Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சமுதாய நலப்பணித் திட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

குடியரசுத் தலைவர் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் செப்.3-ஆம் தேதி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

பதிவுச் சான்று பெறாத இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை

நாகை மாவட்டத்தில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்படாத மற்றும் பதிவை புதுப்பிக்காத இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

புரோ கபடி லீக்: தயாராகும் தமிழ் தலைவாஸ்

புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் பலப்படுத்தப்பட்ட அணியுடன், புரோ கபடி லீக் 12 சீசனுக்கு தயாராகிறது தமிழ் தலைவாஸ் அணி. முதல் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

யு 20 உலக மல்யுத்தம்: காஜல், தபஸ்யாவுக்கு தங்கம்

யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் காஜல், தபஸ்யா ஆகியோர் தங்கம் வென்றனர்.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இளைஞர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

வேளாண் கல்லூரியில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆய்வு

காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

3,644 காவலர் பணியிடங்களுக்கு நவ.9-இல் எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க செப். 21 கடைசி தேதி

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும்

நிக்கி ஹேலி வலியுறுத்தல்

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வரும் பெண்கள்

விஞ்ஞானிகளாகவும், ராணுவ படைவீரர்களாகவும் தொடர்ந்து புதிய உச்சங்களை நம் நாட்டின் பெண்கள் எட்டி வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கூட்டரங்கம் திறப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூட்டரங்கம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

சிஐடியு, போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

நாகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் 2-ஆவது நாளாக நடைபெற்றது.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

தமிழக அரசு குறித்து அவதூறு: ஆசிரியர் பணியிடை நீக்கம்

தமிழக அரசு குறித்து வாட்ஸ்அப் குழுவில் அவதூறாக கருத்து பதிவிட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

நடிகை புகார் எதிரொலி: கேரள காங்கிரஸ் எம்எல்ஏ கட்சிப் பதவியிலிருந்து ராஜிநாமா

காங்கிரஸ் எம்எல்ஏயும் கேரள மாநில இளைஞரணித் தலைவருமான ராகுல் மாங்கூட்டத்தில் தனக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக திரைப்பட நடிகை ரினி ஆன் ஜார்ஜ் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அவர் தனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்தார்.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றார் மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன்.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

பைக் மோதியதில் ஒருவர் பலி

நீடாமங்கலம் அருகேயுள்ள பெரியக்கோட்டையைச் சேர்ந்தவர் பால்சாமி (60). இவர், வியாழக்கிழமை நீடாமங்கலம் தஞ்சை சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியது.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

அதிமுக பொதுச் செயலர் தேர்வை எதிர்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

உக்ரைன் போர் குறித்து ஆலோசனை

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்

'காலை உணவுத் திட்டம்' நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

தவெக-திமுக இடையேதான் போட்டி

வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது கட்சிக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என தவெக தலைவர் விஜய் பேசினார்.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளி, வெளி நடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

காஸா போரில் பொதுமக்கள் உயிரிழப்பு 83%

இஸ்ரேல் ராணுவத் தரவுகள்

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

சரத் பவார், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டிர முதல்வர்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர்களான சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரிடம் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆதரவு கோரினார்.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

நீடாமங்கலம் அருகே ஆதனூர் ரயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

திருச்சியில் பிப்ரவரியில் நாம் தமிழர் கட்சி மாநாடு: சீமான் அறிவிப்பு

திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல் பாதி ஊராட்சியில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

2 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

August 22, 2025

Dinamani Nagapattinam

வெற்றியுடன் மீண்டார் குகேஷ்

கிராண்ட் செஸ் டூரின் அங்கமாக, அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ் வெற்றி பெற்றார்.

1 min  |

August 21, 2025

Dinamani Nagapattinam

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...

பெரும் கட்சிகளாக செயல்பட்டு வந்தன. ஆனால், எம்ஜிஆரை திமுகவில் இருந்து வெளியேற்றிய அநீதி, மக்களிடத்தில் உருவாக்கிய எழுச்சி காரணமாக காமராஜரின் கட்சியை வீழ்த்தி, திமுகவுக்கு மாற்றாக அதிமுகவை எம்ஜிஆரால் கொண்டுவர முடிந்தது.

1 min  |

August 21, 2025