Newspaper
DINACHEITHI - MADURAI
சென்னையில் 28 ரெயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம்
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில்சேவை இருந்துவருகிறது. பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரின் முதல் தேர்வாக மின்சார ரெயில்கள் உள்ளது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 23-ந்தேதி நடக்கிறது
விருதுநகர் மாவட்டத்தில் மே-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.5.2025 அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
இன்னும் 4 நாள் சண்டை நீடித்து இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு இருக்கலாம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு எல்லையில் தற்போது அமைதி நிலவி வருகிறது. ஆனால் சண்டை நிறுத்தம் தொடர்பாக மராட்டிய முன்னாள் முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி விமர்சித்து உள்ளது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். மாதாந்திர பூஜையின் போது சபரிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வருவார்கள்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
வெயிலை சமாளிக்க போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி பேன் வசதி கொண்ட ஹெல்மெட்
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
அளவில் இருந்து ஈரோடு வழியாக வந்த ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
வேதியியல் வினாத்தாள் வெளியானதா? ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் சென்டம்
வேதியியல் வினாத்தாள் வெளியானதா ?- என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் சென்டம் எடுத்ததே இதற்கு காரணம்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
அதிகாலை 3 மணிக்கு கட்டிய லுங்கியுடன் விமானம் ஏறி தாய்லாந்துக்கு தப்பிய வங்கதேச முன்னாள் அதிபர்
வங்கதேச முன்னாள் அதிபரும் அவாமி லீக் தலைவருமான முகமது அப்துல் ஹமீத் தாய்லாந்துக்கு விமானம் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் அந்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
துபாய் லாட்டரியில் சிவகாசி வாலிபர் கூட்டாளிகளுக்கு ரூ.2.32 கோடி பரிசு
துபாய் லாட்டரியில் சுமார் ரூ.2.32 கோடி பரிசுத்தொகை சிவகாசி வாலிபருக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்தமாதம் நடைபெற இருக்கும் எனது திருமண செலவிற்கு பயன்படுத்த போகிறேன் என கூறினார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
விராட் கோலியின் 4 ஆம் இடத்தில் கருண் நாயரை விளையாட வைக்கலாம்
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட்கோலிடெஸ்ட்போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
போர்ச்சுகல் அணிக்காக களமிறங்கிய ரொனால்டோவின் மகன்
முதல் போட்டியிலேயே ஜப்பானை வீழ்த்தி வெற்றி
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
கர்னல் சோபியா குரேஷி வீட்டை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாக்கியதாக தகவல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியராணுவம் நள்ளிரவில் தாக்குதல்நடத்தியது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் பெப்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை மே 15 - திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் புதிதாக தமிழ்திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அமைப்பதை கண்டித்து பெப்சி சங்கத்தினர் எழும்பூர் ராஜரத்தினம்மைதானம் அருகே ஒருநாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. அரசின் திட்டங்கள் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது
தி.மு.க. அரசின் திட்டங்கள் பெண்கள்மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
கர்னல் சோபியா குரேஷி குறித்து அவதூறு கருத்து: பா.ஜ.க மந்திரி மீது வழக்கு
ஆபரேஷன் சிந்தூர்ராணுவநடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
சீனாவின் ஜே-10 போர் விமான நிறுவன பங்குகள் புதிய உச்சம்
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும் 63,00 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - MADURAI
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் உடலுறவு வைத்த ஆசிரியைக்கு 30 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயதான ஜாக்குலின் மா, சான் டியாகோவில் உள்ள லிங்கன் ஏக்கர்ஸ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - MADURAI
அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் கார் விபத்தில் பலி
அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) படித்து வந்தனர். இவர்கள் உள்பட 3 பேர் காரில், பென்சில்வேனியாவின் டர்ன்பைக் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - MADURAI
எல்லையில் தாக்குதல் நிறைவு: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
இந்தியாமற்றும்பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவப் படையினர் பாகிஸ்தானை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
1 min |
May 14, 2025
DINACHEITHI - MADURAI
விசா விதிகளை கடுமையாக்க இங்கிலாந்து அரசு முடிவு
இங்கிலாந்து அரசாங்கம் சட்டப்பூர்வமாக வேலைக்காக இங்கிலாந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விசா வழங்குவதை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்கு பணிக்காக வருபவர்கள் அங்கேயே குடியேறுகிறார்கள். இதை குறைப்பதற்காக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை
சீனா திட்டவட்ட மறுப்பு
1 min |
May 14, 2025
DINACHEITHI - MADURAI
ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - MADURAI
உக்ரைன் மீது 100 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாகபோர் நடந்து வருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கானராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - MADURAI
ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வை தொடர்ந்து இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?
ஐ.பி.எல்.போட்டிமுடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - MADURAI
குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
1 min |
May 14, 2025
DINACHEITHI - MADURAI
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - MADURAI
சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
ஈரோடு அடுத்த நரிபள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக மதுவிலக்கு போலீசாரால் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 50) என்பவரை கைது செய்து 8 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் ஊழலை பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.617 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் புதியரயில்பாதை அமைக்கும் பணிக்காக ரூ. 612.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - MADURAI
பட்டா மாற்றத்திற்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம்:கிராம நிர்வாக அலுவலர் கைது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவரிடம் தனது தகப்பனார் பெயரில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா கீழக்கொடுமலூர் கிராமத்தில் உள்ள இடத்தை தனது பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு இடம் உண்டா?
எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
3 min |
