Newspaper
Dinamani Nagapattinam
கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் தென்னங்கன்றுகள்
திருவாரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் நெட்டை ரக தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
பள்ளி வாகனங்கள் ஜூன் 7, 8-ஆம் தேதிகளில் ஆய்வு
சீர்காழி நகராட்சி பகுதியில் குப்பைகள் சரிவர அல்லாததைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 7 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கொலம்பியா இரங்கல்
பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் விதமாக, இந்தியா மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியா மீது அந்த நாட்டில் சசி தரூர் அதிருப்தி தெரிவித்தார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
பொதுமக்கள் கவனத்துக்கு...
மயிலாடுதுறை மாவட்டத்தில், காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
ரோஹித், பேர்ஸ்டோ அதிரடி: மும்பை - 228/5
ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டர்’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர முகாம்
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர ஜூன் 9 ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
தீ விபத்துகள் சாபம் அல்ல!
யல், மழை, வெள்ளம், சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை மனிதர்கள் எதிர்கொள்ளத்தான் முடியுமே தவிர தவிர்க்க இயலாது. ஆனால், சற்று முனைப்போடும் விழிப்புணர்வோடும் செயல்பட்டால் சாலை விபத்துகள், ரயில் விபத்துகள், அதிலும் குறிப்பாக தீ விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்பது மட்டுமல்லாது, பெரும் பொருள் சேதங்களையும் உயிர்ச் சேதங்களையும் தவிர்க்க முடியும்.
2 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
உ.பி.யில் ரூ.47,600 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
உத்தரப் பிரதேசத்தில் ரூ.47,600 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் இன்று காவல் துறை குறை கேட்புமுகாம்
காரைக்காலில் சனிக்கிழமை (மே 31) காவல் துறை சார்பில் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
ஐஎஸ் பயங்கரவாதிகள் முதல்முறை தாக்குதல்
சிரியாவில் அல்-அஸாதின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, கிளர்ச்சிப் படை தலைவர் அகமது அல்-ஷாரா தலைமையில் புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் முதல் முறையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
இந்திய மாதர் சங்க செயற்குழுக் கூட்டம்
கூத்தாநல்லூரில் இந்திய மாதர் சங்க செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
நைஜீரியாவில் மழை, வெள்ளம்: 88 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக அந்த நாட்டின் மோக்வா நகரம் வெள்ள நீரில் மூழ்கியதில் 88 பேர் உயிரிழந்தனர்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
லுத்தரன் முன்னேற்ற இயக்க மாநாடு
தரங்கம்பாடியில் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் 23-ஆவது மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாத 'விஷபாம்பு' மீண்டும் தலைதூக்கினால் நசுக்கப்படும்
பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்காவின் புதிய காஸா போர் நிறுத்த திட்டம்
இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
'ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பொருளாதாரத்தை கணிக்க முடியும்'
ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே பொருளாதாரத்தை கணிக்க முடியும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சின்னதுரை கூறினார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் விமர்சனம்
பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்த நிலையில், தண்ணீர் ஆயுதமாக்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் விமர்சித்தார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
திருவாரூரில் 1.75 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு
திருவாரூர் மாவட்டத்தில் 1,75,475 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை-அறிவியல் கல்லூரிகள்
முதல்வர் அறிவிப்பு
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
கன்னடம் குறித்த பேச்சில் எந்தத் தவறும் இல்லை
கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
பொருளாதார வளர்ச்சி 6.5%-ஆக குறைவு
2024-25 நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறைந்தது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
மோட்டார் வாகன பயிற்சி ஓடுதளத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்
மன்னார்குடியில் மோட்டார் வாகன பயிற்சி ஓடுதளத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்
நிகழாண்டு மார்ச் 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (யுபிஎஸ்) கூடுதல் சலுகைகளை பெறலாம் என நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு
ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
கமல்ஹாசனுக்கு எதிராக பெங்களூரில் கன்னட அமைப்புகள் தொடர் போராட்டம்
கன்னடம் குறித்து நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், தனது கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
தருமபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு
மயிலாடுதுறை நகராட்சி 21-ஆவது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை (மே 31) கடைப்பிடிக்கப்படும் நிலையில், தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
குகேஷ் வெற்றி; அர்ஜுன் தோல்வி
நார்வே செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் வெல்ல, அர்ஜுன் எரிகைசி தோல்வி கண்டார். போட்டியில் குகேஷுக்கு இது 2-ஆவது வெற்றியாக இருக்க, அர்ஜுனுக்கு 2-ஆவது தோல்வியாகும்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
குழந்தை பொம்மைக்கு குதூகல வரவேற்பு
பிரேஸிலில் உயிருடன் இருக்கும் குழந்தையைப் போலவே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ‘ரீபார்ன்’ பொம்மைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
1 min |
