Newspaper
Dinamani Nagapattinam
அதிமுக பொதுச் செயலர் தேர்வு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 05, 2025
Dinamani Nagapattinam
கடன்தாரர் இறந்த பிறகும் காசோலை பவுன்ஸ் கட்டணம் வசூலிப்பு
திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையைச் சேர்ந்த அஞ்சம்மாள் 2017-ல் தனது சொத்தை அடமானம் வைத்து திருத்துறைப்பூண்டி எக்விடாஸ் வங்கியில் ரூ. 1,50,000 கடன் பெற்றார்.
1 min |
September 05, 2025
Dinamani Nagapattinam
10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியர்!
கேரளத்தில் கல்லூரி தேர்வில் காப்பி அடித்த போது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகார் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளார் கேரள பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன்.
1 min |
September 05, 2025
Dinamani Nagapattinam
மாவோயிஸ்டுகளுடன் சண்டை: 2 வீரர்கள் வீரமரணம்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாலமு மாவட்டத்தில் மாவோயிஸ்ட் குழுவுடனான துப்பாக்கிச் சண்டையின்போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணமடைந்ததாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 05, 2025
Dinamani Nagapattinam
நிலக்கரி அமைச்சகத்தின் 5 நட்சத்திர மதிப்பீடு: முதல் பரிசை வென்றது என்எல்சி
சர்வதேச தரத்துக்கு நிகராக தேசிய அளவில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி வருவதற்காக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு (என்எல்சி) 5 நட்சத்திர மதிப்பீட்டுடன் முதல் பரிசு வழங்கப்பட்டது.
1 min |
September 05, 2025
Dinamani Nagapattinam
ஐபிஎல் டிக்கெட் விலை உயர்கிறது
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு உயர்த்தியதன் காரணமாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை உயர்கிறது.
1 min |
September 05, 2025
Dinamani Nagapattinam
ஜமைக்கா: 3-ஆவது முறையாக பிரதமராகும் ஹால்னஸ்
ஜமைக்காவில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஆண்ட்ரு ஹால்னஸ் (படம்) மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.
1 min |
September 05, 2025
Dinamani Nagapattinam
இந்தோனேசியாவில் மாயமான ஹெலிகாப்டர்; தேடும் பணி தீவிரம்
இந்தோனேசியாவில் இந்தியர் உள்ளிட்ட எட்டு பேருடன் மாயமான ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
பிஆர்எஸ் கட்சியிலிருந்து கவிதா விலகல்
எம்எல்சி பதவியையும் ராஜிநாமா செய்தார்
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
பெய்ஜிங்கில் புதின், கிம் ஜோங்-உன் பேச்சுவார்த்தை
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னும் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழந்ததற்கு கவலை தெரிவித்த அதன் நட்சத்திர வீரர் விராட் கோலி, மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியதாக குறிப்பிட்டார்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
உலக குத்துச்சண்டைப் போட்டி: இங்கிலாந்தில் இன்று தொடக்கம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வியாழக்கிழமை (செப். 4) தொடங்குகிறது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 1 முதன்மைத் தேர்வுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் இலவசப் பயிற்சி அளிப்பதாக ஜிடிஎன் அகாதெமி அறிவித்துள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
தமிழகம் மற்றும் ஆந்திர அரசியலில் திரைப்பட நடிகர்களின் தாக்கம் அதிகம். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர் முதல்வரானார். ஆந்திரத்தில் ஒரே தேர்தலில் என்டிஆர் முதல்வரானார். எம்ஜிஆர்-க்கு பிறகு சிவாஜி, பாக்கியராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கட்சி தொடங்கினாலும் வெற்றிபெற முடியவில்லை.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
இன்று தொடங்குகிறது கிராண்ட் ஸ்விஸ் செஸ்
நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் பங்கேற்கும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி, உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை (செப். 4) தொடங்குகிறது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு
வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா
தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
இந்திய மாணவர் சங்கம்: நகல் எரிப்பு போராட்டம்
மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, நாகையில் இந்திய மாணவர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
ஆட்சேபகரமான மசோதாக்கள் மீதான முடிவை அறிவிக்காமல் இருக்க ஆளுநருக்கு உரிமை இல்லையா?
உச்சநீதிமன்றம் கேள்வி
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
இந்திய-ஜெர்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு பிரதமர் மோடி
இந்தியா - ஜெர்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
பாரம்பரியம், நவீனத்துவத்தை ஒருங்கிணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
சென்செக்ஸ் 410 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை ஏற்ற, இறக்கத்துக்கிடையே மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
அவசர ஊர்தி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு; டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை அவசர ஊர்தி ஓட்டுநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள்: சார் ஆட்சியர் ஆய்வு
பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு பகுதிகளில் சார் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
எதிர்கால சவால்களுக்கு தயாராக 'ட்ரோன்' போர்ப் பயிற்சிப் பள்ளி
எதிர்கால சவால்களை வீரர்கள் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்த ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் போரிடுவதற்கான பயிற்சிப் பள்ளியை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் உடனான இந்திய எல்லையைப் பாதுகாக்கும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடங்கியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை
ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுக்கு 2024 வரை வந்த அண்டை நாட்டு சிறுபான்மையினர் ஆவணமின்றி தங்க அனுமதி
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக, அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2024-ஆம் ஆண்டு வரை வந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமண மதத்தினர் உள்ளிட்டோர் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அல்லது வேறெந்த பயண ஆவணங்களும் இன்றி தங்க அனுமதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்குத் தகுதியில்லை
சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்குச் சிறிதும் தகுதியில்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min |