Newspaper
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: ஜெ.பி.நட்டா
'இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை முடிந்துவிடவில்லை; பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை அந்த நடவடிக்கை தொடரும்' என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
ஊரக வளர்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு
திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
திருநள்ளாற்றில் அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கு வீதியுலா
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவவிழாவில் அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கு வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மதுரை அமெரிக்கன் கல்லூரி புதிய முதல்வர் பால் ஜெயகர்
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முதல்வராக பேராசிரியர் பால் ஜெயகர் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
ஆசிரியர்களின் இடமாற்ற கலந்தாய்வு தேதியை அறிவிக்க வலியுறுத்தல்
ஆசிரியர்களின் பணியிட மாற்ற கலந்தாய்வு தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
நல்ல புத்தகங்களே உயர் வாழ்க்கைக்கு வழிகாட்டி
நல்ல புத்தகங்களே மனிதர்களின் உயர்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ஆர். சக்தி கிருஷ்ணன்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
யுஇஎஃப்ஏ தலைவருடன் ஐசிசி தலைவர் ஜெய் ஷா பங்கேற்பு
ஜெர்மனியின் மியுனிக் நகரில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா கலந்து கொண்டார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மக்கள் குறைதீர் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
நெருக்கடியான நேரங்களில் தேசத்தை ஒற்றுமையாக வைத்திருந்த அரசியல் சாசனம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை யடுத்து, போலீஸார் கல்லூரி வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
திமுகவில் இணைந்த திமுக ஒன்றியச் செயலர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மது விலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
நூலகங்களை தரம் உயர்த்தக் கோரிக்கை
நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மதுரையில் இன்று திமுக மாநில பொதுக் குழு கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்
தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சபலென்கா, ஸ்வியாடெக், கின்வென்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்
தமிழக அரசு தகவல்
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
சாலை மேம்பாடு, நெல்களம் அமைக்கும் பணி தொடக்கம்
சாலை மேம்பாடு மற்றும் நெல் களம் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
இலக்கியத்திலிருந்து சாமானிய மக்கள் உத்வேகம் பெற வேண்டும்
இலக்கியத்திலிருந்து சாமானிய மக்கள் உத்வேகம் பெற்று தங்களது குறிக்கோள்களை அடைய முயல வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி வேண்டுகோள் விடுத்தார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
பஞ்சாப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு
பஞ்சாபில் பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் காயமடைந்தனர்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
திரௌபதியம்மன் கோயில் விழாவில் பால்குடம் ஊர்வலம்
ஒரத்தூர் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவையொட்டி பால்குடம் ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
நாடாளுமன்றத்தை தகர்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை
மத்திய பிரதேச அரசின் கொள்கைகளில் அதிருப்தி அடைந்த பாலாகட்டின் லாஞ்சி தொகுதி எம்எல்ஏவாக இருந்த கிஷோர், கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி தான் கையொப்பமிட்ட 10 பக்க புகார் கடிதத்துடன் கூடிய பார்சலை மாநில அரசுக்கு அனுப்பினார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
பாஜகவினர் தேசியக் கொடி பேரணி
திருவாரூரில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
நீட் தேர்வுக்குத் தடை தேவையா?
மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, பட்டியலின-பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களும் பொது ஒதுக்கீட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. அப்படியிருக்க நீட் தேர்வை எதிர்ப்பதற்கு போதுமான காரணம் இல்லை.
3 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
சாத்விக்/சிராக் இணை வெற்றி
சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் தென்னங்கன்றுகள்
திருவாரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் நெட்டை ரக தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
பள்ளி வாகனங்கள் ஜூன் 7, 8-ஆம் தேதிகளில் ஆய்வு
சீர்காழி நகராட்சி பகுதியில் குப்பைகள் சரிவர அல்லாததைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 7 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கொலம்பியா இரங்கல்
பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் விதமாக, இந்தியா மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியா மீது அந்த நாட்டில் சசி தரூர் அதிருப்தி தெரிவித்தார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
பொதுமக்கள் கவனத்துக்கு...
மயிலாடுதுறை மாவட்டத்தில், காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
ரோஹித், பேர்ஸ்டோ அதிரடி: மும்பை - 228/5
ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டர்’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது.
1 min |
