Newspaper
Dinamani Nagapattinam
வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு
இந்தியாவின் 13 முக்கிய நகரங்களின் வீட்டு விலைக் குறியீட்டு எண்ணான ஹெச்பிஐ கடந்த மார்ச் மாதத்தில் 8 புள்ளிகள் உயர்ந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்கச் செய்த விமானப் படை!
'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது; இதனால், 4 நாள்களுக்குள் சண்டையிலிருந்து பின்வாங்கியது பாகிஸ்தான்' என்று இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,072 கோடி டாலராக குறைந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
திருப்பூர் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை
பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
சங்கர் ஐஏஎஸ் அகாதெமி புதிய இடத்துக்கு மாற்றம்
திருவாரூர் நேதாஜி சாலையில் இயங்கி வந்த சங்கர் ஐஏஎஸ் அகாதெமி, புதிய பேருந்து நிலையத்தின் அருகில் மன்னை சாலையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
காதலி ஏமாற்றியதால் இளைஞர் வெளிநாட்டில் தற்கொலை
மயிலாடுதுறை அருகே காதலித்த பெண் ஏமாற்றியதால் மனமுடைந்த இளைஞர் வெளிநாட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
சுப்பிரமணியன் சுவாமி மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் தனது கோரிக்கை மீது 'விரைவாக' முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
முடபும் என்றால் முடுபும்!
சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டன்ன கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.
3 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: பேரவைத் தலைவர்
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் என்.ரங்கசாமி மீது மக்கள் நல்ல மதிப்பை வைத்துள்ளதால், புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
தேசிய விளையாட்டு தின ஹாக்கி: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்
இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கி போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
அமித் ஷா 'தலை துண்டிப்பு' பேச்சு: மஹுவா மொய்த்ரா மீது காவல் துறையில் புகார்
ஊடுருவல் காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவில் ஜப்பான் ரூ.6 லட்சம் கோடி முதலீடு
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி முகாம் செப். 1-இல் தொடக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், கால்நடைகளுக்கு பெரியம்மை எனும் தோல் கழலை நோய்த் தடுப்பூசி முகாம் செப். 1-ஆம் தேதி முதல் செப். 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
'கரடி' ஆதிக்கம்: பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு
270.92 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 79,809.65-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி; மத்திய அரசு ஒப்புதல்
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி ஊழியர்கள் 5-ஆவது நாளாக போராட்டம்
எம்எல்ஏக்கள் ஆதரவு
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு
நிகழ் நிதியாண்டின் (2025-26) முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்
கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடைகளில் தீ விபத்து
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கடைகளில் தீ விபத்து வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
விஜயின் வியூகம்...?
சுதந்திரா கட்சியையும் திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டு, ஒரு புதிய வடிவத்தை ஏற்படுத்தினார். இதனால், 1967-இல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் உர்ஜித் படேல்
சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநராக முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் மாயமானர்.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500
தமிழக அரசு உத்தரவு
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
ஆகாயத்தாமரைகளை அகற்ற அதிகாரிகள் உறுதி; சாலைமறியல் ஒத்திவைப்பு
பாசன வாய்க்கால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை (ஆக.30) நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Nagapattinam
இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது நிதிப் பற்றாக்குறை
நிகழ் நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக் கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது.
1 min |
