Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - MADURAI

திருமண ஆசைக்காட்டி 11 பேரை ஏமாற்றிய மோசடி இளம்பெண்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசண்முகம். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்தநிலையில் 2-வது திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

சிதம்பரத்தில் ரூ.5.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எல். இளையபெருமாள் திருவுருவ சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (15.7.2025) ஐயா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், லால்புரத்தில் 5 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஐயா எல். இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

2 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

“உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்: திண்டுக்கல்லில் பொதுமக்களிடமிருந்து அமைச்சர் பெரியசாமி மனு வாங்கினார்

திண்டுக்கல்,ஜூலை.16தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் \"உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை நேற்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

கிருஷ்ணகிரி அருகே விஷக்கொட்டைகளை சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு வாந்தி- மயக்கம்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

பேக்கரியை இரும்பு ராடால் உடைத்து சூறையாடிய வாலிபர் கைது

மேட்டுப்பாளையத்தில் பேக்கரியை இரும்பு ராடால் உடைத்து ஆவேசமாக சூறையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

11 ஆயிரத்து 11 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம்

அரியலூரில் விவசாயிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

1 min  |

July 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

விண்வெளி நிலையத்தில் ஆய்வை முடித்து விட்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள்

ஆக்சியதுடெல்லி,ஆலை கீழ் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக \" நாசா\" அறிவிப்பு சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல இந்தியாவின் சுபாஷுசுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர்கபு, போலந்தைச்சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்துஎடுக்கப்பட்டனர்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

விண்வெளி மையத்தில் இருந்து தாமதமாக பிரிய காரணம் என்ன?

சர்வதேசவிண்வெளிநிலையத்திற்கு கடந்த ஜூன் 25-ந்தேதி இந்திய விண்வெளிவீரர் சுபான்ஷுசுக்லா, பெக்கிவிட்சன், திபோர்கபுமற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி- விஸ்னீவ்ஸ்கி ஆகிய 4 பேரும் புறப்பட்டு சென்றனர். அவர்கள் விண்வெளியில் பயிர்கள்வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

முதல்வாக்கு யாருக்கு இந்த கதியா?

இந்தியா போன்ற பல இன மொழி கொண்ட ஒன்றியத்தில் மாநிலங்களுக்கு சுயாட்சி உரிமை அவசியம். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மாகாணங்களுக்கு சுயராஜ்யமான பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, சுயேட்சையாக இயங்குவதற்கு பல வழிமுறைகளும் உள்ளன. இதனால் அங்கு தேசப்பற்றும் மிகுந்து காணப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மாநில உரிமை பறிக்கப்பட்டு, இங்குள்ள அரசுகள் ஒடுக்கப்படுகின்றன. அதிலும் ஒன்றிய பிரதேசம் என்றால் மிகவும் மோசம். அங்கு காவல்துறை கூட மாநில அரசின் கைகளில் இருப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விட, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் அதிகாரம் கொண்டவராக விளங்குகிறார்.

2 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

அன்புமணி உடனான பிரச்சனைக்கு எப்போது முடிவு வரும்?

அன்புமணி உடனான பிரச்சனைக்கு எப்போது முடிவு வரும்? என்ற கேள்விக்கு ராமதாஸ் பதில் அளித்தார்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

சென்னை மாநகராட்சி சார்பில் "உங்களுடன் ஸ்டாலின் " நிகழ்ச்சி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.07.2025) \"உங்களுடன் ஸ்டாலின்\" திட்ட முகாமினை, கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கிவைத்தார்.

1 min  |

July 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் மின்சார ஆட்டோ, கார்களுக்கு 500 இடங்களில் சார்ஜிங் மையங்கள்

மின்வாரிய அதிகாரிகள் தகவல்

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

கல்வி, விவசாயம், சுகாதாரம், தொழில்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் காமராஜர்

கல்வி, விவசாயம், சுகாதாரம், புரட்சியை ஏற்படுத்தியவர் காமராஜர் என டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டு இருக்கிறார்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

தி.மு.க. கூட்டணிக்கு விழும் வாக்குகளில் 4-ல் ஒரு வாக்கு வி.சி.க.வுடையதாக இருக்கும்

திருமாவளவன் பேச்சு

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் “உங்களுடன் ஸ்டாலின்” புதிய திட்டம்

“உங்களுடன் ஸ்டாலின்\" முகாமினை தொடங்கிவைத்த ஒருமணிநேரத்திற்குள்ளாகவே மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காதொலி கருவியையும், பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ காப்பீட்டு அட்டையும், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணையினையும் வழங்கினார்.

2 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

மெக்சிகோ தக்காளிக்கு 17 சதவீத வரி: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறுநாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். இதில் அண்டைநாடானமெக்சிகோ மீதும்வரிவிதிப்புநடவடிக்கையை எடுத்துள்ளார்.

1 min  |

July 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்பட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் கோவிந்தராவ் நேரில் ஆய்வு

தேனி மாவட்டம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் -தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.கோவிந்தராவ், மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தேதிகளை அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தேதிகளை அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

கடைசி வரை பரபரப்பு ஜடேஜா போராட்டம் வீண்: லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றியை பறி கொடுத்தது, இந்தியா

லார்ட்ஸ் ஜூலை 16இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில்இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது.கே.எல்.ராகுல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.

1 min  |

July 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய த.வெ.க. தலைவர் விஜய்

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், த.வெ.க. தலைவர் விஜய்.

1 min  |

July 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சிறுமியை பலாத்காரம் செய்து, கொல்ல முயன்றவாலிபருக்கு விசித்திர தண்டனை

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த தீவு நாடான மடகாஸ்கரில் தலைநகர் அன்டனநாரிவோவில் இருந்து 30 கி.மீ. மேற்கே ஐமெரீன்ட்சியாடோசிகா என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் வசித்து வரும் 6 வயது சிறுமியை நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்ல முயற்சி செய்துள்ளார்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 18.7.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்துக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. ஜீ ஷ் ஏர் லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

பயணிகளின் வசதிக்காக மதுரை- செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்

பயணிகளின் வசதிக்காகமதுரை- செங்கோட்டை இடையேசிறப்பு ரெயில் விடப்படுகிறது

1 min  |

July 16, 2025

DINACHEITHI - MADURAI

நாகையில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ், தலைமையில் நடைபெற்றது.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்

அடுத்த மாதம் தொடங்க தேர்தல் கமிஷன் திட்டம்

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன?

டி.ஜி.பி, கமிஷனருக்கு ஐகோர்ட்டு கேள்வி

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கிடைத்தது விடுதலை: பாலில் குளித்து விவாகரத்தை கொண்டாடிய கணவர்

அசாம் மாநிலம் நல்பாரி மாவடடத்தில், மனைவியிடம் இருந்துவிவகாரத்து பெற்றதை தனக்குத்தானே பாலாபிஷகம் செய்து ஒருவர் கொண்டாடியுள்ளார்.

1 min  |

July 15, 2025