Newspaper
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை: ஆக.31-ல் தொழில்நுட்ப பணிகள் தேர்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு 2 மையங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: அதிமுக நிர்வாகி உள்பட 14 பேர் மீது வழக்கு
திருச்சி மாவட்டம், துறையூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் ஆம்புலன்ஸை சேதப்படுத்தி, அதன் ஊழியர்களைத் தாக்கிய விவகாரத்தில் அக்கட்சியின் நகரச் செயலாளர் உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
கடலில் ரோந்துக்கு செல்ல தயாராகும் படகு
நீண்ட காலமாக பழுதால் முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில், பழுது நீக்கும் பணி நிறைவடைந்து ரோந்துக்காக ஆற்றில் திங்கள்கிழமை இறக்கப்பட்டது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
மாநில பெண்கள் கபடி: சேலம் அணி சாம்பியன்
நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் சேலம் அணியினர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் நெகிழி ஒழிப்பு குறித்து மாணவர்கள் அண்மையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் கிடையாது என்ற வேளாண் துறை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
ஆக. 28-இல் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி முகாம்
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில் சிறப்பு முகாம் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
விளம்பரப் பதாகை வைத்ததில் தகராறு திமுக நகர்மன்ற உறுப்பினர் உள்பட 11 பேர் மீது வழக்கு
திருவாரூர் அருகே விளம்பரப் பதாகை வைத்ததில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக திமுக நகர்மன்ற உறுப்பினர் உள்பட 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
வெள்ள அபாய முன்னெச்சரிக்கை: பாகிஸ்தானுக்கு இந்தியா தகவல்
ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது
அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவர் ஏறி குதித்து தப்பியோட முயன்றார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
பிஇ: ஒதுக்கீடு பெறாத அருந்ததியர் பிரிவு இடங்களுக்கு கலந்தாய்வு தொடக்கம்
பொறியியல் கலந்தாய்வில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு பிரிவில் நிரப்பப்படாமல் உள்ள 963 இடங்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
நீரு சாம்பியன்; ஆஷிமாவுக்கு வெண்கலம்
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நீரு தண்டா தங்கமும், ஆஷிமா அலாவத் வெண்கலமும் வென்றனர்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
கரும் பலகையிலிருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி
ஒரு காலத்தில் கல்வி என்பது கரும் பலகை மூலமே மட்டுமே கற்பிக்கப்பட்டது; ஆனால், இன்றைய தலைமுறையினர் கைப்பேசி செயலிகள் மூலமே அதிக விஷயங்களை கற்றுக் கொள்கின்றனர் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
ஹோண்டா கார்கள் விற்பனை உயர்வு
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
தேசிய தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன்: தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு
சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 64-ஆவது சீனியர் தேசிய தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடக்கம்
தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட 19 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
உ.பி.: டிராக்டர்-லாரி மோதி 10 பேர் உயிரிழப்பு; 41 பேர் காயம்
உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் காயமடைந்தனர்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
மக்கள் குறைதீர் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
சி.பி.ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி இடையே நேரடிப் போட்டி
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
சுதர்சன் ரெட்டி மீதான அமித்ஷா கருத்து: ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்
'குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யுமான பி.சுதர்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தது துரதிருஷ்டவசமானது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
தேசிய ஆசிரியர் விருதுக்கு 'சாஸ்த்ரா' பேராசிரியர் தேர்வு
மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுக்கு தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கர் ஸ்ரீராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து 5 பசுமாடுகள் உயிரிழப்பு
கொள்ளிடம் அருகே தைக்காலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 5 பசுமாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
செப்.4-இல் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்
வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு, செப்.4-ஆம் தேதி தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
தேவதாசிகள் கணக்கெடுப்பு முடிந்த பிறகு மறுவாழ்வுத் திட்டம் வகுக்கப்படும்
தேவதாசிகள் கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தேவதாசி முறை ஒழிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வேலுடையார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
செப். 2-இல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 2-ஆம் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யவுள்ளார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
சாலையில் நகைகளுடன் கிடந்த கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த திமுக நிர்வாகி
மன்னார்குடி அருகே நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை கண்டெடுத்த திமுக நிர்வாகி, அதனை காவல்நிலையம் மூலம் உரியவரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தார்.
1 min |
