Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

ரூ.3,000 ஃபாஸ்டேக் பயண அட்டை: மத்திய அரசு அமல்

தனியார் வாகனங்கள் ரூ.3,000 கட்டணம் செலுத்தி பெறக் கூடிய ஃபாஸ்டேக் பயண அட்டை வசதியை, மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

கடலோரக் காவல்படை மையத்தில்...

நாகை தீயணைப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழா நிகழ்வில் மாவட்ட அலுவலர் முகுந்தன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

வாகை சூடுகிறார் வின்சென்ட் கீமர்

8-ஆவது சுற்று ஆட்டங்கள் 'டிரா'

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்த சமாஜவாதி பெண் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசிய எதிர்க்கட்சியான சமாஜவாதி பெண் எம்எல்ஏ பூஜா பால் அடுத்த சில மணி நேரத்தில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

தடகளம்: 'எஸ்ஆர்ஒய்' பரிசோதனை கட்டாயம்

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க வுள்ள வீராங்கனைகள் 'எஸ்ஆர்ஒய்' என்ற மரபணு பரிசோதனை மேற்கொள்வதை, இந்திய தடகள சம்மேளனம் கட்டாயமாக்கியுள்ளது.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் 800 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னையில் அனுமதியின்றி 13 நாள்களாக போராட்டம் நடத்தியதாக 800 தூய்மைப் பணியாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி

அரசுத் திட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அதிமுக வழக்குரைஞர் இனியன் மற்றும் வழக்குரைஞர் எம்.சத்யகுமார் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

கூடுதல் டிஜிபி பாலநாகதேவி, ஐஜி.க்கள் கார்த்திகேயன், லட்சுமி உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

மெச்சத்தக்க பணி பதக்கத்துக்கு 21 பேர் தேர்வு

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப்-புதின் பேச்சில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் இந்தியா மீது மேலும் கூடுதல் வரி

அமெரிக்கா எச்சரிக்கை

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானில் 3 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது சிலர் கண்மூடித்தனமாக வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 8 வயது சிறுமி, முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்; சுமார் 60 பேர் காயமடைந்தனர்.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

ஆபரேஷன் சிந்தூர்: 18 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வீரதீர விருது

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது துணிச்சலுடன் செயல்பட்ட 18 எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர தீர விருதுகள் அறிவிக்கப்பட்டன.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

காலிறுதியில் சபலென்கா, ஸ்வியாடெக்

வரும், ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் மேடிசன் கீஸை வீழ்த்தி அவருக்கு அதிர்ச்சி அளித்தார்.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

கேரள செவிலியரின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை

உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் குழு

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

தெருநாய்கள் பிரச்னைக்கு அதிகாரிகளே காரணம்: உச்சநீதிமன்றம்

தீர்ப்பு ஒத்திவைப்பு

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

கைது செய்யப்பட்ட 6 வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவு

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்றபோது கைது செய்யப்பட்ட 6 வழக்குரைஞர்களை விடுவிக்க வேண்டும் என போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

ஒலிம்பிக் பதக்க ஹாக்கி வீரர் வெஸ் பயஸ் காலமானார்

1972 மியுனிக் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த வெஸ் பயஸ் (80), முதுமை காரணமான உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார்.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள்; இந்து முன்னணி ஆலோசனை

விநாயகர் சதுர்த்தி வழிபாடு குறித்து இந்து முன்னணி சார்பில் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தும் அமைப்பினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு

காரைக்கால் அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையத்தை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் திறந்துவைத்தார்.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

தேர்வுத் துறை இயக்குநராக கே.சசிகலா நியமனம்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக இருந்த கே.சசிகலாவுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்குநராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

தூய்மைப் பணியாளர்களுக்கு நலத் திட்டங்கள்; மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்களுக்கு மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கூத்தாநல்லூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினார்.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

அரசு ஊழியர் நலன் காக்கும் புதிய திட்டத்தின் கீழ் நிதியுதவி

பணியின்போது இறக்க நேரிடும் அரசு ஊழியர் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை உள்பட நலன் காக்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி

நாகை மாவட்ட காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்களுக்கு விரைவான தீர்வு

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வருக்கு அழைப்பு

பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு புதுவை முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

236 வட்டாரங்களில் 'வெற்றிப் பள்ளிகள்' திட்டம்: ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

தமிழகத்தில் முதல் கட்டமாக, நிகழ் கல்வியாண்டில் 236 வட்டாரங்களில் 'வெற்றிப் பள்ளிகள்' திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

தேர்தல் முறைகேடுகளுக்கு பெயர்பெற்றது ராகுல் குடும்பம்

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள தன் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ராகுல் காந்தி ஆதரித்துள்ளார்; அவரது குடும்பம் தேர்தல் முறைகேடுகளுக்கு பெயர்பெற்றது என்று பாஜக விமர்சித்துள்ளது.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: நடிகர் தர்ஷன் கைது

கொலை வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min  |

August 15, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் துறைமுகம் மூலம் அரசுப் பள்ளியில் மாலை நேர வகுப்பு தொடக்கம்

பொதுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக, காரைக்கால் துறைமுகம் சார்பில் மாலை நேர வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

1 min  |

August 15, 2025