Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

கடல்சார் பாதுகாப்பு: இந்தியா-இலங்கை பேச்சு

கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

திருவாய்மூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சந்திரசேகர் சுவாமி அல்லியங்கோதை அம்பாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து: பிரதமர் மோடிக்கு ஒமர் கோரிக்கை

நகைச்சுவை கலந்த பேச்சால் ருசிகரம்

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

மனிதகுலத்தின் எதிரி பாகிஸ்தான்

'மனிதகுலத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரி பாகிஸ்தான்; இந்தியாவில் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுவதே அந்நாட்டின் நோக்கம்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநர்கள் இருவர் உயிரிழப்பு; 38 பயணிகள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், பயணிகள் 38 பேர் காயமடைந்தனர்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

வட்டி விகிதக் குறைப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

அம்பேத்கர் கனவுக்கு ஏற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினர்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

கிரிப்டோ சொத்து விவரங்கள்: இந்தியா உள்பட 74 நாடுகளுடன் பகிர ஸ்விட்சர்லாந்து திட்டம்

கிரிப்டோ சொத்துகளில் அந்தந்த நாட்டினர் செய்துள்ள முதலீடுகள் தொடர்பான விவரங்களை இந்தியா உள்பட 74 நாடுகளுடன் பகிர ஸ்விட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீர்காழியில் மதிமுகவின் 32-ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சார்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

மண்வள மேம்பாடு கருத்தரங்கம்

மன்னார்குடியை அடுத்த அரிச்சபுரத்தில், விவசாயிகளுக்கு மண்வள மேம்பாடு குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி வரை கால அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 16- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

நாகை மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்

நாகை அஞ்சல் கோட்டத்திற்குள்பட்ட நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அஞ்சலகங்கள் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என கோட்ட கண்காணிப்பாளர் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

எளிமையின் முகவரி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப்!

வயது முதிர்வு காரணமாக தனது 84-ஆவது வயதில் கடந்த மே மாதம் சென்னையில் காலமான தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்த முஃப்தி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் தன்னிகரில்லாத இஸ்லாமிய மார்க்க அறிஞர்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

தருமபுரி அருகே வாகன விபத்து: கேரள நடிகர் காயம்; தந்தை உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிக்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் லாரி மீது மோதியதில் கேரள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

கரோனா பாதிப்பு: இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூர் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுப் பேரணி

மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தரணி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியின் தரணி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

காலிறுதியில் சாத்விக்/சிராக்: வெளியேறினார் சிந்து

இந்தோனேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஆடவர் இரட்டையர்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி காலிறுதிக்கு முன்னேறியது. பிரதான வீராங்கனை பி.வி. சிந்து ரவுண்ட் 16-இல் தோற்று வெளியேறினார்.

1 min  |

June 06, 2025

Dinamani Nagapattinam

ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் துணைத் தலைவராக பாகிஸ்தான் நியமனம் காங்கிரஸ் விமர்சனம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழு துணைத் தலைவராக பாகிஸ்தான் நியமிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

1 min  |

June 06, 2025

Dinamani Nagapattinam

அஜீத் பவார் கட்சியுடன் சரத் பவார் அணியை இணைக்கப் பேச்சுவார்த்தை?

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவார் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தார்.

1 min  |

June 06, 2025

Dinamani Nagapattinam

மனக்குறை நீக்கும் மச்சபுரி...

உலகைக் காக்க, தீயவற்றை அழிக்க விஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் குறிப்பிடப்படும் தசாவதாரங்களில் முதன்மையானது மச்சாவதாரம்.

1 min  |

June 06, 2025

Dinamani Nagapattinam

தேசிய கபடிப் போட்டி இன்று தொடக்கம்

மன்னார்குடி அருகே தேசிய அளவிலான ஆடவர், மகளிர் கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

1 min  |

June 06, 2025

Dinamani Nagapattinam

பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கைப்பேசி செயலி

பணியாளர் தேர்வாணைய (எஸ்எஸ்சி) தேர்வுகளுக்கு \"mySSC app\" என்ற கைப்பேசி செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அந்தத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 06, 2025

Dinamani Nagapattinam

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியர்களுக்கு பாதுகாப்பு

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

1 min  |

June 06, 2025

Dinamani Nagapattinam

எதிர்கால தலைமுறைக்கு பசுமையான பூமி: திரௌபதி முர்மு அழைப்பு

கூட்டு முயற்சிகள் எதிர்காலத் தலைமுறையினருக்கான பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

1 min  |

June 06, 2025

Dinamani Nagapattinam

ஜூன் 9-இல் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் ஜூன் 9-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 06, 2025

Dinamani Nagapattinam

ம.பி.: தெருநாய்கள் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் மந்த்செளர் மாவட்டத்தில் வீட்டிற்கே வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தெருநாய்கள் சூழ்ந்து கடித்ததில் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

June 06, 2025

Dinamani Nagapattinam

உலகச் சுற்றுச்சூழல் தினம்: மிதிவண்டி விழிப்புணர்வுப் பேரணி

நாகை அருகே உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மிதிவண்டி விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 06, 2025

Dinamani Nagapattinam

பூமியைப் பாதுகாக்க வலுவான முயற்சிகள்; பிரதமர் மோடி அழைப்பு

பிரதமர் வீட்டில் \"சிந்தூர்\" மரக்கன்று

1 min  |

June 06, 2025

Dinamani Nagapattinam

மத்திய அரசின் விசா ரத்து நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியர் மனு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களின் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியர் ஒருவர் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

1 min  |

June 06, 2025