Newspaper
DINACHEITHI - MADURAI
கடன் வாங்கியவரின் சகோதரரை கடத்திய 4 பேர் கும்பல் சிக்கினர்
மதுரை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி (வயது 40). இவரும், இவருடைய நண்பர் முரளிமணிகண்டன் (39) ஆகிய இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்வோருக்கு இரட்டிப்பு லாபம் அளிக்கப்படும் என அறிவித்து இணையத்தில் தொழில் நடத்தி வந்தனர். இதை நம்பி, திருச்சியைச் சேர்ந்த சசிக்குமார், தேவராஜ் ஆகிய இருவரும் ரூ. 4 லட்சம் பணத்தை இவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
அரசு பஸ்-வேன் மோதி பழ வியாபாரி பலி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 47). மச்சூர் அருகே சாலையோரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் மயக்கம்: சத்து மாத்திரை சாப்பிட்டவர்கள்
நெல்லைமாவட்டம்களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திராகாலனியைசேர்ந்தவர் பாலன். இவரது மகன் சந்துரு(வயது 12).
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் - கனிமொழி எம்.பி.
திருச்செந்தூர்:ஜூன் 29திருச்செந்தூர்சுப்பிரமணியசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை)நடைபெறுகிறது. 15 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற பல்வேறு கட்ட திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
குற்றாலம்: அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு
பெண்கள் அலறியடித்து ஓட்டம்
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
ஈரான் தலைவர் காமேனியை அசிங்கமான மரணத்தில் இருந்து நான் காப்பாற்றினேன்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுடனான மோதலின் போது ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி எங்கு தஞ்சம் புகுந்திருந்தார் என்பது தனக்குத் தெரியும் என்றும், மிகவும் அசிங்கமான மரணத்திலிருந்து அவரது உயிரைக்காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார், சவுமியா அன்புமணி.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப் கட்டுமான பணி ஆய்வு
பணிகளை விரைந்து முடித்திட செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தல்
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
கேரளாவில் கனமழையால் பழமையான கட்டிடம் இடிந்து 3 பேர் பலி
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குடகரை பகுதியில் பெய்த கனமழையால் சுமார் 50 வருடங்கள் பழமையான கட்டிடம் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
முதல்வர் வேட்பாளர்: அமித்ஷா கூறியதை ஆதரித்து பேசிய டி.டி.வி.தினகரன்
திருச்சியில் நிருபர்களுக்கு அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் கடை நடத்தி வருபவர் அக்கீம். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் தலைமையில் சோதனை நடத்தினர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
முகாமிட்டு இருந்த காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்தது
ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
பாண்டிச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இ-உண்டியல்
பிரசித்திபெற்ற முருங்கம்பாக்கம் திளைபதி அம்மன் தேவஸ்தானத்தில், IOB ஸ்பான்சர் செய்த இ-உண்டியலை அரியாங்குப்பம் தொகுதியின்எம்எல்ஏ பாஸ்கர் @ தட்சணாமூர்த்தி திறந்து வைத்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
கள்ளக்காதல் அம்பலம் ஆனதால் மாமியாருடன், மருமகன் ஓட்டம்
கர்நாடகமாநிலம் தாவணகெரே மாவட்டம் முத்தேனஹள்ளி கிராமத்தைசேர்ந்தவர்நாகராஜ். இவரதுமனைவி சாந்தா(வயது 55). இவர் நாகராஜின் 2-வது மனைவி ஆவார். நாகராஜின் முதலாவதுமனைவி இறந்ததால், சாந்தாவை அவர் 2-வதாக திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மான் பிடிபட்டது
வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மானை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்: அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோந்தவாகளை வெளியேற்றக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயாநீதிமன்ற மதுரை அமாவு உத்தரவிட்டது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
ரெயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்கள் நேரடி தேர்வு
ரெயில் கட்டுப்பாட்டு துறை, இந்திய ரெயில்வேயின் மூளை அல்லது நரம்பு மையமாக கருதப்படுகிறது. அத்துறையில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ரெயில்வே தேர்வு வாரியம் நடத்திய ரெயில்வே போக்குவரத்து பழகுனர் தேர்வு மூலம் ஊழியர்கள் நேரடி தேர்வுமுறை மூலம் நியமிக்கப்பட்டு வந்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை: 110 அடியை எட்டிய ஆழியாறு அணை
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான வால்பாறை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
காதல் விவகாரத்தில் மகள் கழுத்தை அறுத்துக்கொன்ற தந்தை கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே டி.புத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலூர் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 50). இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு ஆண் ஒரு பெண் பிள்ளை. இதில் இரண்டாவது மகளாக பிறந்தவர் அபிதா (24).
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
9 பேரை கொன்று துண்டுதுண்டாக வெட்டியவருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்
தனதுஅடுக்குமாடிகுடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்றுஅவர்களின்உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா?- ‘உதயசூரியன்’
ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
பரந்தூரில் ரெயில் நிலையம் அமைக்கப்படும்: ரெயில்வே இணை அமைச்சர் தகவல்
இந்திய ரெயில்வே துறையில் தெற்கு ரெயில்வே, வடக்கு ரெயில்வே, கொங்கன் ரெயில்வே என 18 மண்டலங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 13 ஆயிரத்துக்கும் அதிகமான எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 8 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
தனுஷ்கோடியில் இலங்கையை சேர்ந்த 3 வாலிபர்கள் அகதிகளாக தஞ்சம்
இலங்கையில் கடந்த வருடம் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியபொருட்கள் விலை அதிகரித்தது.இதனால் அவதியடைந்த இலங்கை தமிழர்கள்பலர்கள்ளத்தோணி மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
பஸ்களில் சாகசத்துக்காக படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்காக 202425-ம் கல்வியாண்டில் 23,49,616 பள்ளி மாணவர்களுக்கும், சுமார் 2 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதம்
ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அணுஆயுதங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய அணு மையங்கள் தகர்க்கப் பட்டதுடன், அணுஆயுத விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
ஆசிரியர்களின் அலட்சியம் வேதியியல் ஆய்வகத்தை சுத்தம் செய்த அரசுப்பள்ளி மாணவன் படுகாயம்
வேதியியல் ஆய்வகத்தை சுத்தம் செய்த அரசுப்பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தான்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடி தான்', 'சிந்துபாத்' படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் 'ஃபீனிக்ஸ்' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
விவாகரத்து விரக்தியில் ரெயிலுக்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்த நபர்
தென் கொரியாவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலுக்குள் தீவைத்த 67 வயது வோன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
“வரும் 1-ந் தேதி முதல் அமல் படுத்தப்படும்” என தமிழக அரசு அறிவிப்பு
வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு வரும் 1-ந் தேதி முதல் அமல் படுத்துகிறது. முதல் கட்டமாக சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
1 min |
