Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை: ஜெய்சங்கரிடம் நெதர்லாந்து பிரதமர் ஆதரவு

நெதர்லாந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் டிக் ஸ்கூஃபை சந்தித்து பேசினார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

மழைநீர் சூழ்ந்த வயல்களில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரத்தில் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவத் தளம் தகர்ப்பு: மறுகட்டமைப்புக்கு ஓராண்டு ஆகலாம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் லீபா பள்ளத்தாக்கில் அமைந்த பாகிஸ்தானின் ராணுவத் தளம் இந்திய ராணுவத்தின் சினார் படைப்பிரிவின் தாக்குதலில் முற்றிலுமாக தகர்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

குடிநீர், சாலை வசதி கோரி மே 27-இல் போராட்டம்

நன்னிலம் வட்டம், முடிகொண்டான்-ஆலங்குடி இணைப்புச் சாலை கடந்த நான்கு ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்து உள்ளது. இந்தச் சாலையைச் சீரமைத்து, தார்ச் சாலை அமைக்க வேண்டும்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

தனியார் நிதி நிறுவன மோசடி: முதலீட்டாளர்கள் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை

நியோமேக்ஸ் தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கில், முதலீட்டாளர்களின் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு: அதிகாரிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குடும்ப வன்முறையில் இருந்து பெண்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நாகையில் திராவிட கழகம் சார்பில் மும்மொழி கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

வெளிநாடுகளுக்குச் செல்லும் குழுவில் திரிணமூல் சார்பில் அபிஷேக் பானர்ஜி

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி இடம் பெறுவார் என்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

அரசு கலைக் கல்லூரியில் சேர மே 27-வரை விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

கேரளத்தில் 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை

கேரளத்தில் 4 அல்லது 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

இந்திய போல்வால்ட் அணி பயிற்சியாளராக இளம்பரிதி

தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போல்வால்ட் (கம்பு ஊன்றித் தாண்டுதல்) போட்டிக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக சேலம் பயிற்சியாளர் இளம்பரிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

திருவிடைக்கழி கோயிலில் வைகாசி சதய விழா

தரங்கம்பாடி வட்டம் திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி சதய விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

முன்னாள் ராணுவ வீரர், மனைவி அடித்துக் கொலை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முன்னாள் ராணுவ வீரர், அவரது மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, அவரது சகோதரியின் பேரன் கைது செய்யப்பட்டார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் - பேரளம் பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், மின்சார விரைவு ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

தரவரிசை: அல்கராஸ், பாலினி முன்னேற்றம்

டென்னிஸ் உலகத் தரவரிசையில், இத்தாலியன் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் முன்னேற்றம் கண்டனர்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

வட கேரளத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

கேரளத்தின் வடக்கு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தது. நகர்ப்புறங்களில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

புதியதோர் நகரம் செய்வோம்!

பொது இடங்களைப் பொருத்தவரை மிகவும் மோசமான பிரச்னைகளில் ஒன்று, அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களின் ஊடுருவல். நடைபாதைகள், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் சில நேரங்களில் சாலைகளிலும் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

3 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

தூர்வாரப்பட்ட வாய்க்கால்களில் ஆட்சியர் ஆய்வு

மன்னார்குடி பகுதியில் தூர்வாரப்பட்ட வாய்க்கால்களை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாகை எஸ்பிஐ முன் தொமுச மாவட்ட உறுப்பினர் தம்பிதுரை தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் மறைவு

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர். ஸ்ரீனிவாசன் (95) உதகையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (மே 20) காலமானார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி

உத்தர பிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநர்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

மழையால் நெற்பயிர்கள் சேதம்

தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தன.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

பெரியார் பல்கலை. பொறுப்பு துணைவேந்தராக தி.பெரியசாமி நியமனம்

சேலம் மாவட்டம், பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தராக தி.பெரியசாமி (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி

சீர்காழி ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

அமேஸான் ஃபேஷனின் ‘ஜென் இஸட்’ ‘சர்வ்’ எனப் பெயர் மாற்றம்

அமேஸான் ஃபேஷனின் புதிய தலைமுறையினருக்கான இணையவழி ஆடை அலங்காரப் பொருள் விற்பனைத் தளமான அமேஸான் ஃபேஷன் ஜென் இஸட், ‘சர்வ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல்: அட்ரியன் கர்மாகருக்கு வெள்ளி

ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அட்ரியன் கர்மாகர் செவ்வாய்க்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

நாகையில் மே 23-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மே 23-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

ஜெர்மனியின் புதிய பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜெர்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மெர்ஸுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினார்.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

IPL ஆயுஷ், பிரெவிஸ் பங்களிப்பில் சென்னை - 187/8

ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

1 min  |

May 21, 2025

Dinamani Nagapattinam

தென் மாநிலங்கள் பயங்கரவாதிகளுக்கு எளிய இலக்காக உள்ளன

பயங்கரவாதிகளுக்கு தென் மாநிலங்கள் எளிதான இலக்காக உள்ளன. எனவே, தென் மாநிலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

May 21, 2025

Page 314 of 300