Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

வர்த்தகர் சங்க பவளவிழா: ஏழை மணமக்களுக்கு இலவச திருமணம்

திருவாரூரில் விஜயபுரம் வர்த்தகர் சங்கத்தின் பவள விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

மயிலாடுதுறை ரெப்கோ வங்கிக் கிளையில் வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு அடுத்த வாரம் தொடங்கும் என்றும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் நிகழாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

நடுவானில் பாதிப்புக்குள்ளான இந்திய விமானம் 'பாகிஸ்தான் வான்பகுதியில் நுழைய அனுமதி மறுப்பு'

புது தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்து நடுவானில் குலுங்கியபோது பாதுகாப்புக்காக பாகிஸ்தான் வான்வழித்தடத்தைப் பயன்படுத்தக் கேட்டபோது அந்நாடு மறுத்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) தெரிவித்தது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

மன்னார்குடியை அடுத்த வடுவூர்வடபாதி குருந்துடை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் திறப்பு

நாகை மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB) மண்டல அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்ப உற்சவம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடி தலைமையில் இன்று நீதி ஆயோக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை (மே 24) நடைபெறவுள்ளது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

தடகள விளையாட்டுப் பயிற்சி நிறைவு

கோடைகால தடகள விளையாட்டுப் பயிற்சி முடித்தோருக்கு அமைச்சர் சான்றிதழ்களை வழங்கினார்.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

கல்வி உரிமைச் சட்ட வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை தாமதமாவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

2 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

உலக கடல் ஆமைகள் தினம்: கோடியக்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் உலக கடல் ஆமைகள் தினத்தை யொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியாக கடற்கரை தூய்மை செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

அறுவடைக்கு தயாரான நெல் வயல்களில் தேங்கிய மழைநீர் வடியவைக்கும் பணியில் விவசாயிகள்

நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாரான நெல் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரின் நண்பர், சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

1 min  |

May 24, 2025

Dinamani Nagapattinam

டிஎன்சிஏ கோஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் செங்குன்றம் அடுத்த எடப்பாளையத்தில் கோஜன் கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

தேமுதிக மாநில மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநில மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

மதிப்பெண் மட்டுமே அளவுகோலா?

மதிப்பெண்களை இறுதி முடிவாகக் கருதாமல், அவை பல கருவிகளில் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நேர்காணல்கள், திட்ட அடிப்படையிலான மதிப்பீடுகள், திறன் சோதனைகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கலப்பு முறையே இன்றைய தேவை. இதுவே உண்மையான திறமைகளை அடையாளம் காண உதவும்.

3 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிர்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

வாகனம் மோதி ஓட்டுநர் பலி

முத்துப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, ஓட்டுநர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

தென் ஆப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் கடும் விவாதம்

அமெரிக்கா வந்திருந்த தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவுடன் தனது ஓவல் அலுவலகத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் விவாதத்தில் ஈடுபட்டார்.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

சிப்காட் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு

சிப்காட் நிறுவனம் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

FIH Pro Hockey League: India team announcement

The Indian team for the FIH Pro Hockey League (2024-25) European leg has been announced.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

டாஸ்மாக் வழக்கு: விசாரணைக்குத் தடை

அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

2 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

பருவ மழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

நீதி ஆயோக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தில்லி பயணம்

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மே 23) காலை தில்லி புறப்படுகிறார்.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

'661 பேருக்கு இழப்பீடு'

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலில் (படம்) பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு ஏற்கனவே இழப்பீடு வழங்கியுள்ளது.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்?

பிரதமருக்கு ராகுல் கேள்வி

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோட்டூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வளரும் தமிழகம் கட்சி சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம்: யுஏஇ, ஜப்பானுக்கு இந்திய குழு விளக்கம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்ற அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு வியாழக்கிழமை விளக்கியது.

1 min  |

May 23, 2025

Dinamani Nagapattinam

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூர்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூர்வாசிகள் தவிக்கும் சூழல் தொடர்ந்து வருகிறது.

1 min  |

May 23, 2025

Page 308 of 300