Newspaper
Dinamani Nagapattinam
சீன அச்சுறுத்தலில் இருந்து இந்திய-பசிபிக் நாடுகள் பாதுகாக்கப்படும்
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத்
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பாதிப்பு
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளர்களை வெகுவாக பாதிக்கும் என்று சிந்தனைக் குழுவான 'ஜிஆர்டிஐ' சனிக்கிழமை எச்சரித்துள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
பாஜகவில் இணைந்தார் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
புது இசை வரவு
\"சேரன் பாண்டியன்\", \"சிந்து நதிப்பூ\" உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மூலம் தனித்து உருவெடுத்தவர் இசையமைப்பாளர் சௌந்தர்யன்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
இந்திய பிளாஸ்டிக் ஏற்றுமதி
2024-25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதி 8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
கோடைகால சிறப்பு விளையாட்டு முகாம்
மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 5-ஆம் ஆண்டு கோடைகால சிறப்பு விளையாட்டு முகாம் மே 21-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
4-ஆவது சுற்றில் அல்கராஸ், சின்னர், ஆன்டரீவா, பெகுலா
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நான்காம் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ், உலகின் நம்பர் 1 வீரர் ஜேக் சின்னர், மகளிர் பிரிவில் ஜெஸிக்கா பெகுலா, மிரா ஆன்ட்ரீவா முன்னேறினர்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
அரசு கல்வியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
காரைக்காலில் உள்ள கல்வியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாமென கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு: லாத்வியா உறுதி
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகர நடவடிக்கைக்குப் பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன் ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் தவணைத் தொகை கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதால் விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
தன்னாட்சி அந்தஸ்து: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
தன்னாட்சி அந்தஸ்து தொடர்பான விதிகளுக்கு உள்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
உதகையில் குறைந்தது மழை: படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
உதகையில் தென்மேற்கு பருவமழை அளவு குறைந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாலும், குளிர்ந்த காலநிலை நிலவுவதாலும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
திருவாரூரில் பாரம்பரிய நெல் பரிசோதனை மையம் அமைக்கப்படும்
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு
கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஆண்டு விழா
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஆண்டு மற்றும் விருது வழங்கும் விழா சேப்பாக் கம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
பிஎஸ்எஃப் பெண் அதிகாரிக்கு ராணுவத் தலைமைத் தளபதி கௌரவம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஜம்மு சர்வதேச எல்லையில் பாகிஸ்தானுக்கு துணிச்சலாக பதிலடி கொடுத்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) உதவி கமாண்டன்ட் நேஹா பண்டாரிக்கு ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி பாராட்டுக் கேடயம் வழங்கி கௌரவித்தார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
கைது செய்யப்பட்டவர்களிடம் 18.5 பவுன், ரூ.1.5 லட்சம் கையாடல் காவல் உதவி ஆய்வாளர் கைது
பொள்ளாச்சியில் மனநலக் காப்பகத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 18.5 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் பணம் கையாடல் செய்த காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
திருக்கடையூர் கோயிலில் ஓ. பன்னீர்செல்வம் வழிபாடு
திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்
ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்காளர் பதிவு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
விருந்து என்னும் மருந்து!
உட்பட அனைவரையும் சைவ உணவினராகக் காட்டுகிறான். இதை மனத்தில் கொண்டு, கம்பனின் பாடலைக் காணலாம்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
புதுவையில் விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்
புதுவையில் விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
நாகை மீன்வளப் பல்கலைக்கழகம்: நாளைமுதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2025-26-ஆம் கல்வியாண்டுக் கான இளநிலை பட்டப் படிப்பு களுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் நா. பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மேலும் 10 மாவட்டச் செயலர்கள் நீக்கம்
புதிய நிர்வாகிகளை நியமித்தார் ராமதாஸ்
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
சுந்தரனார் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு
தேர்வாணையரின் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவர் குறித்து விசாரணை
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கார் ஓட்டுநர் உயிரிழப்பு
கடற்கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
ஈரானில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர் செறிவு யுரேனியம் குவிப்பு: ஐஏஇஏ
இன்னும் கொஞ்சம் செறிவூட்டினால் அணு ஆயுதங்களில் பயன்படுத்தலாம் என்ற அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் இருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
குரூப் 4 தேர்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் கோடை மழை 97% அதிகம்
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர்
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
டெல்லி தபாங் தொடக்க வெற்றி
இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் முதல் ஆட்டத்தில் டெல்லி தபாங் அணி வெற்றியுடன் தொடங்கியது.
1 min |
