Newspaper
DINACHEITHI - MADURAI
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகிறது
தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக தமிழ்நாடு கல்விக்கொள்கையை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இந்த கல்வித்திட்டத்தின் படி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகிறது.
1 min |
August 09, 2025
DINACHEITHI - MADURAI
துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வில் பிரதமர் மோடி தீவிரம் குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், கர்நாடகா கவர்னர் தவர்சந்த் கெலாட் மற்றும் சேஷாத்திரி சாரி பெயர்கள் அடிபடுகிறது
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் துணை ஜனாதிபதி பதவி இடம் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
1 min |
August 09, 2025
DINACHEITHI - MADURAI
தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக தமிழ்நாடு கல்விக்கொள்கையை வெளியிட்டார், மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (8.8.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், \"தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-பள்ளிக்கல்வி\"யை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மரு. சந்திர மோகன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் மரு. எம். ஆர்த்தி, தாய்பே வர்த்தக மற்றும் கலாச்சார மையத்தின் தலைமை இயக்குநர் ஸ்டீபன் எஸ்.சி. ஷூ, மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா. சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
1 min |
August 09, 2025
DINACHEITHI - MADURAI
வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு புதிய மசோதா 11-ந் தேதி தாக்கலாகிறது
புதியமசோதாவைவரும் 11-ஆம் தேதிதாக்கல் செய்யமத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
August 09, 2025

DINACHEITHI - MADURAI
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நினைவு தினம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
1 min |
August 08, 2025
DINACHEITHI - MADURAI
இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை தேவை
இலங்கைக்கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
1 min |
August 08, 2025
DINACHEITHI - MADURAI
வாக்காளர் பட்டியலில் மர்மமான முறையில் சேர்க்கப்பட்ட 40 லட்சம் வாக்காளர்கள்
ஆதாரங்களுடன் ராகுல்காந்தி விளக்கினார்
1 min |
August 08, 2025
DINACHEITHI - MADURAI
வருகிற 11, 12-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
வருகிற 11, 12-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை, திருப்பூர்பயணமாகிறார்.
1 min |
August 07, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு - இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
1 min |
August 07, 2025
DINACHEITHI - MADURAI
வருகிற 11, 12-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
வருகிற 11, 12-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை, திருப்பூர்பயணமாகிறார்.
1 min |
August 07, 2025

DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
August 07, 2025

DINACHEITHI - MADURAI
மீட்பு பணியில் ராணுவம், பேரிடர் மீட்புபடையினர் தீவிரம்
உத்தர்காண்ட் மாநிலத்தில் வரலாறு காணாத மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் கிராமமே வெள்ளத்தில் மூழ்கியது. இதில் 50 பேர் வரை இறந்தனர். மேலும் 60 பேர் கதி என்ன? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. மீட்பு பணியில் ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
1 min |
August 06, 2025
DINACHEITHI - MADURAI
தமிழக அமைச்சரவை கூட்டம் 14-ந்தேதி நடக்கிறது : முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 14ஆம்தேதிகாலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறுவிசயங்கள்குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
1 min |
August 06, 2025
DINACHEITHI - MADURAI
அ.தி.மு.க. வெற்றி உறுதி: கொட்டும் மழையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை
தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தை நடத்தி வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உடன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.
1 min |
August 06, 2025
DINACHEITHI - MADURAI
கிளாம்பாக்கம் காவல் நிலையம் - கூடுதல் பள்ளிக் கட்டடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.17.65 கோடி மதிப்பீட்டில் 14 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
1 min |
August 06, 2025
DINACHEITHI - MADURAI
கலைஞர் பல்கலை.மசோதா: ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி
கலைஞர் பல்கலைக்கழகமசோதா சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'கலைஞர் பல்கலைக்கழகம்' உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து, கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் வகையில், சட்டப்பேரவையில், கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.
1 min |
August 06, 2025
DINACHEITHI - MADURAI
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் காலமானார்
புதுடெல்லி, ஆக.5ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் (வயது 81). இவர் 3 முறை ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார்.
1 min |
August 05, 2025

DINACHEITHI - MADURAI
தூத்துக்குடியில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்
\"தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் சிறப்பு சலுகைகள் அளிக்கப்டும் 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம். தூத்துக்குடியில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்\" என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
1 min |
August 05, 2025
DINACHEITHI - MADURAI
கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
சென்னை ஆக 5தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைசேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர்.
1 min |
August 05, 2025
DINACHEITHI - MADURAI
டெல்லியில் நடைபயிற்சியின் போது தமிழக எம்.பி. சுதாவின் செயின் பறிப்பு: உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இவர் டெல்லியில் உள்ளார். இந்த நிலையில், நேற்று நாடாளுமன்ற குடியிருப்பு அருகே சுதா நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், சுதா அணிந்திருந்த தங்க செயினை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
1 min |
August 05, 2025
DINACHEITHI - MADURAI
அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம்
பிரதமர் மோடியிடம் தான் முறையிட்டபிறகேசிபில்ஸ்கோர் முறை ரத்துசெய்யப்பட்டது. அ.தி.மு.க.ஆட்சி அமைந்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
1 min |
August 05, 2025

DINACHEITHI - MADURAI
7-வது முறையாக மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம்
குலக்கல்வியை கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சி
3 min |
August 04, 2025
DINACHEITHI - MADURAI
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி
ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (ஜூலை) ரூ.1.96 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min |
August 03, 2025
DINACHEITHI - MADURAI
அமைச்சர் துரைமுருகன், திருமாவளவன் கருத்து
பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 36 லட்சம் பேரில் ஏறத்தாழ 7 லட்சம் பேர் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
August 03, 2025

DINACHEITHI - MADURAI
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உப்பள தொழிலாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் ஓராண்டுக்கு முன்பாகவே தொகுதி வாரியாக தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
1 min |
August 03, 2025
DINACHEITHI - MADURAI
பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
கர்நாடக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min |
August 03, 2025
DINACHEITHI - MADURAI
வரும் 7-ந் தேதி மனு தாக்கல் தொடங்குகிறது செப்.9-ல் குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
\"அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்\" என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
2 min |
August 02, 2025
DINACHEITHI - MADURAI
நலம் காக்கும் ஸ்டாலின் புதிய மருத்துவ திட்டம்: இன்று முதல் அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
புற்றுநோய் பரிசோதனையை பெண்கள் செய்து கொள்ளலாம்
1 min |
August 02, 2025
DINACHEITHI - MADURAI
தேசிய சினிமா விருதுகள் அறிவிப்பு சிறந்த நடிகராக ஜோதிகா தேர்வு- “பர்க்கிங்” தமிழ் படத்துக்கு 3 விருதுகள்
71-ஆவதுதேசியதிரைப்படவிருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஷாருக் கான் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். \"பர்க்கிங்\" தமிழ் படம் 3 விருதுகளை பெற்றுள்ளது.
1 min |
August 02, 2025
DINACHEITHI - MADURAI
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகள் திருவண்ணாமலையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (1.8.2025) தலைமைச்செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினிடைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
2 min |