Newspaper
Dinamani Nagapattinam
காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள்
காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புவதாக புதுவை பாஜக கூறியுள்ளது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
பல்நோக்கு சேவை இயக்க கூட்டம்
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் பத்ம. ஸ்ரீராமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பது நமது கடமை
'இந்தியாவின் அடிப்படை கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட சுதர்சன் ரெட்டியை குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆதரிப்பது நமது கடமை' என்றார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
சீர்காழியில் திருக்குறள் திருப்பணித் திட்டம் தொடக்கம்
சீர்காழி ச.மு.இந்து மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் திருக்குறள் திருப்பணித் திட்டத்தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் திமுக!
அனல் தகிக்கும் மேற்கூரையில்லாத திடலில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்களுக்கு அக்னிப் பிரவேசமாக நடந்து முடிந்துள்ளது அந்தக் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு.
2 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
ஆட்சி திருட்டில் ஈடுபடும் பாஜக: கார்கே குற்றச்சாட்டு
வாக்குத் திருட்டைத் தொடர்ந்து இப்போது ஆட்சி திருட்டில் ஈடுபட்டுள்ளது பாஜக என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
தமுஎகச 9-ஆவது கிளை மாநாடு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மன்னார்குடி 9-ஆவது கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சார் பதிவாளர், துணை வட்டாட்சியர் உள்பட 10 பேர் மீது வழக்கு
சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சார் பதிவாளர், துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட 10 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அண்மையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
பி.இ. துணைக் கலந்தாய்வு: 7,964 மாணவர்களுக்கு ஒதுக்கீடு
பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வில் 7,964 மாணவர்கள் இறுதி ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
மனைவி, மகன் எரித்துக் கொலை: முதியவர் தற்கொலை முயற்சி
திருநெல்வேலி அருகே ஆரைக்குளத்தில் குடும்பத் தகராறில் மனைவி, மகனைத் தீ வைத்து எரித்துக் கொன்றதோடு, முதியவர் தற்கொலைக்கு முயன்றார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
கிராம பொருளாதார மேம்பாட்டிற்கு கோயில்கள் அவசியம்
கே. அண்ணாமலை
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
ஆஸ்திரேலியா பிரம்மாண்ட வெற்றி
276 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
அரியலூரில் காவல் துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
விநாயகர் ஊர்வலம்: பொதுமக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
மின்கம்பத்திலிருந்து மின்கசிவு: சிறுவன் உயிரிழப்பு
உறவினர்கள் சாலை மறியல்
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறும் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
சுதாகர்ரெட்டி புகழஞ்சலி கூட்டம்
வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய முன்னாள் செயலாளர் எஸ். சுதாகர்ரெட்டி மறைவையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
கர்நாடக எம்எல்ஏ வீரேந்திராவுக்கு 4 நாள் அமலாக்கத் துறை காவல்
சட்டவிரோத பந்தயத்துடன் (ஆன்லைன் பெட்டிங்) தொடர்புள்ள பணமுறைகேடு வழக்கில், கர்நாடக எம்எல்ஏ கே.சி.வீரேந்திராவை ஆக.28-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதியளித்து பெங்களூரு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
பொறையார் அருகே எடுத்துக்கட்டி சாதனூரில், மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
குஜராத்: எல்லை தாண்டிய 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைது செய்துள்ளது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
மாணவர்களுக்குப் பாராட்டு
திருவாரூரில் 2024 - 25 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பள்ளி அளவிலும், தமிழ் பாடத்திலும் சிறப்பிடம் பெற்ற 178 மாணவர்களுக்கு திருவாரூர் காமராஜ் பவன் அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
தொழிற்சாலை விவரங்களை ஆக.30-க்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்
மேம்படுத்தப்பட்ட இணையம் வழியாக தொழிற்சாலை விவரங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் தினகரன் தெரிவித்தார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் யாகசாலை பூஜைகள் நாளை தொடக்கம்
பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) தொடங்குகிறது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் சடலம் மீட்பு
கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் சனிக்கிழமை மூழ்கிய கல்லூரி மாணவர் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு
வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளராக அருண்குமார் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார். அவருக்கு வர்த்தக சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
வங்கதேசத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
இனப் படுகொலைக்கு மன்னிப்புக் கோர மாணவர் அமைப்பு வலியுறுத்தல்
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
தொழில்முனைவோருக்கான பயிற்சி பட்டறை
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில், தொழில் முனைவோர் மற்றும் பெண்கள் முன்னேற்றத்தின் பன்முக அணுகுமுறைகள்' எனும் தலைப்பில் பயிற்சி பட்டறை அண்மையில் நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
ஓய்வு பெற்றார் கிரிக்கெட் வீரர் புஜாரா
278 முதல்தர ஆட்டங்களில் மொத்தம் மூன்று முச்சதம், 66 சதங்களுடன் மொத்தம் 21,301 ரன்களை விளாசியுள்ளார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம்
மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் (ஐடிபிபி) முன்னாள் இயக்குநர் அனிஷ் தயாள் சிங்கை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய அரசு நியமித்தது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை அச்சுறுத்தும் மத அடிப்படைவாதம், போதைப் பழக்கம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இளைஞர்கள், மாணவிகள் மத்தியில் மத அடிப்படை வாத பிரசாரங்கள் அதிகரித்து வருவது பாதுகாப்பு முகமைகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
