Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

நாகை அருகே சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

ஒசாகாவை சந்திக்கும் அனிசிமோவா

ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸின் அரையிறுதிச்சுற்றில், ஜப்பானின் நவோமி ஒசாகா - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா மோதுகின்றனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி வழக்கு; ஆளுநரிடம் இந்து முன்னணி புகார்

காரைக்கால் கோயில்பத்து பார்வதீஸ்வரர் கோயில் நிலம் மோசடி செய்த வழக்கில், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என புதுவை துணைநிலை ஆளுநரிடம் இந்து முன்னணி புகார் தெரிவித்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

பள்ளி தலைமையாசிரியை மீது தாக்குதல்: இளைஞர் கைது

மன்னார்குடி அருகே மதுபோதையில் அரசுப் பள்ளி தலைமையாசிரியை மீது தாக்குதல் நடத்திய இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

நாகை அமிர்தா வித்யாலயத்தில் ஓணம், ஆசிரியர் தினம் கொண்டாட்டம்

நாகை அமிர்தா வித்யாலயம் பள்ளியில் ஓணம் மற்றும் ஆசிரியர் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

திருஇடையாறு மருந்தீசர்!

ந்தரர், திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம், திருஇடையாறு. தென் பெண்ணையாறு, மலட்டாறு என்ற இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்ததால் இடையாறு என்ற பெயரைப் பெற்றது. இது தற்போது டி.இடையாறு என அழைக்கப்படுகிறது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

'டெட்' தேர்வு: ஆசிரியர்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம்

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆசிரியர்களைப் பாதுகாக்க சீராய்வு மனு தாக்கல், சிறப்புத் தகுதித் தேர்வு என அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

இணைய விளையாட்டுச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை

இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

ஜம்மு, பஞ்சாபில் 110 கி.மீ. எல்லை வேலி வெள்ளத்தில் சேதம்

90 பிஎஸ்எஃப் சாவடிகள் மூழ்கின

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

இந்திய, சீன தலைவர்களுக்கு எதிராக காலனி ஆதிக்க உத்திகளை பயன்படுத்தும் டிரம்ப்

ரஷிய அதிபர் புதின் விமர்சனம்

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தி பெயர் முறைகேடாக சேர்ப்பு

நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

ஜிஎஸ்டி இருவித வரி விதிப்பின் பெருமை ராகுல் காந்தியையே சேரும்

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஜிஎஸ்டி இருவித வரிவிதிப்பு திட்டத்தின் பெருமை ராகுல் காந்தியையே சேரும் என்றார் தமிழக காங்கிரஸ் கட்சியின் சீரமைப்பு குழுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

மாணவர் தற்கொலை

திருமருகல் அருகே மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

கவலைகளைப் போக்கும் மாரியம்மன்

திருப்பூர் மாவட்டத்துக்கு மேற்கில், அன்னூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது கருவலூர். இங்குள்ள கருமாரியம்மன் கோயில், புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்று.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதால் இயற்கைப் பேரழிவு

ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

302 மாநில அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆர் ஆய்வு அறிக்கை

நாடு முழுவதும் 302 அமைச்சர்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

என்டார்க் 150 ஸ்கூட்டர்: டிவிஎஸ் அறிமுகம்

புதிய என்டார்க் 150 ரக ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டது பலன்களை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தைத் திறந்து வைத்து பேசவுள்ளதை எண்ணிப் பூரிப்படைவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

மன்னார்குடி ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு

மன்னார்குடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

நாகையில் தெரு நாய்களுக்கு கருத்தடை

நாகை நகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்த ஜிஎஸ்டி குறைப்பு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பலில் சிவனடியார்கள் பயணம்

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 70 வள்ளி கும்மியாட்டக் கலைஞர்கள் மற்றும் 150 சிவனடியார்கள் கப்பல் மூலம் ஈழநாட்டு சைவ நன்னெறிப் பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினர்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவன் ஆஜர்

சட்டவிரோத பந்தய செயலி வழக்கு

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எஃப்.டி.ஏ) மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

இந்தியா - ஆப்கானிஸ்தான் 'டிரா'

மத்திய ஆசிய கால்பந்து சங்கங்கள் இடையேயான நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் கோலின்றி 'டிரா' செய்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

ஆசிரியர்கள் தினம், ஓணம், மீலாது நபி: குடியரசுத் தலைவர் வாழ்த்து

நாட்டில் ஆசிரியர்கள் தினம், ஓணம் திருநாள், மீலாது நபி பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் பதிவு வாயிலாக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

தெலுகு டைட்டன்ஸுக்கு முதல் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 37-32 புள்ளிகள் கணக்கில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸை வியாழக்கிழமை சாய்த்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்!

உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும் வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு, அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரர்தான்.

3 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

ஜிஎஸ்டி 2.0 நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டிப்பு ஊக்கம்

'ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டிப்பு ஊக்கமளிக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025