Newspaper

DINACHEITHI - MADURAI
நாடாளுமன்ற வளாகத்தில் சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்த மர்ம நபர் காவல்துறை விசாரணை
நாடாளுமன்ற வளாகத்திற்குள் நேற்று காலை 6.30 மணிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மரத்தின் வழியாக ஏறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் குதித்துள்ளார்
1 min |
August 23, 2025
DINACHEITHI - MADURAI
தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
\"வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை, ஆதார் அடிப்படையில் பட்டியலில் சேர்க்க வேண்டும்\" என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.
1 min |
August 23, 2025
DINACHEITHI - MADURAI
‘போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது’
மாநிலத்தின் மீது அவதூறு பரப்பும் முயற்சிகள் வீழ்த்தப்பட்டுள்ளதாக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
August 23, 2025
DINACHEITHI - MADURAI
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஆதார் அடிப்படையில் சேர்க்க வேண்டும்
தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
1 min |
August 23, 2025

DINACHEITHI - MADURAI
பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள முதல்வர் பதவி பறிப்பு மசோதாவை தொடர்ந்து எதிர்ப்போம்
முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதாவை, பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது இந்த மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி மசோதாவின் நகலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர் . இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2 min |
August 22, 2025
DINACHEITHI - MADURAI
பாராளுமன்றத்தில் கடைசி நாளிலும் எதிர்க்கட்சிகள் அமளி- காலவரையின்றி ஒத்திவைப்பு
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்தமாதம் 20-ந்தேதி தொடங்கியது. பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
1 min |
August 22, 2025
DINACHEITHI - MADURAI
ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிபுணர் குழுக்கள் கூட்டத்தில் ஒப்புதல்
ஜிஎஸ்டி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார் இந்தியாவில் முறைமுக வரியை எளிமைப்படுத்தக் கடந்த 2017ல் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை வந்த பிறகு இப்போது அனைத்து மாநிலங்களிலும் ஒரே முறையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.
1 min |
August 22, 2025
DINACHEITHI - MADURAI
அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
1 min |
August 22, 2025
DINACHEITHI - MADURAI
“அரசியல் சட்டத்துக்கு எதிரானது” எனக்கூறி நகலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர்
முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதாவை, பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது இந்த மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி மசோதாவின் நகலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர் . இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
August 21, 2025
DINACHEITHI - MADURAI
முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா
“அரசியல் சட்டத்துக்கு எதிரானது” எனக்கூறி நகலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர்
1 min |
August 21, 2025
DINACHEITHI - MADURAI
சர்வாதிகார போக்கு: அமித்ஷா தாக்கல் செய்த மசோதாவுக்கு மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
1 min |
August 21, 2025
DINACHEITHI - MADURAI
முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம்
சென்னை ஆக 20தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (19.8.2025) தலைமைச் செயலகத்தில், பொதுத்துறைசார்பில் முன்னாள் படைவீரர்களின்வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்றபுதியதிட்டத்தை தொடங்கி வைத்து, 155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.
1 min |
August 20, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை ஆக 20தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலுவின் மனைவியும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (80) உடல்நலக்குறைவால், நேற்று காலமானார்.
1 min |
August 20, 2025
DINACHEITHI - MADURAI
அமெரிக்கா வரிவிதிப்பு விவகாரம்: பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து
மத்திய அரசு அறிவிப்பு
1 min |
August 20, 2025
DINACHEITHI - MADURAI
துணை ஜனாதிபதி தேர்தல் செப்.9-ந் தேதி நடக்கிறது: இந்தியா கூட்டணி வேட்பாளராக கதர்சன் ரெட்டி போட்டி
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
1 min |
August 20, 2025
DINACHEITHI - MADURAI
கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ திட்டத்துக்கு ரூ. 2,442 கோடி ஒதுக்கீடு
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோவழித்தடத்துக்குதமிழ்நாடு அரசுநிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவையை வழங்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
1 min |
August 20, 2025
DINACHEITHI - MADURAI
பிரதமர் மோடியுடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு: 21-ந் தேதி மனு தாக்கல் செய்கிறார்
பிரதமர் மோடியை சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். அவர் 21-ந் தேதி மனு தாக்கல் செய்கிறார்.
1 min |
August 19, 2025

DINACHEITHI - MADURAI
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலினின் 7 கேள்விகள்
\" வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்களை நீக்கியது ஏன்?
1 min |
August 19, 2025
DINACHEITHI - MADURAI
வினாடிக்கு 1.25 லட்சம் கன அடிதண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டதால் மேட்டூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
வினாடிக்கு 1.25 லட்சம் கன அடிதண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இது இன்னும் அதிகரிக்கப்படும் என தெரிய வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
1 min |
August 19, 2025
DINACHEITHI - MADURAI
அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்த அமைச்சர் துரைமுருகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
1 min |
August 19, 2025
DINACHEITHI - MADURAI
51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் சேமித்த சகோதரிகள்
51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் ரூ.50 ஆயிரத்தை சகோதரிகள் சேமித்துஉள்ளனர் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுஇருக்கிறார்.
1 min |
August 19, 2025
DINACHEITHI - MADURAI
கார், பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு: விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், \"இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்\" என்று தெரிவித்தார்.
1 min |
August 18, 2025

DINACHEITHI - MADURAI
எல்லா கட்சிகளையும் சரிசமமாக நடத்துகிறோம் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது
“எல்லா கட்சிகளையும் சரிசமமாக நடத்துகிறோம்., தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது\" என்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் நேற்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது
தருமபுரியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
1 min |
August 18, 2025
DINACHEITHI - MADURAI
இலவச கணினி மறைவு : மாணிக்கப்பூர் கவர்னர் அஜய் பல்லாவுக்கு நாகாலாந்து கவர்னராக கூடுதல் பொறுப்பு
ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு
1 min |
August 18, 2025
DINACHEITHI - MADURAI
15 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனை: அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் நகை, பணம் சிக்கவில்லை
தமிழக ஊரக வளர்ச்சி த்துறை அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் துரைராஜ்நகரில் உள்ளவீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
1 min |
August 18, 2025
DINACHEITHI - MADURAI
நாகலாந்து ஆளுனர் இல.கணேசன் உடலுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் சென்னையில் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.
1 min |
August 17, 2025
DINACHEITHI - MADURAI
இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அரசு கூடுதல் வரி வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை தேவை
\"இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அரசு கூடுதல் வரி விதித்துள்ளதால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வர்த்தக பாதிப்பை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்\" எனக்கோரி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறைர்.
1 min |
August 17, 2025
DINACHEITHI - MADURAI
“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்”: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
“நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்\" என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்.
1 min |
August 16, 2025

DINACHEITHI - MADURAI
தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை
தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
1 min |