Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

ஜெர்மனியின் புதிய பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜெர்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மெர்ஸுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

IPL ஆயுஷ், பிரெவிஸ் பங்களிப்பில் சென்னை - 187/8

ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

தென் மாநிலங்கள் பயங்கரவாதிகளுக்கு எளிய இலக்காக உள்ளன

பயங்கரவாதிகளுக்கு தென் மாநிலங்கள் எளிதான இலக்காக உள்ளன. எனவே, தென் மாநிலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

திருமருகல் அருகே சீயாத்தமங்கை வன்மீ கநாதர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

மன்னார்குடி அருகே அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

விழாவை புறக்கணித்த கிராம மக்கள்

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர், எம்எல்ஏ ஆய்வு

நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (மே 21) முதல் பயணத்தைத் தொடங்கவுள்ளன.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

யாதவ நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

கீழ்வேளூரில் உள்ள யாதவ வல்லி தாயார் உடனுறை யாதவ நாராயணப் பெருமாள் கோயிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் திங்கள் கிழமை நடைபெற்றது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

கோயில் குளத்தை தூர்வாரக் கோரிக்கை

நீடாமங்கலம் சந்தான ராமர் கோயில் திருக்குளம் நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் பயன்பாட்டில் இருந்தது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

பதிவு செய்யாத மருத்துவமனைகள்: நடவடிக்கை எடுக்க முடிவு

தமிழகத்தில் 38,188 மருத்துவமனைகள், கிளினிக்குகள் மட்டுமே பதிவு பெற்றவையாக உள்ளதாகவும், பதிவு உரிமம் பெறாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாகவும் மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

ரூ.207 கோடியில் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்

முதல்வர் அடிக்கல் நாட்டினார்

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

விஞ்ஞானி ஜெயந்த் நார்லிகர் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நார்லிகர் (86) செவ்வாய்க்கிழமை காலமானார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

12,400 ராணுவத்தினருக்கு பதவி உயர்வு

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்த இறுதிக்கட்டப் போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக்கூடாது

ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக் கூடாது என மயிலாடுதுறை மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

விவசாயிகள் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநரைக் கண்டித்து, திருவாரூரில் தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

'நீட்' தேர்வு எழுதிய மாணவர் தோல்வி பயத்தில் தற்கொலை

சேலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர் தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

புதிய மின்சார மூன்று சக்கர வாகனம்: டிவிஎஸ் அறிமுகம்

முன்னணி இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார், மின்சாரத்தில் இயங்கும் தனது புதிய மூன்று சக்கர வாகனத்தை தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா: மே 23-இல் அதிமுக சார்பில் மரியாதை

பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மே 23-இல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

கொண்டாட்டத்தில் விதி மீறல்: திக்வேஷ் ரதிக்கு ஒரு ஆட்டத்தில் தடை

ஐபிஎல் போட்டியில் விக்கெட் வீழ்த்தியதை வித்தியாசமாக கொண்டாடி வரும் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் பௌலர் திக்வேஷ் ரதிக்கு, விதிகளை மீறி செயல்பட்டதாக ஒரு ஆட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

வைப்பு நிதி வட்டியை குறைத்தது எஸ்பிஐ

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 20 அடிப்படைப் புள்ளிகள் (0.2 சதவீதம்) குறைத்துள்ளது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

நிலக்கரி இறக்குமதி 26.36 கோடி டன்னாக குறைவு

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2024-25-ஆம் நிதியாண்டில் 1.7 சதவீதம் குறைந்து 26.36 கோடி டன்னாக உள்ளது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

மரத்தில் கார் மோதல்: மூவர் உயிரிழப்பு

காங்கயம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவைப் பின்பற்றி பாகிஸ்தானும் பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்

மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்துவிட்ட நிலையில், பாகிஸ்தானும் அதனைப் பின்பற்றி ஹஃபீஸ் சையது, ஜக்கியுர் ரஹ்மான் லக்வி, சஜீத் மீர் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் ஜே.பி.சிங் தெரிவித்தார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

ஐபிஎல் பிளே ஆஃப்: அகமதாபாதில் இறுதி ஆட்டம்

நடப்பு ஐபிஎல் சீசனுக்கான பிளே ஆஃப் ஆட்டங்கள் நடைபெறும் இடங்களை பிசிசிஐ செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனி யார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை நகராட்சி 6-ஆவது வார்டில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீரில் 10 நாள்களாக புதைசாக்கடை கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள்: மாநில அரசுகள் தடுக்க எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தல்

சட்டவிரோத ரசாயனங்களின் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதை யும், பழங்களின் மேற்பகுதியில் செயற்கை பூச்சுகள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ் ஏஐ) அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்துகள்: இணைய விற்பனையைத் தடுப்பதில் சிக்கல்

போதைக்கு அடிமைப்படுத்தும் 5 மருந்துகளின் இணையவழி விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்தாததால் அதன் பயன்பாட்டைத் தடுப்பது கடும் சவாலாக இருப்பதாக தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

1 min  |

May 21, 2025

Page 315 of 300