Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

11 ஆவணங்கள் அனுமதிக்கப்படுவது வாக்காளர்களுக்குச் சாதகமானதே; உச்சநீதிமன்றம்

பிகாரில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது ஏழு ஆவணங்கள் மட்டுமே குடியுரிமை ஆவணங்களாக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 11 ஆவணங்களை தேர்தல் ஆணையம் அனுமதித்திருப்பது வாக்காளர்களுக்கு சாதகமான நடைமுறையாகவே பார்க்கப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் ராமேசுவரம் உள்பட 3 நகராட்சிகளுக்கு விருது

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவர் பிரிவில் பெரம்பூர் டான்பாஸ்கோ, மகளிர் பிரிவில் புரசைவாக்கம் டி.இ.எல்.சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

புதிய தேர்வு முறையின் கீழ் நிரப்பப்பட்ட 4,385 மருத்துவப் பணியிடங்கள்

புதிய தேர்வு நடைமுறைகள் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 4,385 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மருத்துவப் பணி யாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

16 பேருக்கு பண்ணைசாரா கடன்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கியில் கடன்கோரி விண்ணப்பம் அளித்த 16 பேருக்கு அரசின் பண்ணை சாரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.5.30 லட்சத்திற்கான கடன் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

சகோதரரிடம் தொலைபேசியில் பேச பயங்கரவாதி ராணாவுக்கு அனுமதி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூர் ராணா, அவரது சகோதரரிடம் இம்மாதத்தில் மட்டும் மூன்று முறை தொலைபேசியில் பேசிக் கொள்ள தில்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

மன்னார்குடி புதிய பேருந்து நிலையம் செப்டம்பரில் திறக்கப்படும்

மன்னார்குடி புதிய பேருந்து நிலையம் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் என புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் த.சோழராஜன் தெரிவித்தார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

வின்சென்ட்டுடன் டிரா செய்தார் அர்ஜுன்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவு 6-ஆவது சுற்றில், முன்னணி வீரர்களான ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் - இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி பரஸ்பரம் 'டிரா' செய்தனர்.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

மகளிர் இறுதி ஆட்டத்தில் மகதலேனா-வித்யோதயா பள்ளிகள்

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவர், மகளிர் வாலிபால் போட்டியில் மகளிர் இறுதிக்கு டிஇஎல்சி மகதலேனா-வித்யோதயா மெட்ரிக் பள்ளிகள் தகுதி பெற்றன.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் முத்தலாக் தடை, புதிய குற்றவியல் சட்டங்கள் சேர்ப்பு

வரும் 2026-27-ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ சட்டப் பாடத் திட்டத்தில், 'முத்தலாக் தடை, ஒரே பாலின ஈர்ப்பைக் குற்றமற்ற தாக்கிய சட்டப்பிரிவு 377 நீக்கம், புதிய குற்றவியல் சட்டங்கள் உள்ளிட்ட முக்கியச் சீர்திருத்தங்கள் சேர்க்கப்படும்' என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

செக் குடியரசு அதிபருடன் தொடர்பு துண்டிப்பு: சீனா

தலாய் லாமாவை சந்தித்துப் பேசியதற்காக செக் குடியரசு அதிபர் பீட்டர் பாவெலுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக சீனா அறிவித்தது.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

வங்கி, நிதித் துறை பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் சரிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை தள்ளாடிய பங்குச்சந்தை இறுதியில் எதிர்மறையாக முடிந்தது.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

வரமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

மாநிலங்களவையில் புதிய வருமான வரி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

மக்களவையில் ஆவணங்களைக் கிழித்து வீசிய எதிர்க்கட்சிகள்

மாநிலங்களவையில் வெளிநடப்பு

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

உரிமைப் போரில் பௌத்த நாடுகள்!

சர்வதேச நீதிமன்றம் 1962-இல் ‘ப்ரே விஹார்’ கோயிலை கம்போடியாவுக்கு வழங்கினாலும், அதன் சுற்றுப்புறப் பகுதி இன்னும் தாய்லாந்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. எனவே, பக்தர்களின் வருகை குறித்த சிக்கல்கள் தொடர் பதற்றத்துக்கு வழிவகுக்கின்றன.

3 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

மக்களவையில் அமளிக்கு இடையே 2 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே செவ்வாய்க்கிழமை 2 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

பொதுத்துறை வங்கிகளின் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கம்

மத்திய அரசு தகவல்

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க நோட்டீஸ் மக்களவையில் ஏற்பு

விசாரிக்க மூவர் குழு அமைப்பு

2 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

மேம்படுத்தப்பட்ட, புதிய மீன் இறங்குதளங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை

பண முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய சட்ட விரோத சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

ஆக. 15 முதல் திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்

திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கு வரும் ஆக. 15 முதல் பாஸ்டேக் கட்டாயம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

உலக சமுதாய சேவா சங்கத்துக்கு ரூ.9 கோடி வளர்ச்சி நிதி

உலக சமுதாய சேவா சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக ரூ.9 கோடி வழங்கப்பட்டது.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

டெட் தேர்வு தேதியை மாற்ற இபிஎஸ் வலியுறுத்தல்

கல்லறை திருநாளன்று அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

2026 ஆசிய அலைச்சறுக்கு போட்டி: இந்திய வீரர்கள் தகுதி

ஜப்பானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய அலைச்சறுக்கு (சர்ஃபிங்) போட்டிக்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்

மத்திய அரசு விளக்கம்

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

நம்பகத்தன்மையை இழக்கும் இஸ்ரேல்!

போர் விதிமுறைகளையும், சர்வதேச சட்டத்தையும் பின்பற்றும் ஜனநாயக நாடு என்று இஸ்ரேல் தம்மைக் கூறி வரும் நிலையில், காஸா போர் காரணமாக சர்வதேச அளவில் அந்நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

2 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கே அதிகாரம்

வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதும், நீக்குவதும் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள்ப்பட்டது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் ‘தாயுமானவர்’ திட்டம் தொடக்கம்

நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

புதிய கட்டடத்துக்கு குடவாசல் கல்லூரியை மாற்ற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் உள்ளிருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 13, 2025