல்கள் உலகளாவிய சாதனை என்றால், விண்ணில் நடக்கும் வியத்தகு சாதனை விண்ணளாவிய சாதனை அல்லவா? அப்படி ஒரு சாதனை 40 வருடங்களுக்கு பிறகு இந்திய விண்வெளி வீரரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுபான்ஷு சுக்லா என்ற இந்திய விண்வெளி வீரர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஆக்ஸியம்-4 பயணத்தில் ஒரு பைலட்டாக நியமிக்கப்பட்டு விண்வெளிக்கு சென்றுள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
மல்லோர்கா ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து வீரர்
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி
சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
கோலி, ரோகித் ஆளுமை தன்மை கில்லிடம் இல்லை
சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. தனது முதல் டெஸ்டிலேயே அவருக்கு தோல்வி ஏற்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
நெல்லையில் கொ.க.வை. பேரணி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க கோரி காங்கிரஸ் சார்பில் கொசு வலையை தலையில் மூடியபடி நூதன போராட்டம் நடத்தினர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டி இணைப்பு
தூத்துக்குடி-பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. இதில் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் இருந்தது. இதனால் பல பயணிகள் ஏ.சி. பெட்டியில் பயணிப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சென்று, குருவாய் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
அல்-நாசர் அணி உடனான ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தார் ரொனால்டோ
உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
மக்கள் நிலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்
நாமக்கல், ஜூன். 28நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த உமா, சென்னை சிறப்பு செயலாக்க திட்ட கூடுதல் செயலாளராக பணி மாறுதல் பெற்றுச் சென்றார். இதையொட்டி, சேலம் தமிழ்நாடு மேக்னசைட் நிறுனத்தின் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த துர்காமூர்த்தி நாமக்கல் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
கஞ்சா விற்ற வாலிபர் கைது
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க?
அமித்ஷாவின் பதிலுக்கு விஜய் யின் நிலைப்பாடு என்ன?
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-ந்தேதி கலந்தாய்வு
தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
ஆயுதத்துக்கு வேண்டாம், அமைதிக்கு செலவழிப்போம்...
அண்மையில் நேட்டோ நாடுகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில், உறுப்பு நாடுகள் இனிமேல் ராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது, இனி ராணுவத்துக்கான நிதி ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக இருக்கும்.
2 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் எந்தவித சாதி அடையாளங்களையும் பயன்படுத்தக்கூடாது
ஐகோர்ட்டு உத்தரவு
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம்
நிதி மந்திரி ஒப்புக்கொண்டார்
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
ரஷ்மிகாவின் புதிய அவதாரம்
தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர், ரஷ்மிகா மந்தனா.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொகைன் விற்றவர் மேலும் ஒரு வழக்கில் கைது
25 பேர் தொடர்ச்சியாக சிக்கியதால் பரபரப்பு
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
குஜராத்தில் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பணிநீக்கம் செய்கிறது: பீதியில் 2000 ஊழியர்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் அடுத்த வாரம் பெரும் பணிநீக்கங்களை மைக்ரோசாப்ட் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
நவீன் பட்நாயக் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்: முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு
பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவரும், ஓடிசா முன்னாள் முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் கடந்த வாரம் கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்தார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14-ந்தேதி தொடக்குகிறது
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇமற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
புதுச்சேரி அமைச்சர் சாய் சரவண குமார் ராஜினாமா
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய்சரவணகுமார் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
முதலமைச்சர் நிகழ்ச்சியில் விஜய் படம், த.வெ.க. கொடி காட்டிய மாணவர்கள்
காவல்துறை விசாராணை
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
பணம் கொடுக்கல்-வாங்கலில் தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்திக்கொலை
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் பிரபு (எ) பிரபாகரன். இவர் தி.மு.க.வில் பேரூர் இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
குப்பையில் கிடந்த பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட விண்ணப்பங்கள்
கிருஷ்ணகிரியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட விண்ணப்பங்கள், ஆணைகள் மற்றும் ஆதார், வாக்காளர் அட்டை, வங்கி சேமிப்பு புத்தக நகல்கள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு டெல்லியில் போராட்டம் : ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்தில் மனு
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டசட்டமன்றம், அமைச்சரவை இருந்தாலும், ஆட்சியாளர்களால் எடுக்கப்படும் முடிவுகள் கவர்னரிடம் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும். கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவாகத்தான் அமைச்சரவைகருதப்படுகிறது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
இந்திய அணிக்கு பேரிடி: 2-வது டெஸ்டில் இருந்து பும்ரா விலகல்?
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
வருகிற 3-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வருகிற 3-ந்தேதிவரைதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கினால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - MADURAI
உரிமைகள் கைவிடப்பட்டதால் இலங்கைப்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்
இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் அவசரநிலையை அமல்படுத்தினார். இந்தியாவின் இருண்டகாலமாக பார்க்கப்படும் அவசர நிலையில் பேச்சு, கருத்து சுதந்திரம் நெருக்கடியை சந்தித்தது.
1 min |
