Newspaper
DINACHEITHI - MADURAI
துபாயில் பறக்கும் டாக்சி சோதனை ஓட்டம் வெற்றி
துபாயில் பறக்கும்டாக்சிசோதனை ஓட்டம் வெற்றிபெற்றுள்ளதாக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வீடியோ வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார். மணிக்கு அதிகபட்சமாக 322 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த பறக்கும்டாக்சி அடுத்த ஆண்டு (2026) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
2 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு கட்டணம் உயர்வு
வீடுகளுக்குபுதியமின் இணைப்பு பெற கட்டணம் உயர்வு ஆகி உள்ளது. 4 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து வரி விதிப்பு விவகாரத்தில் கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதித்தார். தற்போது அந்த வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா?
மத்திய அரசு விளக்கம்
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவர் பதவி நீக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
லாரி மோதி பள்ளி மாணவர் பலி
திருவாரூர், ஜூலை.3திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் அமரேஷ். இவர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவர் அமரேஷ் தனது தந்தையுடன் நேற்று காலை சென்றுகொண்டிருந்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவை கலெக்டர் அலுவலகத்தில், புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடம் என்று 2 கட்டிடங்கள் உள்ளன. இதில் புதிய கட்டிடத்தில் கலெக்டர் அறை, மாவட்ட வருவாய் அதிகாரி அறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை, கனிமவளத்துறை, வேளாண்மைத்துறை உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியாவுடன் குறைந்த வரியில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், மேதா பட்கருக்கு எதிர்ப்பு
நாடாளுமன்றக் குழுகூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், மேதாபட்கருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்பிக்கள், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க முகமது சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
நண்பர்கள், அரசியல் பிரமுகர்களுடன் மனைவியை உல்லாசமாக இருக்க வற்புறுத்திய வாலிபர்
பனசங்கரி,ஜூலை.3கர்நாடகா மாநிலம் பெங்களூரு பனசங்கரியை சேர்ந்தவர் யுனிஸ் பாஷா(வயது 33). கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி இவருக்கும், ஒருஇளம்பெண்ணுக்கும் திருமணம் முடிந்தது. திருமணமான சில நாட்களில் அந்த பெண் கர்ப்பமானார். இதை அறிந்த யுனிஸ் பாஷா மனைவிக்கு கருக்கலைப்பு செய்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடா? டிகே சிவக்குமார் விளக்கம்
கர்நாடக காங்கிரசில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூரு வந்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அழைத்து தனித்தனியாக பேசினார். அதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய மாநில நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்பதாக அறிவித்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி
ஈரோடு, ஜூலை.3பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ். இவரது மனைவி சபிதா. இவர்களுக்கு 2 வயதில் ஹரிஷ் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இந்த தம்பதியினர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு போட்டி தேர்வு தமிழ் இலவச பாடத் தொகுப்பு
'கலெக்டர் பிரதாப் வழங்கினார்
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
நானே 5 ஆண்டுகளும் முதல் மந்திரியாக இருப்பேன்: சித்தராமையா உறுதி
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
ஏ.சி. மின்சார பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன?
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம். டி.சி) சார்பில் இயக்கப்பட உள்ள மின்சார தாழ்தள பஸ்களில், ஏ.சி. பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
76 இருளர் இனமக்களுக்கு வீடுகள்: கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் கோணலம் ஊராட்சி அரசு புறம்போக்கு இடத்தில் பி.எம். ஜன்மான் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 5.07 லட்சம் வீதம் 76 இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
விவசாயி கொலை: சகோதரியின் கணவர், நண்பர் அதிரடி கைது
சேலம், ஜூலை.3பதிவு செய்து விசாரணை காவல் கண்காணிப்பாளரிடம் வாழப்பாடியை அடுத்த மேற்கொண்டு வந்தனா. கடந்த வாரம் புகார் அத்தனூர்பட்டிபுதூர் இந்நிலையில், முனியனின் தெரிவித்தனர். இதையடுத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சகோதரிகள் ராணி, நீலா ஆகிய இருவரையும் பிடித்து விவசாயி முனியன் (46). ஆகிய இருவரையும் வாழப்பாடி போலீஸார் இவருக்கு செல்வி (37) என்ற திருமணம் செய்துள்ள அதே விசாரணை நடத்தினா. இதில், மனைவியும், இரு மகன்களும் பகுதியைச் சோந்த கட்டடத் முனியன், தனது சகோதரி உள்ளனா. இவா, கடந்த தொழிலாளி வெங்கடேஷ், நீலாவுடன் நெருங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி இருசக்கர தனது நண்பா சேகருடன் பழகிவந்ததாலும், அவரை வாகனத்தில் வெளியே சோந்து முனியனை அடித்துக் கொலை செய்துவிட்டால் சென்றவா வீடுதிரும்பவில்லை. கொலை செய்திருக்கலாம் தனக்கு சொத்து கிடைக்கும் இதையடுத்து, அவரது மனைவி என முனியனின் மனைவி, என்பதாலும், நீலாவின் செல்வி வாழப்பாடி காவல் அவரது பெற்றோருக்கு கணவா வெங்கடேஷ், நிலையத்தில் புகார் அளித்தார். சந்தேகம் ஏற்பட்டது. தனது நண்பா சேகருடன் இந்தப் புகாரின்பேரில் இதுகுறித்து மாவட்ட சோந்து முனியனை போலீஸார் வழக்குப் ஆட்சியா மற்றும் மாவட்ட அழைத்துச் சென்று
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
புஜேராவில் புதுமையான முயற்சி: 750 மீட்டர் தொலைவு இசை எழுப்பும் சாலை
புஜேராவில் புதுமையான முயற்சியாக சாலையில் வாகனம் ஓட்டி செல்லும் போது இசை எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்: மத்திய மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம்
ரூ.1 லட்சம் கோடி செலவில் அமல்படுத்தப்படவுள்ள, முதல் முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் இணையுமா?
திருவண்ணாமலை, ஜூலை.3திருவண்ணாமலையில் ஒரு தனியார் திருமண மகாலில் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன் வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
நெல்லையில் மாமனாரை மிரட்டிய மருமகன் கைது
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல், சிங்கம்பாறை, இந்திராநகரை சேர்ந்த சகாயடேவிட் (வயது 27) என்பவரும் ஜெல்சியா என்பவரும் கணவன் மனைவி ஆவார்கள்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
காட்பாடி தி.மு.க.பிரமுகர் வன்னியராஜா-புஷ்பலதா இல்லத் திருமண விழா
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
எம்.எல்.ஏ. அருள் பா.ம.க.வில் இருந்து நீக்கம்
எம்.எல்.ஏ. அருள் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
கட்சியின் மேலிடம் சொல்வது படி நடப்பேன் முதல் மந்திரி பதவி குறித்து டி.கே.சிவகுமார் பேட்டி
பெங்களூரு, ஜூலை.3கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது
கொடுமுடியில் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு இனி ஆதார் கட்டாயம்
புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
தைரியமா இருங்கள் நாங்க இருக்கிறோம்: அஜித்குமாரின் தாயிடம் இ.பி.எஸ் ஆறுதல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
5 நாடுகளுக்கான வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி நேற்று (02-07-2025)முதல்9-ந்தேதிவரையிலான 8 நாட்களில் பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யஉள்ளார். இந்நிலையில் 8 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
1 min |
