Newspaper
Dinamani Nagapattinam
பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் பயணம்
உலகின் உயரமான பாலத்தை திறந்து வைக்கிறார்
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
ஸ்ரீராஜாராமர், பிற கடவுள்களின் சிலைகள் பிராணப் பிரதிஷ்டை
அயோத்தி கோயிலில் கோலாகலம்
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
தலைதூக்கும் புதிய ‘வீரப்பன்’கள்!
சந்தனமரக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு தருமபுரி மாவட்ட வனப் பகுதிகளில் குறைந்திருந்த யானைகள் வேட்டை, இப்போது மீண்டும் தலைதூக்கி வருகிறது. இதனால், இப்பகுதியில் புதிதாக வீரப்பன்கள் உருவாகி உள்ளனரா என்ற கேள்வி அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
2 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
மதுரையில் ஜூன் 8-இல் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை
தமிழக சட்டப்பேரவையின் தேர்தலை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
அதிமுக வேட்பாளர்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
ஊடகம், பொழுதுபோக்குத் துறையில் ஒத்துழைப்பு: இந்தியா-வியத்நாம் முடிவு
இந்தியா-வியத்நாம் இடையே ஊடகம், பொழுதுபோக்குத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இருதரப்பும் முடிவு செய்துள்ளன.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
ஏழைகள் நலனில் அர்ப்பணிப்புடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிரதமர் மோடி பெருமிதம்
ஏழைகளின் நலன் மற்றும் தற்சார்பு இந்தியாவுக்கான அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
சக்தி விநாயகர் கோயிலில்...
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேட்டுப்பாளையம் அருள்மிகு சக்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
ஐஐடி-க்கு தேர்வான உறைவிடப் பள்ளி மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்
ஐஐடி-இல் படிக்கத் தேர்வான அரசு உறைவிடப் பள்ளி மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
அதிபத்த நாயனார் கற்கோயிலில்...
சீர்வரிசைகள் வழங்கிய இஸ்லாமியர்கள்
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோயில்களுக்குக் குடமுழுக்கு
அமைச்சர் பி.கே. சேகர் பாபு
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
அர்ஜுன், வைஷாலி அசத்தல்
நார்வே செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஆர். வைஷாலி ஆகியோர் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்ய, நடப்பு உலக சாம்பியனான டி.குக்கேஷ் தோல்வி கண்டார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
கும்பாபிஷேகம் தர்ம சாஸ்தா ஐயனார் கோயிலில்...
சுந்தரக்கோட்டை தர்ம சாஸ்தா ஐயனார் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
தேர்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்
தேர்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
நாட்டுப்பற்றில் உறுதி காட்டியவர்: காயிதே மில்லத்துக்கு முதல்வர் புகழாரம்
நாட்டுப்பற்று, மொழிப்பற்றில் உறுதி காட்டியவர் காயிதே மில்லத் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுப் பேரணி
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அந்தியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாடு கிராம உதவியாளர் பணி: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
நெகிழி மாசுபாடு ஆயுளைக் குறைக்கும்!
ஒவ்வோர் ஆண்டும் 100 கோடி டன் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் கடலில் கலப்பது, நீண்டகால அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் எச்சரிக்கை மணி; இந்தக் கழிவு கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும்; மேலும், உணவுச் சங்கிலியையும் பாதிக்கிறது; இறுதியில் மனிதர்களையும் பாதிக்கிறது.
3 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்
தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா-பாகிஸ்தான் உளவுத் துறை இணையலாம்
பிலாவல் புட்டோ யோசனை
1 min |
June 05, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை: நாளை வரை விண்ணப்பிக்கலாம்
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு (காலியிடங்களுக்கு) 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 05, 2025
Dinamani Nagapattinam
3 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் லாபத்தில் முடிவு
கடந்த மூன்று வர்த்தக நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை நேர்மறையாக முடிந்தது.
1 min |
June 05, 2025
Dinamani Nagapattinam
கனிமொழிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
ஸ்பெயின் நாட்டில் இந்தியாவின் தேசிய மொழி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி அளித்த பதிலுக்காக, அவருக்கு கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.
1 min |
June 05, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதியில் முசெத்தி, அல்கராஸ், பாய்ஸன், கெளஃப்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு ஆடவர் பிரிவில் முசெத்தி, அல்கராஸ், மகளிர் பிரிவில் கோகோ கெளஃப், பாய்ஸன் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.
1 min |
June 05, 2025
Dinamani Nagapattinam
பள்ளி மாணவர்களுக்கு முகக் கவசம் அவசியமா?
அமைச்சர் விளக்கம்
1 min |
June 05, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சந்திப்பு
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு
1 min |
June 05, 2025
Dinamani Nagapattinam
தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் வா.புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.
1 min |
June 05, 2025
Dinamani Nagapattinam
பாஜக எம்எல்ஏ மகள் காலமானார்
மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதியின் மகளும், ஆற்றல் அறக்கட்டளையின் நிறுவனரும் அதிமுக பிரமுகருமான ஆற்றல் அசோக்குமாரின் மனைவியுமான கருணாம்பிகா குமார் (54) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார்.
1 min |
June 05, 2025
Dinamani Nagapattinam
வரி அல்லாத பிற வர்த்தகத் தடைகளைத் தடுக்க வேண்டும்
சந்தையில் சரக்கு மற்றும் சேவைகளை விற்பனை செய்வதில் வரி அல்லாத பிற வர்த்தகத் தடைகளைத் தடுக்க உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.
1 min |
