Newspaper

DINACHEITHI - MADURAI
எலான் மஸ்க்கின் "ஸ்டார் லிங்" செயற்கைகோள்களுக்கு இந்திய விண்வெளி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (SSCPL) நிறுவனம் இந்தியாவில் ஸ்டார்லிங்க் ஜென் 1 (Genl) செயற்கைக்கோள் கூட்டமைப்பு மூலம் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்க இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மற்றும் மேம்பாட மையம் (INSPAC) அனுமதி வழங்கியுள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - MADURAI
ஈரோடு தம்பதி கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
ஈரோடு சிவகிரியில் வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - MADURAI
2026ல், அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
2026ல், அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவரது அறிக்கை வருமாறு :-
1 min |
July 11, 2025

DINACHEITHI - MADURAI
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு சாலைகள் அமைப்பது குறித்து ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் பெருமாள்மலை முதல் கொடைக்கானல் நகர்ப்பகுதி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - MADURAI
பா.ம.க.வில் மகள் காந்திமதிக்கு பதவியா?
தைலாபுரம் ஜூலை 11பா.ம.க. சார்பாக கும்பகோணத்தில் நடைபெறும் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனதலைவர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - MADURAI
ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் தெற்கு தெருவை சேர்ந்த அருண்ராஜ் (வயது 30), அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். அந்த ஓட்டலுக்காக அதிக கடன் வாங்கி இருந்தாராம். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் கடந்த 2ம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்துள்ளார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - MADURAI
மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு
அமெரிக்காவின் கடலோர மாகாணமாக டெக்சாசில் வனப்பகுதியையொட்டி மலைபிரதேசமான கெர் கவுன்டி உள்ளது. அந்த நகரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பல்வேறு சிற்றோடைகள், ஆறுகள் ஓடுகின்றன.
1 min |
July 11, 2025
DINACHEITHI - MADURAI
நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 500 பறிமுதல்
1 min |
July 11, 2025
DINACHEITHI - MADURAI
இது சுப்மன் கில்லின் ஹனிமூன் காலம்: கங்குலி சொல்கிறார்
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் அபார வெற்றி பெற்றது.
1 min |
July 11, 2025

DINACHEITHI - MADURAI
படகுகளில் த.வெ.க. என எழுதியிருந்தால் மானியம் வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்?
சென்னை ஜூலை 11படகுகளில் த.வெ.க. என எழுதியிருந்தால் மானியம் வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்? எந் விஜய் சரமாரி கேள்வி எழுப்பினார்.
1 min |
July 11, 2025

DINACHEITHI - MADURAI
தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்பீர்களா?
தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்பீர்களா?-என்றகேள்விக்குசெல்வப்பெருந்தகை விளக்கம் அளித்தார்.
1 min |
July 11, 2025

DINACHEITHI - MADURAI
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நாமக்கல்லுக்கு வந்தார்.
1 min |
July 11, 2025

DINACHEITHI - MADURAI
சத்தமில்லாமல் உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தில் அமெரிக்கா
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. போர் எதிரொலியாக, மக்கள் மற்றும் வீரர்கள் என ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிகப்பட்டு உள்ளனர்.
1 min |
July 11, 2025

DINACHEITHI - MADURAI
டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது
பாட்னா,ஜூலை.10பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ளஜெயபிரகாஷநாராயணன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டின் தலைநகரான டெல்லி நோக்கி ஐ.ஜி.ஓ.5009 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று நேற்றுகாலை 8.42 மணியளவில் புறப்பட்டது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
ராஜபாளையம், கும்பகோணத்தில் தொழிற்சங்கத்தினர் மறியல்-கைது
அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி ராஜபாளையம் ஸ்டேட் பேங்க் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த 120 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜபாளையம் சத்திரப்பட்டி. சேத்தூர் பகுதிகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
விளாம்பட்டி தொடக்கப்பள்ளியில் ரூ.34.23 லட்சத்தில் வகுப்பறைகள்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
உதகைக்கு விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது
உதகை- மேட்டுப்பாளையம் இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min |
July 10, 2025

DINACHEITHI - MADURAI
அவிநாசி இளம்பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல்
வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்தினரை நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
சிராஜ்-க்கு ஓய்வு: அறிமுகமாகும் அர்ஷ்தீப் சிங்?
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்
உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி நாடகம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை
திண்டுக்கல், ஜூலை. 10திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில் நடைபெற்றது. முகாமில் 37 திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 15 திருநங்கைகளுக்கு ஆதார் திருத்தம், 3 திருநங்கைகளுக்கு E-SHRM அட்டை பதிவுகள், 1 திருநங்கைக்கு ஆயூஸ்மான் அட்டைகள் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
டிக்கெட் எடுக்காமல் ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் பயணிக்கும் பொதுமக்கள்
முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவுசெய்த பெட்டிகளில் ஏறும்பயணிகளின்எண்ணிக்கை நாள்தோறும்அதிகரித்துவருகிறது. அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், முன்பதிவு செய்த பயணிகளிடம்வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்
கன்னியாகுமரி, ஜூலை.10கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தகவல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தெரிவிக்கையில்- மாற்றுத்திறனாளிகளின் நிலையான வாழ்வாதாரதிற்காக
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
தாளவாடி அருகே 12 மணி நேரமாக வனத்துறையினர்- கிராம மக்களை அலறவிட்ட யானை கூட்டம்
சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட துணைத் தலைவர் ர. சுதாகர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் திவ்யா (வயது 26). இவரும் கோட்மான் பகுதியை சேர்ந்த சுதீர் (30) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
கார் -மோட்டார் சைக்கிள் மோதல்: கண்டக்டர் பலி- 5 பேர் பலத்த காயம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள நெடியமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சாந்த குமார் மகன் மதன்குமார் (வயது 23). இவர் முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக நடத்துநராக வேலை பார்த்து வந்தார்.
1 min |
July 10, 2025

DINACHEITHI - MADURAI
பாகிஸ்தான் உளவாளியான ஜோதி மல்ஹோத்ராவை தேர்ந்தெடுத்தது கேரள அரசு அல்ல
பஹல்காம் தாக்குதல் சமயத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுக்கு ரகசியங்களை வழங்கிய குற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
பாசன திட்டத்தில் விடுபட்ட 15 குளங்களை சேர்க்கவேண்டும்
முதல்வருக்கு மு. அப்பாவு வேண்டுகோள்
1 min |
July 10, 2025
DINACHEITHI - MADURAI
45 பயனாளிகளுக்கு ரூ.9.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் அரியாங்கோட்டை கிராமத்தில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் நேற்று மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று 45 பயனாளிகளுக்கு ரூ.9.12 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
1 min |