Newspaper
Dinamani Nagapattinam
காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு: எஸ்எஸ்பி ஆய்வு
காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குறித்து முதுநிலைக்காவல் கண்காணிப்பாளர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
மத்திய - மாநில உறவுகளை ஆராயும் குழுவினர் முதல்வருடன் ஆலோசனை
மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
துறைமுகப் பகுதியில் தூய்மைப் பணி
காரைக்கால் துறைமுக கடற்கரைப் பகுதியில் தூய்மைப் பணி, மரக்கன்று நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
கரோனா: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அவசியமில்லை
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
நார்வே செஸ் போட்டி: குகேஷுக்கு முதல்வர் வாழ்த்து
நார்வே செஸ் போட்டியில் வெற்றி வாகை சூடிய தமிழக வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
உதிரிபாகம் வழங்க மறுப்பு: தொலைக்காட்சி நிறுவனம் ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு
கீழ்வேளூரில், சேதமடைந்த தொலைக்காட்சிக்கு, உதிரி பாகம் வழங்க மறுத்த நிறுவனம் ரூ. 30,000 இழப்பீடு வழங்க, திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
போக்ஸோவில் கூலித் தொழிலாளி கைது
போக்ஸோ சட்டத்தின் கீழ் கூலித் தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
இணைப்புச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
திருவாரூர் அருகே சேதமடைந்துள்ள மேட்டுப்பாளையம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
நியாயவிலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்
நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
பொது இடங்களில் புகைப்பிடிப்பு: ரூ.7.97 கோடி அபராதம் வசூல்
பொது இடங்களில் புகைபிடித்தல், சிறார்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 4.60 லட்சம் பேரிடமிருந்து ரூ.7.97 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
இடைத்தேர்தலுக்காக 20 ஆண்டுகளில் முதல்முறையாக வாக்காளர் பட்டியல் திருத்தம்
நாட்டில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு 270 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்
கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
கண்ணாம்பாள் மாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்
திருக்குவளை அருகே கோவில்பத்து கண்ணாம்பாள் மாரியம்மன் கோயில் 4-ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
இந்திய நகர்ப்புற திட்டங்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.85,000 கோடி ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது
இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஆசிய வளர்ச்சி வங்கி 1,000 கோடி டாலர் (சுமார் ரூ.85,560 கோடி) வழங்கும் என்று அந்த வங்கியின் தலைவர் மசாடோ காண்டா அறிவித்தார்.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் உற்சவ பந்தல்கால் முகூர்த்தம்
காரைக்கால் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவ பந்தல்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சர்வதேச குற்றப்புலனாய்வுத் தீர்ப்பாயம் ஞாயிற்றுக்கிழமை கைது ஆணை பிறப்பித்தது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம் பகுதியில் பூத்துக் குலுங்கும் கொன்றை, சணப்பை
வேதாரண்யம் பகுதியில் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக் குலுங்கி காய்க்கத் தொடங்கியிருக்கும் கொன்றை மரங்களும், அதே வண்ணத்தில் வயல்வெளிகளில் பூத்துக் குலுங்கும் சணப்பைப் பயிர்களும் இயற்கை ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
நாகை-காரைக்கால்-பேரளம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை
வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கு, நாகை-காரைக்கால்-பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்கவேண்டும் என நாகூர்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
ரயில்வே நடைமுறையால் பயணிகள் கடும் அவதி
ரயில்களில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பயணச்சீட்டை யுடிஎஸ் செயலியில் மட்டும் பெற முடியும் என்ற ரயில்வேயின் புதிய நடைமுறையால் பயணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து வரும் ஜனவரி மாதம் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
வணிக சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைகொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.24 குறைக்கப்பட்டுள்ளது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
சீர்காழி பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடி அரசு கல்லூரி: இளநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்
மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது என கல்லூரி முதல்வர் து.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
வேளாண் விளைபொருள்களுக்கான விலை அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
புகையிலை பொருள்கள் தயாரிப்போர் விதிமீறல்: மத்திய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிப்போர் விதிமீறலில் ஈடுபடுவது தொடர்பாக மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 ரஷிய போர் விமானங்கள் அழிப்பு
ரஷிய பிராந்தியங்களை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 ரஷிய போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
மும்பையில் இந்திய ராணுவம் ஏற்பாட்டில் பாதுகாப்புப் பயிற்சி: படைகள் பங்கேற்பு
வளர்ந்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தற்போதைய நெருக்கடியான பாதுகாப்பு சூழலுக்கு பதிலளிக்கும் வகையில், படைகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பயிற்சி மும்பையில் நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை: கல்லூரி முதல்வர் மீது வழக்கு
பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக அரசு கல்லூரி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம்
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு குறுவை பருவத்துக்கு ஏற்ற பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள், செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
1 min |
