Newspaper
DINACHEITHI - MADURAI
ஆர் எஸ் எஸ் -ன் கைப்பாவையாக செயல்படுகிறது, சி.பி.ஐ.
சென்னை ஜூலை 14சிவகங்கைமாவட்டம்காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்புநிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
அறமான கல்வி கற்பிக்க அறநிலையத்துறை பணம் செலவழிப்பதில் தவறில்லை...
மீண்டும் பாஜகவுடன் உறவு கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இந்துத்துவ குரலில் பேசத் தொடங்கி விட்டார். அதில் ஒன்றுதான், \"இந்து அறநிலையத்துறை பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது தவறு\" என்ற அவருடைய பேச்சு. அதுவும் சாதாரணமாக குறை கூறவில்லை. அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக குற்றம் சாட்டியுள்ளார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் (13), கருண் நாயர் (40), சுப்மன் கில் (16) அடுத்தடுத்து ஆட்டமிழக்க கே.எல். ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தைவெளிப்படுத்தியது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
சரக்கு ரெயிலில் தீ விபத்து - சிலிண்டரை எடுத்து சென்று பொதுமக்களுக்கு உதவிய அமைச்சர் நாசர்
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
நம்முடைய நீதி நடைமுறை விரைவாக செயல்பட வேண்டிய தேவை உள்ளது
இந்திய சட்ட நடைமுறைகள் சரி செய்ய வேண்டிய அளவுக்கு சீர்கெட்டு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசினார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
இம்ரான்கான் யூடியூப் சேனலுக்கு தடைவிதித்த இஸ்லாமாபாத் கோர்ட்
பாகிஸ்தானில் சமீபகாலமாக அரசாங்கத்தின்கொள்கைகளை சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை பதிவிட்டனர்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
சிறுமுகை அருகே நீரில் மூழ்க தொடங்கிய காந்தையாற்று பாலம்
கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், லிங்காபுரம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பவானியாற்றில் இணையும் காட்டாறான காந்தையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள மறுகரையில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் காந்தவயல், காந்தையூர், மொக்கைமேடு, உளியூர் ஆகிய மலையடிவார கிராமங்கள் உள்ளன.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
திருட்டு வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
கடந்த 2015-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாட்டம் கிராமத்தில் உள்ள கோவிலில் திருடிய வழக்கில், திருநெல்வேலி மூன்றாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
விடுமுறை நாளை யொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
படகு சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.16 அடியாக கிடுகிடு உயர்வு
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள், கல்வெட்டு கண்டுபிடிப்பு
புதுக்கோட்டைமாவட்டம், கீரனூர் அருகே விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட பாலாண்டாம்பட்டி ஊராட்சி, வடக்கு பாரப்பட்டியில் ஒரு பாறையின் மேலே சண்டிகேஸ்வரர், பைரவர், நந்தி சிலைகள் மற்றும் ஒருகல்வெட்டு தென்பட்டது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
பள்ளி வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகள் வசதி “நிச்சயம் அமல் படுத்தப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு
கேரளாவில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கில், 'ப' வடிவில் வகுப்பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அதனை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல்
பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
விஜய் போராட்டத்தில் சேதமடைந்த தடுப்புகள்
தனது எதிர்ப்பை காட்டும் வகையில் விஜய் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் மரணங்களுக்கு நீதி கோரி த.வெ.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். முதன்முறையாக போராட்டக்களத்திற்கு விஜய் வந்ததால் த.வெ.க-வினர் குவிந்தனர்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகளை வீடு வீடாக சென்று தெரிவிக்க வேண்டும்
திருவண்ணாமலை.ஜூலை.14திருவண்ணாமலை அடுத்த வாணியந்தாங்கல் பகுதியில் தி.மு.க.சார்பில்வடக்கு மண்டல வாக்குச்சாவடிபாகமுகவர்கள் பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.
2 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
எஃகு ஆலை திட்டத்தை மீண்டும் தொடங்க பாகிஸ்தான்- ரஷியா இடையே ஒப்பந்தம்
பாகிஸ்தான் எஃகு ஆலையை மீண்டும் தொடங்கவும், நவீனப்படுத்தவும் பாகிஸ்தான்- ரஷியா இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
கொலை மிரட்டலுக்கு நடவடிக்கை எடுக்காததல் ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வரும் நபர்
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரின் கவுரி நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கேமரா பொருத்தப்பட்ட ஹெல்மெட்டை அணிந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரை'ஹெல்மெட் மனிதன்’ என்று இணையவாசிகள் அழைத்து வருகின்றனர்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
காட்டுயானைக்கு பலா பழம் பறித்துப்போட்ட குரங்குகள்
தொழிலாளர்கள் வியப்பு
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வரும் நபர்
தனது பாதுகாப்புக்காக கேமரா பொருத்திய ஹெல்மெட் அணிந்து செல்வதாக இளைஞர் கூறியுள்ளார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
ஈரானில் துணிகரம்: நோபல் பரிசு வென்றவருக்கு கொலை மிரட்டல்
ஈரானைச் சேர்ந்த பெண்கள் மற்றும்மனித உரிமை ஆர்வலர் நர்கெஸ் முகமதி.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
இங்கிலாந்து வீரர் கிராலியிடம் சீறிய சுப்மன் கில் சமாதானப்படுத்தினார், டக்கெட்
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வதுடெஸ்ட்போட்டிலார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
அரசு பள்ளியில் 5 மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த ஆசிரியர்
சேலம் மாவட்டம்ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவிகளிடம் வகுப்பு ஆசிரியர் ஒருவர், சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக தலைமை ஆசிரியருக்கு புகார் வந்தது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
எம்.பியான பிறகு மற்ற வேலைகளை பார்க்க முடியவில்லை: கங்கனா ரனாவத் கவலை
இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கங்கனா ரனாவத், எம்.பி பதவியில் அதிக வேலை இருப்பதாக கூறியுள்ளார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - MADURAI
பீகாரிலும் தேர்தலை அபகரிக்க பாஜக முயற்சி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
நடிகை ராஷ்மிகா பேச்சுக்கு எதிர்ப்பு
கன்னடத்தில் அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கு, இந்தி என தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. கடைசியாக தமிழ், தெலுங்கில் உருவாகிய 'குபேரா' படத்தில் தனுஷ், நாகர்ஜூனாவுடன் நடித்திருந்தார். இப்போது தெலுங்கில் 'தி கேர்ள் ஃபிரண்ட்' மற்றும் 'மைசா' படங்களை கைவசம் வைத்துள்ளார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
வங்கக்கடலில் சீன உளவு கப்பல்: பிரெஞ்சு நிறுவனம் ஆய்வில் அம்பலம்
வங்காள விரிகுடா கடலில் சீன உளவு கப்பல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, பிரெஞ்சு நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
முழுக்க மதுரைக்காரர்களை வைத்து ‘மதுரை 16’ படம்
முழுக்க முழுக்க மதுரை மண்ணின் மைந்தர்களைக் கொண்டு முற்றிலும் புதியவர்களின் பங்கேற்பில் மதுரை 16 என்கிற அரசியல் திரில்லர் படம் உருவாகி உள்ளது.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் கும்பகோணத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
காகித சேமிப்புக் கிடங்கில் தீ: சரக்கு வாகனங்கள் எரிந்து நாசம்
மதுரையில் பழைய காகித சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சரக்கு வாகனங்கள் எரிந்து நாசமாகின.
1 min |