Try GOLD - Free
அஸ்தினாபுரத்தில் 11-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
DINACHEITHI - KOVAI
|July 09, 2025
சென்னை:ஜூலை 9அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு :-
-
* அஸ்தினாபுரம் பகுதி வாழ் மக்களின் நிலத்தடி நீருக்கு மிகுந்த ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவு நீர் தங்கு தடையின்றி கலப்பதால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் தோல் வியாதிகள் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதார சீர்கேடுகளால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
* நெமிலிச்சேரி ஏரி முழுவதும் வளர்ந்திருந்த ஆகாயத் தாமரை கொடிகளை பொதுமக்கள் ஒன்று கூடி மிகுந்த சிரமங்களுக்கு இடையே அகற்றினர். ஆனால், ஆளுங்கட்சியின் அலட்சியத்தாலும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், இந்த ஏரி மீண்டும் ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது.
This story is from the July 09, 2025 edition of DINACHEITHI - KOVAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
தமிழக எம்.எல்.ஏ.-க்களுக்கு 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி
சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு
1 min
June 13, 2026
DINACHEITHI - KOVAI
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்- அமைச்சர் விஜய் சாமி தரிசனம்
முதல்-அமைச்சர் விஜய், தனது 3 நாள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு கர்நாடக மாநிலம் மங்களூரு சென்றார்.
1 min
June 13, 2026
DINACHEITHI - KOVAI
முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு
\" தமிழ்நாட்டில், ரூ. 134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்பு சாகுபடி திட்டம் நிறைவேற்றப்படும்\" என்று, முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
2 mins
June 13, 2026
DINACHEITHI - KOVAI
சொந்த கிராமத்தில் பாரதிராஜா உடல் அடக்கம் : போலீஸ் மரியாதையுடன் நடந்தது
பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி மாவட்டம் காட்ரோடில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று (வியாழன்) காலை கொண்டு வரப்பட்டது.
1 min
June 12, 2026
DINACHEITHI - KOVAI
மறைந்த பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை
\"இறுதி சடங்கின்போது அரசு மரியாதை அளிக்கப்படும்\"
1 min
June 11, 2026
DINACHEITHI - KOVAI
இன்று முதல்வர் விஜய் டெல்லி பயணம்
நாளை பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
1 min
June 10, 2026
DINACHEITHI - KOVAI
சென்னையில் நாளை சிங்க பெண்கள் படையை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
நாளை சிங்கப் பெண்கள் படை தொடக்க விழா நாளை நடக்கிறது.
1 min
June 08, 2026
DINACHEITHI - KOVAI
வீட்டு உபயோக சிலிண்டர் விலை 29 ரூபாய் உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.
1 min
June 08, 2026
DINACHEITHI - KOVAI
அலுவலகம் செல்லாமல் ஆவணங்களை பதிவு செய்யலாம்
தமிழ்நாட்டில், வீட்டில் இருந்த படியே பத்திர பதிவு செய்யும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் படி, பத்திர பதிவு அலுவலகம் செல்லாமல், நமது இருப்பிடத்தில் இருந்து கொண்டே ஆவணங்களை பதிவு செய்யலாம்.
1 min
June 08, 2026
DINACHEITHI - KOVAI
கடலில் மூழ்கிய தனுஷ்கோடியில் பழமையான தரைப்பாலம் வெளிப்பட்டது
தனுஷ்கோடியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் மண் அரிப்பால் தற்போது வெளியே தெரிகிறது.
1 min
June 08, 2026
Translate
Change font size

