Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - KOVAI

கைதி தப்பி ஓட்டம்: ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

கைதி தலைமறைவான சம்பவத்தை அடுத்து, ஆயுதப் படைக் காவலர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டார்.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவக் கல்வி ஊழல் வழக்கில் சாமியார், அரசு அதிகாரிகள் உட்பட 34 பேருக்கு சிபிஐ வலைவீச்சு

இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவக்கல்விஊழல் ஒன்றை சிபிஐவெளிச்சத்திற்குக்கொண்டு வந்துள்ளது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் 56,254 கன அடி தண்ணீர் திறப்பு

கர்நாடக, கேரளமாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

பொறியியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல்கல்லூரிகள்உள்ளன. இதில், அண்ணாபல்கலைக்கழக துறைகல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்துவகை பொறியியல்கல்லூரிகளும் அடங்கும்.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு படகுகளே சென்றன

இலங்கைக் கடற்படை யினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அரசு பங்களாவை சந்திரசூட் காலி செய்ய கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்

உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஆப்கானிஸ்தானின் தலீபான் அரசுக்கு ரஷியா அதிகாரப்பூர்வ அங்கீகாரம்

ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையில் அங்கு மக்களாட்சி நடைபெற்றது. 2021-ம் ஆண்டு தலீபான்கள் தலைமையில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அங்கு தலீபான்கள் ஆட்சி ஏற்பட்டு 4 ஆண்டுகளாகிறது.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ராஜாக்கமங்கலம்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், மணக்குடி, கிராமங்களில் தூண்டில் வளைவுகள் மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில், மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

பக்கத்து பயணியின் செல்போனை பார்த்ததால் அவசரமாக விமானம் தரையிறக்கம்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அருகில் இருந்த பெண்ணின் செல்போனில் \"RIP\" மெசேஜ் இருந்ததை பார்த்து, விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இருக்கலாம் என பெண் ஒருவர் சொல்ல, விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 பெறுவதற்கு குடும்ப பெண்கள் இன்று முதல் விண்ணப்பம் பெற்று, மனுக்களை அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

திடீரென ஒலித்த அபாய எச்சரிக்கை

பீதியில் விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த பயணிகள்

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

“பீகாரை “இந்தியாவின் குற்ற தலைநகராக” மாற்றி விட்டனர்”

பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்து அன்பு மணி நீக்கப்பட்டார்: ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, அன்புமணி தரப்பு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வருகிறார்.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என எடப்பாடி பழனிசாமி அறிவித்துஉள்ளார்.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இளம்பெண் தற்கொலை வழக்கு: இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் பரபரப்பு தகவல்

நாகர்கோவில் ஜூலை 7கருங்கல் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

கூட்டுறவு துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி:

அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

கொள்கை குழப்பமும் அரசியல் அனர்த்தமும்...

எந்த ஒரு அரசியல் கட்சியும் கொள்கை குழப்பம் கொள்ளும் போதும், அரசியல் செயல்பாட்டில் தவறும் போதும் மக்களுடைய நம்பிக்கையை இழந்து விடுகிறது. தமிழ்நாட்டில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள த வெ க, தந்தை பெரியாரையும் காமராஜரையும் அம்பேத்கரையும் ஆசான்களாக முன்னிறுத்தி தனது பயணத்தை தொடங்கிய போது ஒருவித நம்பிக்கை இளைய தலைமுறையிடம் தோன்றியது. ஆனால் அதன் தொடர் செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை சிறிது சிறிதாக சிதைத்து விட்டது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

கேரளா கிரிக்கெட் லீக்: அதிக தொகைக்கு ஏலம் போன சஞ்சு சாம்சன்

ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் கடத்தூர் இண்டியம்பாளையம் பகுதியில் உள்ள நஞ்சன் தோட்டம் என்னுமிடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில் வார விடுமுறையான நேற்று தமிழகமட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அரசு திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய முதல்வர் செயல்படுகிறார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) நாகர்கோவில் மண்டலத்தின்கீழ் புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, புதிய பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

திபெத்திய புத்த மத துறவியான தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் அவதி

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

தமிழகத்தில் 7 இடங்களில் பா.ஜ.க. மண்டல மாநாடு

'பூத்' கமிட்டியை வலுப்படுத்த நடவடிக்கை

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சட்டவிரோத ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை: 741 பேர் உயிரிழப்பு

குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

ஆகாஷ் தீப் குதிரை போன்றவர்: முகமது சிராஜ் சொல்கிறார்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

தண்டவாளம் புதுப்பிப்பு பணி: மதுரை-கோவை ரெயில் சேவையில் மாற்றம்

கோவை மாவட்டம் போத்தனூரில் தண்ட வாளத்தை புதுப்பிக்கும் பணி நடப்பதால் கோவை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா:

பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்

1 min  |

July 07, 2025

DINACHEITHI - KOVAI

விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் தனிநபர்கள், குழு கடன் பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர்,ஜூலை.6தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுகள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்குகுறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. 20252026 ஆம் நிதியாண்டியில் ரூ.200 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 06, 2025